Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
5 posters
Page 1 of 1
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
மதுரை தானம் அறக்கட்டளை, தேசிய கலை, கலாச்சார, பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், நேற்று செக்கானூரணி அருகேயுள்ள கொங்கர் புளியங்குளம் மலைக்குன்றுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.அதில் தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியதாவது :"சமவயங்க சுத்த' எனும் சமண நூலில், "தமிழி' என்று தமிழ்மொழி குறித்து முதன்முதலாய் பதிவு செய்துள்ளது. பிராமி எழுத்து வடிவத்தில்தான் தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.
கொங்கர் புளியங்குளம் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளில், இங்குள்ள படுக்கைகளை திருப்பணியாய் செய்து கொடுத்த "உபாசன் உப்பறுவன்', "சிறு ஆதன்', "பேராதன் பிட்டன்' போன்றோரின் பெயர்களும், தற்போதைய சோழவந்தான், 2000 ஆண்டுகளுக்கு முன் "பாகனூர்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வெள்ளை உடை மட்டும் அணிந்த சமண முனிவர்கள் இம்மலைக்குன்றுகளில் தங்கி வாழ்ந்தனர்.
தேவையான தண்ணீரை மழை மூலமாக சேகரித்து, பருகி வாழ்ந்தனர். மழைநீர் சேகரிப்பு இவர்கள் முன்னுதாரணமாய் இருந்தனர், என்றார்.இங்குள்ள அரிய கல்வெட்டுகளில் பல, சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் புதிய கல்வெட்டுகளை வைக்கவும், அதை முறையாக பராமரிக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் வெங்கட்ராமன், ஊராட்சித் தலைவர் பாண்டியராஜன், தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி திட்டத் தலைவர் பாரதி, மனிதநேய அறக்கட்டளை திட்ட அலுவலர் முனிராம்சிங் பங்கேற்றனர்.

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
அரியத் தகவல்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
மகா பிரபு wrote:அரியத் தகவல்.
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு
நல்ல பதிவு நன்றி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
» 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த அரிய பொருட்கள்
» 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த3 அடி உயர ராட்சத கிளி
» 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum