புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_lcapபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_voting_barபிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 14, 2011 4:50 pm

பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  Pdf


சகோதரர்களே கணிபொறி உபயோக படுத்தும் நம் அனைவரிடமும் பிரின்ட்டர் இருக்க
வாய்ப்பில்லை. என்றாவது ஒன்றிரண்டு பிரின்ட் எடுபதர்க்காக பிரின்ட்டர்
வாங்கவும் தேவையில்லை.

மாணவர்கள் ப்ராஜாக்ட் தயாரித்தால் போன்ற நேரங்களில் பிரிண்ட் எடுக்க
வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நமக்கு தேவையான டாக்குமென்ட் களை வீட்டில் நம்
கணிப்பொறியில் கவனமாக பார்த்து பார்த்து தயாரித்து அதை பிரிண்ட் எடுக்கும்
கடையிலோ ஜெராக்ஸ் கடையிலோ சிடி மூலமாகவோ பெண் டிரைவ் மூல மாகவோ கொண்டு
சென்று அங்கு பிரிண்ட் போட்டு கேட்டால் ,

நாம் அனைவருக் சந்திக்கும் பொதுவான பிரச்னை உங்களிடம் உள்ள பான்ட் (எழுத்து
) இங்கு இல்லை அதனால டாக்குமென்ட் ஓப்பன் ஆகலை என்ற வார்த்தை தான்.

அதே போல் நாம் ஒரு அலைன்மென்டில் செய்து கொண்டு போனால் பிரிண்ட் ஒரு
அலைன்மென்டில் வரும் நாம் அழகாக பார்த்து பார்த்து செய்த டாக்குமென்ட்
அலைன்மென்ட் மாற்றத்தால் அலங்கோலமாக ப்ரிண்டாக வரும்.

அதே போல் ஒரு வெப் தளத்தை அதன் வடிவிலேயே பிரிண்ட் செய்யவும் வெளியில் முடியாது.

இது வெளியில் சென்று பிரிண்ட் எடுக்கும் அனைவரும் சந்திக்கும் பிரச்சினையே
இந்த பிரச்சனைக்கு உங்க வீட்லயே பிரிண்ட் எடுத்து சரியாக இருக்கிறதா
என்று பார்ப்பது தான் சரியான தீர்வாகும் .
அட நம்மிடம் தான் பிரிண்டர் இல்லையே என்று நினைகிறீங்களா?

அதுக்கு தீர்வா உள்ள விர்சுவல் பிரிண்டர் சாப்ட்வேர்தான்

BOLT PDF PRINTER

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து பிரிண்டராக உங்கள் ஆபரேட் சிஸ்டத்தில்
இணைத்து விட்டால் அதாவது கண்ட்ரோல் பேணல் சென்று பிரிண்டர் பேக்ஸ்
செட்டிங்கில் சென்று Bolt PDF Printer செலக்ட் செய்து விட்டால் போதும்
நீங்க பிரிண்ட் எடுக்க நினைக்கும் எந்த பைலையும் , எந்த பேஜையும் பிரிண்ட்
ஆப்சன் சென்று பிரிண்ட் ப்ரிவியூ பார்த்து பிரிண்ட் கொடுத்தால் நீங்கள்
உங்கள் கம்ப்யூட்டரில் விரும்பிய இடத்தில் ஒரு PDF பைலாக பிரிண்ட்
ஆகிவிலும்

அது நீங்கள் பேப்பரில் பிரிண்ட் செய்தால் என்ன ரிசல்ட் கிடைக்கும் அதை
போலவே இருக்கும் அதிலும் சில கரெக்சன் செய்யவேண்டுமானால் அதை அழித்து
விட்டு புதிதாக பிரிண்ட் எடுத்து கொள்ளலாம் .உங்களுக்கு திருப்தி ஆகும்
வரை பிரிண்ட் எடுத்து கொண்டே இருக்காலாம் பேப்பர் வேஸ்ட் ஆகும் கவலை இல்லை .

கடைசியில் திருப்திகரமாக அமைந்த பென் டிரைவில் காப்பி செய்து
அணைத்து பைலையும் பிரிண்ட் கடையில் கொண்டு சென்று கொடுத்தால் நீங்க
நினைத்த மாதிரியே பேப்பரில் ப்ரிண்டாக கிடைக்கும் , பான்ட் ஓப்பன் ஆகலை
என்கிற தொல்லையோ , அலைன்மென்ட் மாறுகிற தொல்லையோ கிடையாது

இன்னும் நம் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது உங்கள் ரெஸ்யூமை word வடிவில்
நீங்கள் அனுப்பினால் அங்கு அவர்கள் வேறு அலைன்மென்ட் செட்டப் செய்து
வைத்திருந்தால் உங்கள் ரெஸ்யூம் அவர்கள் கம்யூட்டரில் பார்பதற்கு அசிங்கமாக
இருக்கும் .ஆகவே அதை PDF டாகுமெண்டாக மாற்றி அனுப்புவதே சிறந்தது .

இந்த சாப்ட்வேரை இலவசாமாக டவ்ன்லோட் செய்ய

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 14, 2011 5:10 pm

நன்றி நண்பரே சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 5:36 pm

பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196 பிரிண்டர் இல்லாமல் கஷ்டமா?  677196



bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Tue Jun 14, 2011 7:37 pm

தரவிறக்கி விட்டேன் நன்றி





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 14, 2011 7:49 pm

நல்ல பயனுள்ள தகவல்! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக