புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நீங்களே கேளுங்க சார் இந்த நியாயத்த...நம்ம கஷ்டப்பட்டோம்...படிச்சோம்...வேலைக்கு வந்தோம்...சம்பாரிச்சோம்..நம்ம அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சு பார்த்துக்கறோம்...ஆனா இந்த ஆள் யாருங்க இடைல...இவருக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்...இவர நம்ம எதுக்குங்க சந்தோசமா வெச்சு பார்த்துக்கணும்...விட கூடாதுங்க...கேள்வி கேக்க ஆளு இல்லைன்னு காலம் காலமா இந்த கொடும நடந்துகிட்ருக்கு...தடுக்க வந்துட்டான் இந்த வெளியூர்காரன்...
மேட்டருக்கு வர்றேன்...வந்தமா பொண்ண கட்டி குடுத்தமா,பீல் பண்ணமா,கண்ண துடைச்சிக்கிட்டு போனமான்னு இருக்கணும்...அதான ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு...அத விட்டுட்டு வந்து இருந்து தங்கி முணங்கிட்டு போலாம்னு நெனைக்கறது என்னங்க நியாயம்...
எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..
சிங்கபூர்ல பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்...கொட்டம்பட்டிலேர்ந்து புளியோதரைய கட்டிக்கிட்டு பொண்ண பார்த்துட்டு போவ வந்துருபாங்கே...அதும் அந்த பய காசுல...இத படிக்கும்போதே உங்களுக்கு எவ்ளோ காண்டாகுது..(ஆகுதுல்ல..ஆகலேன்னா ஆக்கிக்கங்க..என்னா நம்மல்லாம் ஆம்பளைங்க...)நம்ம அப்பனாத்தால மெட்ராஸ் மெரினா பீச்சையே சுத்தி காமிச்சிருக்க மாட்டோம்..இவங்க என்னடான்ன பிளைட் புடிச்சு சிங்கப்பூர் வந்து சுத்தி பார்கறாங்கே..அதுவும் இந்த பய செலவுல...இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட் வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ் ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...
நீங்க பெரிய மனுஷன்...நல்லா நேர்மைய நடுநிலைமையா யோசிச்சு பாருங்க..அவங்கேலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்..அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...
எங்கப்பா அவர் மாமனார் கால் உடைஞ்சதுக்கு தெருவுல உள்ள எல்லாருக்கும் மெது வடையும் மசாலா பாலும் வாங்கி குடுத்து அந்தர் பண்ணாருன்னா பார்த்துக்கங்க...எவ்ளோ காண்டுன்னு...நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...
இப்ப என்ன எடுத்துக்கங்க..நான்லாம் ரெண்டே ரெண்டு தடவதான் என் மாமனார பத்தி பேசுவேன்..அது கூட அந்த ஆள்ட்ட இல்ல..என் பொண்டாட்டிக்கிட்ட...மொதோ வாட்டி,கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் "ஏய் நான் கேளம்பறேன்னு ஒப்பண்ட சொல்லிடு..",,,ரெண்டாவது வாட்டி. ஒரு பத்து வருஷம் கழிச்சு....."நல்ல மனுசண்டி.பாவம்..போய் சேர்ந்துட்டாரு" ...அவ்ளோதான்...இதுக்கு மேல அவர பத்தி பேச என்னங்க இருக்கு...
நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...ஆனா என் மாப்ள ரியாத் ரிவால்வர் ப்ரியமுடன் வசந்த் அப்டி இல்ல..மானஸ்தன்..போன வாரம் போதைல எனக்கு போன் போட்டு சொன்னான்..அவன் மாமனார் யார இருந்தாலும்...ஒரு நாள் தண்ணி வாங்கி குடுத்து முட்டி போட வெச்சு தலைல ஏறி உக்கார்ந்து நங்கு நங்குன்னு ரெத்தம் வர்ற வரைக்கும் குட்டி சொட்ட மண்டைய உடைக்காம விட மாட்டேன் மச்சின்னு...இது கண்டிப்பா நடக்கும்னு அங்காளம்மன் மேல சத்தியம் வேற பண்ணிருகான்..என் மாப்ள சிங்கம்...சொன்னா செய்வான்..ஆமாம் மச்சி..உனக்கு எதோ பொண்ணு பார்க்கறதா சொன்னியே என்னாச்சுடா.....
மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி...
ஒரு நிமிஷம்...எதோ புகையற வாசன வருது...ஒ...எனதருமை தாய்க்குல மேடம்ங்களா...
தாய்க்குலங்களே இருங்க இருங்க அவசரபடாதீங்க...இந்தோ வந்துட்டான் பெண்களின் காவலன் வெளியூர்க்காரன்...
உங்களுக்காக ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு ஓடா தேஞ்சி ரெத்தத்த சோறாக்கி,வளையல் வாங்கி குடுத்து,சுடிதார் வாங்கி குடுத்து,நம்ம புள்ளயாசும் நம்மள மாதிரி இல்லாம அழகா இருக்கட்டுமேன்னு லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி குடுத்த உங்க அப்பாவ..இவங்க மதிக்க மாட்டாங்கெலாம்.சோறு போடா மாட்டாங்கெலாம்...இது கூட பரவால்ல..தலைலே ஏறி சொட்ட மண்டைல நங்கு நங்குன்னு கொட்டுவாங்கேலாம்..அதுவும் ரெத்தம் வர்ற வரைக்கும்...இத கேட்டு எனக்கே கண்ணெல்லாம் கலங்குது...உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்...விடாதீங்க...தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..மாமியார் கண்னசரும்போது காத கரண்டி வெச்சுடுங்க..மச்சினன் மாமான்னு அவங்க சைடு சொந்தகாரங்க வந்த சொத்துல உப்பை அள்ளி கொட்டுங்க...அவங்க உஸ் பண்ற டூத் பேஸ்ட்ல இச் கார்ட பில் பண்ணி வைங்க..சீப்புல பேன் புடிச்சு விடுங்க.. மண்டயனுக சொரிஞ்சே சாவட்டும்..ஒரு பயல அண்ட விடாதீங்க...அது எப்டிங்க உங்க அப்பாவ அவங்க இப்டி பேசலாம்..உங்க அப்பா யாரு..தெய்வத்துக்கு சமமான உங்கப்பவ அசிங்கபடுதுவங்கே குடும்பத்த எப்டிங்க உங்களால வீட்டுக்குள்ள விட முடியும்...உங்களுக்கும் சூடு சொரன எல்லாம் இருக்குன்னு நீங்க காட்ட வேணாமா...அத்து விடுங்க எல்லா பயலுகளையும்..
அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சு...
ங்கொய்யா...நான் மட்டும் தலவானிய கட்டிபுடிசிகிட்டு தனியா தூங்கறேன்..நீங்கல்லாம் மட்டும் எப்டி புருஷன் பொண்டாட்டிய சந்தோசமா இருக்கலாம்..ஒரு பய சந்தோசமா வாழக்கூடாது....ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான் இந்த வெளியூர்க்காரன்...
சில வருடங்களுக்கு பின் வெளியூர்க்காரன்...
புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல..பிரான்ஸ் லேர்ந்து இம்போர்ட் பண்ணி வாங்கி வெச்சுருக்கேன்..நாளைக்கு மாமாகிட்ட குடுத்துரு....பாவம் அது இல்லாம ரொம்ப கஷ்டபடுவாறு..அவர் மனசு கஷ்டபட்டா என்னால தாங்கிக்க முடியாது...(ஆமாம் சார்...எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு..)
வெளியூர்க்காரன்.

சிரிக்கத்தான் முடியிது வேற என்னத்த சொல்ல...
படிச்சது வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோங்க

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அப்துல்லாஹ் wrote:சிரிக்கத்தான் முடியிது வேற என்னத்த சொல்ல...
படிச்சது வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோங்க
அப்துல்லாஹ் சாரின் மனநிலைதான் எனக்கும் .. வேற என்னத்த சொல்ல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன?
உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன?
உங்களுக்கு உரிமை இருக்கு , அதுபோல எங்களுடைய பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க எதிர்ப்பது ஏன் தங்கச்சி ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன?
சபாஷ் சரியான போட்டி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கண்டிப்பா ஆண்களுக்கும் தன்னோட பெத்தவங்களை பார்த்துக்க உரிமையும் இருக்கு,கடமையும் இருக்கு.வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன?
உங்களுக்கு உரிமை இருக்கு , அதுபோல எங்களுடைய பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க எதிர்ப்பது ஏன் தங்கச்சி ....
அத எல்லா பெண்களும் மறுப்பதில்லை.ஆனா சந்தர்ப்பமும்,சூழ்நிலையும்தான் அவர்களை மாற்றி விடுகிறது.
நம்ம ஊரில் மட்டும் தான் மருமகன்கள் மாமனாரை கிண்டல் பண்றாங்க.மருமகள்கள் தன்னோட மாமனாரை எப்பவும் கிண்டல் பண்றதே இல்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எல்லாம் சரிதான் நண்பா. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி, பெண் குழந்தை பிறந்துட்டா, அப்புறம் நம்ம நிலையும் இதே மாதிரிதானே? சிந்திக்கலாமே!
இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.
இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3