ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 அலுவலக தொலைபே‌சி Poll_c10 அலுவலக தொலைபே‌சி Poll_m10 அலுவலக தொலைபே‌சி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலக தொலைபே‌சி

+4
அப்துல்லாஹ்
Manik
ந.கார்த்தி
dsudhanandan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 அலுவலக தொலைபே‌சி Empty அலுவலக தொலைபே‌சி

Post by dsudhanandan Tue Jun 14, 2011 12:55 pm

ஒரு ‌வீ‌ட்டி‌ன் தொலைபே‌சி க‌ட்டண‌த்தை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குடு‌ம்ப‌த் தலைவ‌‌ன், அது ப‌ற்‌றி பேச தனது குடு‌ம்ப‌த்‌தினரை அழை‌த்தா‌ர்.

காலை வேளை‌யி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌த் தலைவ‌ர் கோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள தொலைபே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவதே இ‌ல்லை. எ‌ன் எ‌ல்லா‌விதமான அழை‌ப்புகளையு‌ம் நா‌ன் எ‌ன்னுடைய அலுவலக தொலைபே‌சி‌யிலேயே முடி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன்... இரு‌ந்தாலு‌ம், இ‌ந்த மாத‌ம் தொலைபே‌சி‌க் க‌ட்டண‌ம் இ‌வ்வளவு வ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌த்‌தினா‌ர்.

இத‌ற்கு ப‌தில‌ளி‌த்த மனை‌வி, என‌க்கு இதை‌ப் ப‌ற்‌றி ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது. நா‌ன் எ‌ன் தோ‌‌ழிகளுட‌ன் அலுவலக தொலைபே‌சி‌யி‌ல் ம‌ட்டுமே பேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்து யாரு‌க்கு‌ம் போ‌ன் செ‌ய்ததே இ‌ல்லை எ‌ன்று கையை ‌வி‌ரி‌த்தா‌ர்.

உடனே எழு‌ந்த மக‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் பா‌தி நேர‌ம் இரு‌ப்பதே இ‌ல்லை. எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறே‌ன். அ‌ப்படி இரு‌க்க ‌வீ‌ட்டு தொலைபே‌சியை நா‌ன் பய‌ன்படு‌த்த வா‌ய்‌ப்பே இ‌ல்லையே எ‌ன்றா‌ர்.

அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த வேலை‌க்கா‌ரி... எ‌ல்லோருமே வேலை இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போனை ம‌ட்டு‌‌ம்தா‌ன் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.

அனைவரு‌ம் ‌வி‌க்‌கி‌த்து ‌நி‌ன்றன‌ர்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by ந.கார்த்தி Tue Jun 14, 2011 12:57 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


 அலுவலக தொலைபே‌சி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by Manik Tue Jun 14, 2011 1:02 pm

என்ன ஒரு வில்லத்தனம் அந்த வேலைக்காரிக்கு  அலுவலக தொலைபே‌சி 246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by ந.கார்த்தி Tue Jun 14, 2011 1:03 pm

Manik wrote:என்ன ஒரு வில்லத்தனம் அந்த வேலைக்காரிக்கு  அலுவலக தொலைபே‌சி 246975
உங்கள மாதிரி ஜாலி ஜாலி ஜாலி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


 அலுவலக தொலைபே‌சி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by Manik Tue Jun 14, 2011 1:04 pm

என் அலுவலகத்தில் நானே பேசி பில்லை ஏத்த முடியுமா அதான் யாருக்கும் போன் பன்றதே இல்லை  அலுவலக தொலைபே‌சி 755837  அலுவலக தொலைபே‌சி 755837  அலுவலக தொலைபே‌சி 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by அப்துல்லாஹ் Tue Jun 14, 2011 1:07 pm

பட் அந்த நேர்ம எனக்குப் பிடிச்சிருக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 அலுவலக தொலைபே‌சி A அலுவலக தொலைபே‌சி B அலுவலக தொலைபே‌சி D அலுவலக தொலைபே‌சி U அலுவலக தொலைபே‌சி L அலுவலக தொலைபே‌சி L அலுவலக தொலைபே‌சி A அலுவலக தொலைபே‌சி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by ரேவதி Tue Jun 14, 2011 1:07 pm

 அலுவலக தொலைபே‌சி 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by Manik Tue Jun 14, 2011 1:08 pm

அப்துல்லாஹ் wrote:பட் அந்த நேர்ம எனக்குப் பிடிச்சிருக்கு

சார் உங்க வார்த்தை ரொம்ப பழசாயிருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by அப்துல்லாஹ் Tue Jun 14, 2011 1:09 pm

பழசு என்றும் புதுசு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 அலுவலக தொலைபே‌சி A அலுவலக தொலைபே‌சி B அலுவலக தொலைபே‌சி D அலுவலக தொலைபே‌சி U அலுவலக தொலைபே‌சி L அலுவலக தொலைபே‌சி L அலுவலக தொலைபே‌சி A அலுவலக தொலைபே‌சி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by Manik Tue Jun 14, 2011 1:11 pm

புதுசும் ஒரு காலத்துல பழசாயிரும் நண்பா

இன்றைய சுடுசோறு நாளைய பழையசோறு  அலுவலக தொலைபே‌சி 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum