ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

+6
ரபீக்
ந.கார்த்தி
பாலாஜி
அருண்
மகா பிரபு
Manik
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by Manik Mon Jun 13, 2011 7:21 pm

First topic message reminder :

எங்க ஊர் தேர்த்திருவிழா சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேர்த்திருவிழா........ இந்த தேரின் பின்னால் ஒரு மலை தெரிகிறதா அது தான் பிரான்மலை இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்தார் வள்ளல் பாரி மிகவும் பழமை வாய்ந்த மலைக்கோவில் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் நிறைய உள்ளது இந்த மலையில்..... இந்த மலையின் உச்சியில் ஒரு மசூதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Spitherottam


Last edited by Manik on Tue Jun 14, 2011 11:17 am; edited 2 times in total



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by Manik Wed Jun 15, 2011 12:48 pm

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 154550 அண்ணா எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by ஆத்மசூரியன் Wed Jun 15, 2011 1:03 pm

உங்கள் ஊரில் ஒரு சித்தர் கோவில் உள்ளதாக கேள்விபட்டிருக்கிறேன். அந்த கோவில் திருவிழாவா இது
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by Manik Wed Jun 15, 2011 1:07 pm

அந்த கோவில் இல்ல நண்பா இது.....

அது சித்தர் முத்துவடுக சுவாமி கோவில் இது இன்னொரு கோவில் இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by ஆத்மசூரியன் Wed Jun 15, 2011 1:16 pm

நன்றி நண்பரே...
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 3:43 pm

இந்த பிரான்மலை முற்காலத்தில் பரம்புமலை என்று அழைத்தனர். இங்கு தான் பாரி ஆட்சி செய்தார். அவருடைய மகள் அங்கவை மற்றும் சங்கவை பிறந்த இடம் இது தான்.

இந்த மலைக் குன்று எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் தெரிகிறது நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by Manik Wed Jun 15, 2011 3:44 pm

அப்படியா அங்க வரைக்கும் தெரியுதா பேஷ் பேஷ் எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 3:54 pm

ஆமாம் நண்பா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by சிவா Tue May 21, 2013 12:31 am

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்திற்குள்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சந்திவீரன்கூடத்தில் இருந்து விநாயகர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடந்து பூரணை புஷ்கலை உடனுறை சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், பிடாரி அம்மன் கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

பத்து நாள் திருவிழாவையொட்டி தினமும் இரவு சுவாமி வீதி உலா வந்து அருள் பாலிப்பார். 5 ஆம் நாள் திருவிழாவாக சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். 7 ஆம் நாள் நிகழ்ச்சியாக கழுவன் திருவிழாவும், 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டமும், அதைத் தொடர்ந்து 10 ஆம் நாள் நிகழ்ச்சியாக பூப்பல்லக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும், கிராம மக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.


எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by யினியவன் Tue May 21, 2013 12:34 am

முதல் திருமண நாளும் நெருங்கிடிச்சு - பரிசு தயாரா சிவா?

நீங்கதான் அவங்களுக்கு பெரிய பரிசுன்னு பொறுப்பா நெனச்சு
பரிசு குடுக்காம பருப்பா ஆப்புல மாட்டிக்காதீங்க சிவா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by சிவா Tue May 21, 2013 12:46 am

யினியவன் wrote:முதல் திருமண நாளும் நெருங்கிடிச்சு - பரிசு தயாரா சிவா?

நீங்கதான் அவங்களுக்கு பெரிய பரிசுன்னு பொறுப்பா நெனச்சு
பரிசு குடுக்காம பருப்பா ஆப்புல மாட்டிக்காதீங்க சிவா புன்னகை

எப்படி தல இப்படியெல்லாம்! என் மனதில் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!
என்னத்த பரிசு வாங்கி.....! சோகம்


எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் - Page 3 Empty Re: எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum