Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
+4
பாலாஜி
SK
krishnaamma
realvampire
8 posters
Page 1 of 1
கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
திகார், இந்தியா: முக்கிய வி.ஐ.பி.களின் தற்காலிக
குடியிருப்பாக மாறியுள்ள திகார் ஜெயிலில், சிறப்பு மெனு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மெனுவில் தென்னிந்திய உணவு வகைகளே
புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
திகாரில் ஒவ்வொரு இலக்க ஜெயிலிலும் தனித்தனி கேன்டீன்கள் உள்ளன.
இவற்றில் டோக்கன் மூலம் உணவுகளை வாங்க முடியும். சிறைக் கைதிகளைப் பார்க்க
வரும் விசிட்டர்கள், ஒவ்வொரு தடவை வரும்போதும், கைதிகளின் கைச்செலவுக்கு என
1000 ரூபா பணத்தைக் கொடுத்துச் செல்ல முடியும்.
அந்தப் பணத்தைக் கொண்டு, உணவுக்கான டோக்கன்களை வாங்கிக் கொள்ளலாம்.
திகாரின் 1ம், 4ம், 6ம் இலக்க சிறை கேன்டீன்களிலேயே புதிய மெனுவில்
தென்னிந்திய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக
சமையல்காரர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில்
கைவண்ணத்தில் உணவு தயாரிக்கப்படுவது ஆரம்பமாகிவிட்டது.
தோசை, ஊத்தப்பம், இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவையே புதிய மெனுவில் இடம்பெற்றுள்ளன.
திகார் ஜெயிலில் தென்னிந்திய உணவு பரிமாறப்படத் தொடங்கியது எப்போது?
முதல்தடவையாக கடந்த பிப்ரவரி மாதத்தில், 1ம் இலக்க சிறையில்தான்
பரிமாறப்பட்டது. அப்போதுதான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 1ம் இலக்க
சிறைக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டார்.
6ம் இலக்க ஜெயிலுக்கு தென்னிந்திய உணவு வகைகள் வந்து சேர்ந்தது,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி அங்கு திக்விஜயம் மேற்கொண்ட
பின்னரே.
இப்படியான நிலையில், 4ம் இலக்க ஜெயில்வாசியாக மாறியுள்ள கலைஞர்
டீ.வி.யின் மேனேஜிங் டைரக்டர் சரத் குமார் என்ன பாவம் செய்தார்? அவரது
நலனுக்காக, 4ம் இலக்க ஜெயிலிலும் மெனுவில் தென்னிந்திய உணவு வந்து
சேர்ந்தது.
திகார் ஜெயிலில் அனைத்துக் கைதிகளுக்கும் தினமும் 3 வேளை இலவச உணவு
உண்டு. இலவச உணவில், ரொட்டி, பருப்பு, சாதம், 1 கூட்டு ஆகியவை மாத்திரமே
வழங்கப்படும். அந்த உணவு பிடிக்காதவர்களுக்காகவே கேன்டீன், வேறு மெனுவுடன்
இயங்குகின்றது.
தமிழக வி.ஐ.பி.கள் திகாருக்குப் படையெடுக்குமுன், சகல கேன்டீன்களிலும்
ஒரே மெனுதான் இருந்தது. அதில், சோளா பட்டூரா, பூரி-சாப்ஜி, நாம்கீன், சமோசா
ஆகிய உணவு வகைகள் மாத்திரமே இருந்தன.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, “தமிழர்தம் கலாசாரம்
பரணியெல்லாம் பரவிட வழிசெய்வதே, தி.மு.க.வின் கொள்கை” என்று முன்பு
முழங்கியிருந்தார். பரணியெல்லாம் கலாசாரம் பரவ முடிந்ததோ இல்லையோ,
திகார்வரை தமிழர் உணவைக் கொண்டு சென்றிருக்கின்றனர் தி.மு.க.வின்
வி.ஐ.பி.கள்.
தற்போது 1ம், 4ம், 6ம், இலக்க ஜெயில்களில் மாத்திரம் வழங்கப்படுத்
தென்னிந்திய உணவுகள், 2ம், 3ம், 5ம், இலக்க சிறைகளுக்கும் வழங்கப்படுமா?
அது தயாநிதி மாறனில்தான் தங்கியிருக்கின்றது!
டில்லியில் நடக்கும் விடயங்களைப் பார்த்தால், தயாநிதியும் திகார் பக்கம்
விசிட் அடிக்கும் நிலை ஏற்படலாம் போலிருக்கின்றது. அப்போது அவர் 2ம், 3ம்,
அல்லது 5ம் இலக்க சிறைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் அங்குள்ள
(நாக்குச் செத்துப்போன) தமிழ் கைதிகள்.
நன்றி:விறுவிறுப்பு

Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
அடப்பாவிகளா பாவம் அந்த நாக்க்கு செத்து போன கைதிகளின் ஆசை நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
சப்பாதி வாலாக்களை , இட்லி தோசைக்கு அடிமையாக்கிய
பாசதலைவனுக்கு பாராட்டு விழா ...
அலை கடல்யென ஓடி விடுங்கள்..
பாசதலைவனுக்கு பாராட்டு விழா ...
அலை கடல்யென ஓடி விடுங்கள்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
SK wrote:திகார் சிறையில் தமிழக உணவு கொண்டு வந்த களைஞர் வாழ்க
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
வை.பாலாஜி wrote:சப்பாதி வாலாக்களை , இட்லி தோசைக்கு அடிமையாக்கிய
பாசதலைவனுக்கு பாராட்டு விழா ...
அலை கடல்யென ஓடி விடுங்கள்..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
இவங்களை எல்லாம் களி திங்கவைக்கணும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கனிமொழிக்கு தினமும் 1000 ரூபா!
அருண் wrote:இவங்களை எல்லாம் களி திங்கவைக்கணும்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» "மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா
» ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்
» கனிமொழிக்கு கொரோனா
» 25 ரூபா
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்
» கனிமொழிக்கு கொரோனா
» 25 ரூபா
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum