புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர்க் குசும்பன் கலைஞரும் உலகக் குசும்பன் தயாநிதி மாறனும்
Page 1 of 1 •
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
இன்று நான் படித்த ஒரு செய்தி...
ஊர்க் குசும்பன் கலைஞரும் உலகக் குசும்பன் தயாநிதி மாறனும்
'எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பி வரும்வரை என்னை முதல்வராக்குங்கள், அவர் திரும்பியதும் ராஜினாமா செய்து அவரையே முதல்வர் ஆக்குவேன்’ என்பதில் ஆரம்பித்து ‘சிறுத்தைகளுக்கு இடம் உண்டு, சிங்கங்களுக்குக் கிடையாதா’ என்ற தேர்தல் பிரச்சாரம் வரை தனது குசும்புத் தனத்தால் ராஜ தந்திரி என்றும் அரசியல் சாணக்கியன் என்றும் பெயர் வாங்கியவர் கலைஞர்.
அவரது பேரப்பிள்ளையான தயாநிதி மாறன் தாத்தாவுக்கே ஆப்பு வைத்த உலகக் குசும்பன் என்பது இப்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
முரசொலி மாறன் இருந்தவரை, கலைஞரே ஒருமுறை சொன்னது போல் ‘கலைஞரின் மனசாட்சி’யாகவே வாழ்ந்தார். திமுகவிற்கோ கலைஞருக்கோ கேடு நினைப்பது என்ற எண்ணமே மாறனுக்கு இருந்ததும் இல்லை.
ஆனால் அவரது அரசியல் வாரிசாக களமிறங்கிய தயாநிதி மாறன், தந்தைக்கு நேரெதிராக நடந்து கொண்டார். எந்தவொரு விழா நடந்தாலும், எந்தவொரு தலைவருடனான சந்திப்பு என்றாலும் தானே முன்னிலையில் இருப்பது போல் நடந்து கொள்ள ஆரம்பித்தார். எங்கு ஃபோட்டோ எடுக்கப்பட்டாலும் அங்கு முண்டுயடித்து முந்திரிக் கொட்டைத்தனமாக போஸ் கொடுப்பது அவரது வழக்கம். இதனால் பத்திரிக்கைகளின் நகைப்புக்கு ஆளானார்.
ஆனால் அவர் வெறும் விளையாட்டுத் தனமாக இதைச் செய்யவில்லை. சன் டிவி என்ற அசுர மீடியா பவர் மற்றும் மித மிஞ்சிய பண பலம் கொண்ட மாறன் குரூப்ஸ்க்கு அடுத்த தேவையாய் இருந்தது அரசியல் அதிகாரம்.
அவரது ஃபோட்டோ பத்திரிக்கைகளிலும், சன் டிவி நியூஸிலும் தவறாது இடம்பெறும்படி பார்த்துக் கொண்டனர். சிறப்பாகச் செயல்படும் அமைச்சர் என்ற இமேஜையும் சன் டிவி மூலம் உண்டாக்கினர். அதன்பின்னால் அவர்களுக்கு ஒரு திட்டம் இருந்தது.
கலைஞருக்குப் பின் திமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. எனவே ஸ்டாலினை விடவும் அதிக முக்கியத்துவம் தயாநிதிக்கு கொடுக்கப்பட்டது. ஸ்டாலினை விடவும் மாறன் பிரதர்ஸ் மிரண்டது அதிரடி மன்னன் அழகிரியைப் பார்த்துத் தான். எனவே திமுகவில் அழகிரி வெறும் டம்மி தான் என்ற இமேஜை உருவாக்க முயன்றனர்.
அதன் கிளைமாக்ஸ் தான் கருத்துக் கணிப்பும், சன் டிவி ஊழியர்கள் கொலையும். ரவுடி அழகிரி என்ற இமேஜை உண்டாக்க அந்தச் சம்பவம் உதவியது.
அந்தப் பிரச்சினையின் தொடர்ச்சியாகத் தோன்றிய புது இம்சை தான் ஸ்பெக்ட்ரம் தாரகை கனிமொழி. அழகிரியிடமே மோதிப் பார்த்தவர்களுக்கு கனிமொழி பெரிய விஷயமே அல்ல.
ஒரு பெண்ணைத் தாக்க ஆண்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை தயாநிதியும் எடுத்தார். கனிமொழி-ராசா தொடர்பு என்ற செய்தியை டெல்லி மீடியாக்கள் இடையே பரப்பி தன் குசும்புத்தனத்தை ஆரம்பித்தார்.
தான் திட்டமிட்ட ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆ.ராசாவும் கனிமொழியும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதும், கடுப்பின் உச்சத்திற்கே சென்றார் தயாநிதி மாறன். மற்ற தமிழ் ஊடகங்கள் கூடஸ்பெக்ட்ரம் பற்றிப் பேசாத காலத்தில் சன் டிவியும் தினகரனும் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம்-ஸ்பெக்ட்ரம் என்று அலறின. டெல்லி மீடியாக்களிலும் தயாநிதி மாறன் தன்னால் ஆனதைச் செய்து கொண்டிருந்தார்.
கனிமொழிக்கு எதிரானது என்ற எண்ணத்துடன் தயாநிதி செய்த காரியங்கள், திமுகவை காங்கிரஸின் அடிமையாகவே ஆக்கியது.
மீடியா+பண பலம் மற்றும் டெல்லிவாலாக்களுடன் நல்லுறவு இருந்தால் போதும், தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்துடன் தயாநிதி திரிந்தார். திமுகவே தன் ஆணிவேர், அது பலவீனமுற்றால் தானும் வீழ்வோம் என்ற தெளிவு இல்லாமல் குசும்புத்தனங்களை அரங்கேற்றினார்.
மக்கள் தலைவராக இல்லாமல் ஏ.ஸி.ரூம் தலைவர்களை பிற அரசியல்வாதிகள் மதிக்க மாட்டார்கள் என்ற அடிப்படை தெரியாமல் சோனியா ஆண்ட்டியை (அப்படித் தான் அழைப்பாராம்!) நம்பித் திரிந்தார். கனிமொழி+ திமுக விஷயத்தில் இவ்வளவு தீவிரத்துடன் பாயும் காங்கிரஸ் தன் மீதும் ஒருநாள் திரும்பலாம் என்ற சிந்தனை சிறிதும் இன்றி தயாநிதி மாறன் தன் குசும்புத் தனத்தைத் தொடர்ந்தார்.
இப்போது கனிமொழி கதையை முடித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தயாநிதியின் பக்கம் திரும்பியுள்ளது. ஏர் செல் விவகாரம், ரகசிய தொலைபேசி இணைப்பகம், ஸ்பெக்ட்ரம் என எல்லாவற்றிலும் தயாநிதி மாறனும் காங்கிரஸால் நல்லபடியாக கவனிக்கப் படுவார்.
ஈழப்பிரச்சினையில் துரோகியான கலைஞர், இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டதும் காங்கிரஸால் சித்திரவதை செய்யப்படுகிறார். திமுகவின் துரோகியான தயாநிதி மாறனும் அதே நற்கதியை அடைவார். துரோகிகளின் தேவை தீர்ந்தபின், அவர்கள் பலியிடப்படுவது தானே தொன்று தொட்ட வழக்கம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1