புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_m10ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 04, 2011 2:29 pm

இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..
இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..
இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..

அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...
"காதல்"

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 04, 2011 2:54 pm

"காதல்"
நிலவும் காதலில் தோற்றது போலும்
வானில் என்னை போல் தனியே ....

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 04, 2011 2:57 pm

தாஜ்மஹால் தொலைவில் இருந்து பார்த்தால்
ஒரு 'கோவில்'
அதில் வாழ நினைத்தால் அது
ஒரு 'கல்லறை'
அது போலவே "காதலும்"

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 04, 2011 3:52 pm

கொள்ளை அழகுடன் வெள்ளை தாஜ் மஹால்
பளிங்குக் கல் சமாதியில் மும்தாஜ்
காதல்

கல்லூரிப் பருவத்தில் இதயத்தில் முளைத்து
காணாமல் போனது திருமணத்திற்க்குப் பிறகு
காதல்

சிட்டுக்குருவி போல சீறகடித்த என்னை
சிறகிழந்த பட்டாம் பூச்சி போல ஆக்கிவிட்டது
காதல்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Aஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Bஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Dஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Uஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Lஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Lஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. Aஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. H
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Wed May 04, 2011 3:59 pm

"கண்ணில் தோன்றி காமத்தில் முடிவதல்ல காதல்"

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 04, 2011 4:51 pm

நீங்களும் தலைப்பு தரலாம் ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 04, 2011 5:07 pm

சிட்டுக்குருவி போல சீறகடித்த என்னை
சிறகிழந்த பட்டாம் பூச்சி போல ஆக்கிவிட்டது
காதல்

ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா.. 440806

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 04, 2011 5:10 pm

காதல்
ஊடல் ஊக்கமளிக்கும்
கூடல் குதூகளிக்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 5:11 pm

காதல்
ஒரு வித்தியாசமான ஆடுகளம்.
இங்கே மட்டும் தான்
வென்றால் இருவருமே வெல்கிறார்கள்,
தோற்றால் இருவருமே தோற்கிறார்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 04, 2011 5:15 pm

என் தலைப்பு
"வாடல்"

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக