ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்

2 posters

Go down

கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் Empty கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்

Post by ந.கார்த்தி Tue 14 Jun 2011 - 14:35

மாஸ்கோ: அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் ஒசாமா பின்லேடன் உண்மையிலேயே இறந்து விட்டான் என்பதை நிரூபிப்பதற்காக கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடப் போவதாக அமெரிக்க தொழிலதிபரும், நீச்சல் வீரருமான பில் வாரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். வயது 59 ஆகிறது. மீட்புப் பணிகளில் ஈடுபடும் நீச்சல் குழுவில் இடம் பெற்றிருப்பவர்.

பின்லேடன் உடலைத் தான் தேடும் முயற்சிகளில் இறங்க ஆர்வமாக இருப்பதாக அவர் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பில் வாரன் கூறுகையில், நான் ஒரு உண்மையான அமெரிக்கன். தேசபக்தி நிறைந்தவன். அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் பின்லேடன் உண்மையிலேயே இறந்து விட்டான் என்பதை நிரூபிக்க அவனது உடலைக் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளேன்.

எனக்கு ரஷியாவைச் சேர்ந்த ஒரு தோழி உள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறுவதை தாங்கள் நம்பவில்லை என்று ரஷ்ய உளவுப் பிரிவினர் மத்தியில் பேச்சு இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

நான் அமெரிக்க அரசு சொல்வதையோ அல்லது ஒபாமா சொல்வதையே அப்படியே ஏற்க விரும்பவில்லை. மாறாக, ஒரு உண்மையான அமெரிக்கனாக, இந்த உலகுக்கு பின்லேடன் இறந்து விட்டான் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். இதற்காக கடலில் வீசப்பட்ட பின்லேடனின் உடலைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்றார்.

இந்த உடலைத் தேடும் பணிக்கு 4 லட்சம் டாலர் செலவாகும் என்றும் பில் வாரன் கூறுகிறார். பின்லேடன் உடல் தன்னிடம் சிக்கினால் அதை கப்பலில் வைத்து டிஎன்ஏ சோதனை செய்து பின்லேடன் இறந்ததை நிரூபிக்கப் போவதாகவும் அவர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பின்லேடனைத் தேடி வந்த அமெரிக்கா, மே 2ம் தேதி பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றது. பின்னர் உடலை கடலில் வீசி விட்டதாக தெரிவித்தது அமெரிக்கா. இந்த செய்தியை உலகுக்கு அறிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட மறுத்து விட்டார். அவை மிகவும் கோரமாக இருப்பதால் உலக அளவில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று இதற்கு அமெரிக்கா காரணம் கூறியது என்பது நினைவிருக்கலாம்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் Empty Re: கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர்

Post by SK Tue 14 Jun 2011 - 15:04

அதை தேடி என்ன செய்ய போகிறார்
கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572 கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572 கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572 கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572 கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572 கடலில் வீசப்பட்ட பின்லேடன் உடலைத் தேடும் முயற்சியில் குதிக்கும் அமெரிக்கர் 838572


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum