புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர்க் குசும்பன் கலைஞரும் உலகக் குசும்பன் தயாநிதி மாறனும்
Page 1 of 1 •
எம்.ஜி.ஆர்
சிகிச்சை முடிந்து திரும்பி வரும்வரை என்னை முதல்வராக்குங்கள், அவர்
திரும்பியதும் ராஜினாமா செய்து அவரையே முதல்வர் ஆக்குவேன்’ என்பதில்
ஆரம்பித்து ‘சிறுத்தைகளுக்கு இடம்
உண்டு, சிங்கங்களுக்குக் கிடையாதா’ என்ற தேர்தல் பிரச்சாரம் வரை தனது
குசும்புத் தனத்தால் ராஜ தந்திரி என்றும் அரசியல் சாணக்கியன் என்றும் பெயர்
வாங்கியவர் கலைஞர்.
அவரது பேரப்பிள்ளையான தயாநிதி மாறன் தாத்தாவுக்கே ஆப்பு வைத்த உலக் குசும்பன் என்பது இப்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
முரசொலி
மாறன் இருந்தவரை, கலைஞரே ஒருமுறை சொன்னது போல் ‘கலைஞரின் மனசாட்சி’யாகவே
வாழ்ந்தார். திமுகவிற்கோ கலைஞருக்கோ கேடு நினைப்பது என்ற எண்ணமே மாறனுக்கு
இருந்ததும் இல்லை.
ஆனால்
அவரது அரசியல் வாரிசாக களமிறங்கிய தயாநிதி மாறன், தந்தைக்கு நேரெதிராக
நடந்து கொண்டார். எந்தவொரு விழா நடந்தாலும், எந்தவொரு தலைவருடனான சந்திப்பு
என்றாலும் தானே
முன்னிலையில் இருப்பது போல் நடந்து கொள்ள ஆரம்பித்தார். எங்கு ஃபோட்டோ
எடுக்கப்பட்டாலும் அங்கு முண்டுயடித்து முந்திரிக் கொட்டைத்தனமாக போஸ்
கொடுப்பது அவரது வழக்கம். இதனால் பத்திரிக்கைகளின் நகைப்புக்கு ஆளானார்.
ஆனால்
அவர் வெறும் விளையாட்டுத் தனமாக இதைச் செய்யவில்லை. சன் டிவி என்ற அசுர
மீடியா பவர் மற்றும் மித மிஞ்சிய பண பலம் கொண்ட மாறன் குரூப்ஸ்க்கு அடுத்த
தேவையாய் இருந்தது அரசியல் அதிகாரம்.
அவரது
ஃபோட்டோ பத்திரிக்கைகளிலும், சன் டிவி நியூஸிலும் தவறாது இடம்பெறும்படி
பார்த்துக் கொண்டனர். சிறப்பாகச் செயல்படும் அமைச்சர் என்ற இமேஜையும் சன் டிவி மூலம் உண்டாக்கினர். அதன்பின்னால் அவர்களுக்கு ஒரு திட்டம் இருந்தது.
கலைஞருக்குப்
பின் திமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. எனவே
ஸ்டாலினை விடவும் அதிக முக்கியத்துவம் தயாநிதிக்கு கொடுக்கப்பட்டது.
ஸ்டாலினை விடவும்
மாறன் பிரதர்ஸ் மிரண்டது அதிரடி மன்னன் அழகிரியைப் பார்த்துத் தான். எனவே
திமுகவில் அழகிரி வெறும் டம்மி தான் என்ற இமேஜை உருவாக்க முயன்றனர்.
அதன் கிளைமாக்ஸ் தான் கருத்துக் கணிப்பும், சன் டிவி ஊழியர்கள் கொலையும். ரவுடி அழகிரி என்ற இமேஜை உண்டாக்க அந்தச் சம்பவம் உதவியது.
அந்தப்
பிரச்சினையின் தொடர்ச்சியாகத் தோன்றிய புது இம்சை தான் ஸ்பெக்ட்ரம் தாரகை
கனிமொழி. அழகிரியிடமே மோதிப் பார்த்தவர்களுக்கு கனிமொழி பெரிய விஷயமே
அல்ல.
ஒரு பெண்ணைத்
தாக்க ஆண்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை தயாநிதியும் எடுத்தார். கனிமொழி-ராசா
தொடர்பு என்ற செய்தியை டெல்லி மீடியாக்கள் இடையே பரப்பி தன்
குசும்புத்தனத்தை ஆரம்பித்தார்.
தான்
திட்டமிட்ட ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆ.ராசாவும் கனிமொழியும் வெற்றிகரமாகச்
செயல்படுத்தியதும், கடுப்பின் உச்சத்திற்கே சென்றார் தயாநிதி மாறன். மற்ற
தமிழ் ஊடகங்கள் கூடஸ்பெக்ட்ரம் பற்றிப் பேசாத காலத்தில் சன் டிவியும்
தினகரனும் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம்-ஸ்பெக்ட்ரம் என்று அலறின. டெல்லி
மீடியாக்களிலும் தயாநிதி மாறன் தன்னால் ஆனதைச் செய்து கொண்டிருந்தார்.
கனிமொழிக்கு எதிரானது என்ற எண்ணத்துடன் தயாநிதி செய்த காரியங்கள், திமுகவை காங்கிரஸின் அடிமையாகவே ஆக்கியது.
மீடியா+பண
பலம் மற்றும் டெல்லிவாலாக்களுடன் நல்லுறவு இருந்தால் போதும், தன்னை யாரும்
அசைக்க முடியாது என்ற எண்ணத்துடன் தயாநிதி திரிந்தார். திமுகவே தன்
ஆணிவேர், அது பலவீனமுற்றால் தானும் வீழ்வோம் என்ற தெளிவு இல்லாமல்
குசும்புத்தனங்களை அரங்கேற்றினார்.
மக்கள்
தலைவராக இல்லாமல் ஏ.ஸி.ரூம் தலைவர்களை பிற அரசியல்வாதிகள் மதிக்க
மாட்டார்கள் என்ற அடிப்படை தெரியாமல் சோனியா ஆண்ட்டியை (அப்படித் தான்
அழைப்பாராம்!) நம்பித் திரிந்தார். கனிமொழி+ திமுக விஷயத்தில் இவ்வளவு
தீவிரத்துடன் பாயும் காங்கிரஸ் தன் மீதும் ஒருநாள் திரும்பலாம் என்ற
சிந்தனை சிறிதும் இன்றி தயாநிதி மாறன் தன் குசும்புத் தனத்தைத்
தொடர்ந்தார்.
இப்போது
கனிமொழி கதையை முடித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தயாநிதியின் பக்கம்
திரும்பியுள்ளது. ஏர் செல் விவகாரம், ரகசிய தொலைபேசி இணைப்பகம்,
ஸ்பெக்ட்ரம் என எல்லாவற்றிலும் தயாநிதி மாறனும் காங்கிரஸால் நல்லபடியாக
கவனிக்கப் படுவார்.
ஈழப்பிரச்சினையில் துரோகியான கலைஞர், இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டதும் காங்கிரஸால் சித்திரவதை செய்யப்படுகிறார்.
திமுகவின் துரோகியான தயாநிதி மாறனும் அதே நற்கதியை அடைவார்.
துரோகிகளின் தேவை தீர்ந்தபின், அவர்கள் பலியிடப்படுவது தானே தொன்று தொட்ட வழக்கம்.
நன்றி:செங்கோவி

- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1