ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

2 posters

Go down

எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு   Empty எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

Post by Nanban Tue Jun 14, 2011 7:44 pm

ஆட்கொல்லி நோயான எயிட்சைத் தோற்றுவிக்கும் எச்.ஐ.வி தீ நுண்மத்திற்கு
எதிரான வைத்தியத்தை கண்டுபிடித்துள்ளதாக செருமனியின் பெர்லின் நகரில்
இருக்கும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி
பிரச்சினை உள்ள ஒரு நபரில் நடந்த சோதனை மூலம் இதை இவர்கள் அறிந்து
கொண்டதாக அறிவித்துள்ளனர்.


44 வயது டிமத்தி பிறவுன் என்ற அமெரிக்க நோயாளி இரத்தப் புற்றுநோய்,
எச்.ஐ.வி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர்
செருமனியில் இதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றார். அங்கு அவருக்கு
குருத்தணு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் 20 மாதத்துக்கு
எச்.ஐ.வி கிருமி இவரது உடலைத் தாக்கவில்லை என பெப்ரவரி 2009 இல் இவரது
மருத்துவர்கள் அறிவித்தனர்.


பிரவுனின் உயிரணு எண்ணிக்கை எச்.ஐ.வி இல்லாதோரின் எண்ணிக்கை அளவே கடந்த
மூன்றரை ஆண்டுகளாக உள்ளதாக இவ்வாரம் வெளியான பிளட் என்ற மருத்துவ ஆய்வு
இதழில் இவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


"இந்த நோயாளியின் எச்.ஐ.வி முற்றாகக் குணமடைந்து விட்டதாக நாம் முடிவு
செய்துள்ளோம்," என அவர்கள் எழுதியுள்ளனர். இரத்தப் புற்றுநோய்க்கான
அறிகுறிகளும் அவரிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹாவார்ட், மயாமி பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த
செய்தி மிகவும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கின்றது ஆனாலும் முழுமையான தீர்வாக
இருக்குமா என்பதில் ஐயப்பாடு எழுப்பியுள்ளனர்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு   Empty Re: எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

Post by முரளிராஜா Tue Jun 14, 2011 10:14 pm

நல்ல செய்தி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு   Empty Re: எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

Post by முரளிராஜா Tue Jun 14, 2011 10:15 pm

முரளிராஜா wrote:நல்ல செய்தி
ஆராய்ச்சி முழுமையாய் வெற்றியடந்தால் பல உயிர்கள் காக்கபடும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு   Empty Re: எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum