புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
5 Posts - 13%
heezulia
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
7 Posts - 2%
prajai
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_m10சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியாவின் வெளிநாட்டு பயணம்: விவரம் கோரும் சிஐசி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 7:06 am

"தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் சோனியா, வெளிநாட்டுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும்' என, பிரதமர் அலுவலகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ் வர்மா என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். "தேசிய ஆலோசனை கவுன்சில் குழு தலைவர் சோனியா, வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் குறித்தும், இதற்கான செலவுகளை யார் ஏற்றுக் கொண்டது என்பது குறித்தும் விவரங்கள் தேவை' என, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு கடந்த பிப்ரவரி 2010ல் கிடைத்தது. இதன்பின், அதே ஆண்டு மார்ச்சில் இந்த மனு, வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின், 10 நாட்கள் கழித்து, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை, பிரதமர் அலுவலகம் மிகவும் சாதாரணமாக கையாளக்கூடாது. எந்த மனுவை, எந்த அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதை கவனமுடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல், ஒவ்வொரு அமைச்சகத்துக்கும், மனுக்கள் மாற்றி மாற்றி அனுப்பப்பட்டால், அது தொடர்பான தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக, சோனியா மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கான எந்த செலவையும், மத்திய அரசு ஏற்கவில்லை என, பார்லிமென்ட் விவகாரத் துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு கொடுக்கப்பட்டதாக, மத்திய அமைச்சரவை செயலரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனவே, இது தொடர்பான விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

தினமலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 14, 2011 7:54 am

இந்த செலவு கணக்கு தகவலெல்லாம் கண்டிப்பாக கிடைக்காது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக