ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எப்படி சாத்தியம்?

+13
அருண்
சிவா
அப்புகுட்டி
உதயசுதா
Manik
ரேவதி
பாலாஜி
ந.கார்த்தி
Tamilzhan
தாமு
krishnaamma
மகா பிரபு
றினா
17 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty இது எப்படி சாத்தியம்?

Post by றினா Mon Jun 13, 2011 11:33 pm

First topic message reminder :

1945இல் பிறந்த ஒருவர்,
தனது 16வது வயதில்
1949இல் இறக்கிறார்.
எப்படி இது சாத்தியம், முடிந்தால் கூறுங்கள்?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by பாலாஜி Tue Jun 14, 2011 12:36 pm

ரோஜாகார்த்தி wrote:அவரு போயி சொல்லி இருப்பாரு நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எங்க போயி சொல்லி இருப்பாரு அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by ரேவதி Tue Jun 14, 2011 12:36 pm

பிளீஸ் விடையை நீங்களே சொல்லுங்கள் இது எப்படி சாத்தியம்?  - Page 2 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by Tamilzhan Tue Jun 14, 2011 12:37 pm

வை.பாலாஜி wrote:பிறந்த்து வேறு ஒருவர் ,அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று .....

கரீகட்டா சொல்லிட நைனா இந்தா பரிசு சுறா பட டிவிடி..! இது எப்படி சாத்தியம்?  - Page 2 2825183110


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by பாலாஜி Tue Jun 14, 2011 12:42 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:பிறந்த்து வேறு ஒருவர் ,அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று .....

கரீகட்டா சொல்லிட நைனா இந்தா பரிசு சுறா பட டிவிடி..! இது எப்படி சாத்தியம்?  - Page 2 2825183110

உங்களுக்கு ஒரு பரிசு ,, பூவா தலையா பட டிவிடி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by தாமு Tue Jun 14, 2011 3:04 pm

Tamilzhan wrote:
krishnaamma wrote:இல்ல தாமு, தப்பா கணக்கிட்டால் என சொல்வாரோ ? அதிர்ச்சி
நாளுபேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில...! சிரி

சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by Manik Tue Jun 14, 2011 3:06 pm

விடை என்னன்னு சொல்லவே இல்லையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by றினா Tue Jun 14, 2011 11:34 pm

நண்பர்களே முயற்சி திருவினையாகும் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள், கேள்வியை நன்றாக வசித்து இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் நாளை கூறுகிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by உதயசுதா Wed Jun 15, 2011 11:03 am

1945ளில் பிறந்தது ஒருத்தர்,
1949 ளில் 16 வயதில் இறந்தது ஒருத்தர், சரியா றினா


இது எப்படி சாத்தியம்?  - Page 2 Uஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Dஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Aஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Yஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Aஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Sஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Uஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Dஇது எப்படி சாத்தியம்?  - Page 2 Hஇது எப்படி சாத்தியம்?  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by றினா Thu Jun 16, 2011 1:06 am

உங்கள் அனைவரினதும் முயற்சிகளுக்கும் நன்றிகள்,
இதோ சரியான விடை
என்னுடைய கேள்வியை நன்றாக பாருங்கள், அதில் எந்த இடத்திலும் நான் ஆண்டு குறிப்பிடவில்லை, 1945இல் என்பதும் 1949இல் என்பது அவர் பிறந்த வைத்தியசாலையின் அறை இலக்கம்.
ஆகவே 1945ஆம் இலக்க அறையில் பிறந்த நபர் தனது 16வது வயதில் 1949ஆம் இலக்க அறையில் இறக்கிறார்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by அப்புகுட்டி Thu Jun 16, 2011 2:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மப்பு ஏறிப்போச்சு


இது எப்படி சாத்தியம்?  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இது எப்படி சாத்தியம்?  - Page 2 Empty Re: இது எப்படி சாத்தியம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum