ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

+7
Tamilzhan
சிவா
ANTHAPPAARVAI
சதாசிவம்
dsudhanandan
உதயசுதா
மகா பிரபு
11 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 61226126835224035067112


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:52 am; edited 4 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 9:12 am

இன்னும் தகவல்கள் தொடரும.


Last edited by மகா பிரபு on Sat Jun 18, 2011 3:24 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jun 18, 2011 10:20 am

தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.

1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .

இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.

சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"

மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"

என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Sat Jun 18, 2011 11:10 am

திருமண வயது ,
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,

இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.


"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "

என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty சீதனம் கொடுத்தல்

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 3:32 pm

சீதனம் கொடுத்தல் :

சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது

முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.

அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்


என பரஞ்சோதியார் பாடுகிறார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon Jun 20, 2011 7:28 pm

தமிழர் திருமண முறை
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Thu Jun 23, 2011 6:18 pm

கையில் கங்கணம் எதற்காக கட்டப்படுகிறது.
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.

"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Fri Jul 01, 2011 7:37 pm

ஊஞ்சல் ஆடுதல்: திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடுதல் சில வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது. இது ஏனெனில், வாழ்க்கை என்பது ஊஞ்சலைப்போல முன்னும் பின்னும் இருக்கும். சங்கிலி எப்படி மேலிருந்து தொங்குகிறதோ அதைப் போல, வாழ்க்கை என்பது மேலுள்ள இறைவனால் படைக்கப்பட்டது என்பதையும், அந்த வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிடும் என்பதையும் உணர்த்துகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Fri Jul 01, 2011 7:50 pm

கெட்டி மேளம் எதற்காக கொட்டப்படுகிறது.

கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Fri Jul 01, 2011 8:28 pm

தகவலுக்கு நன்றி சதாசிவம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Fri Jul 01, 2011 8:41 pm

இன்னும் சில வீட்டு திருமணங்களில் பல்லாங்குழி விளையாடுதல், பானைக்குள் இருந்து சங்கு எடுத்தல், மோதிரம் எடுத்தல் போன்ற விளையாட்டுகள் கணவன் மனைவி இடையே நடைபெறும். இது ஏனென்றால் தம்பதிகளிடையே ஒற்றுமையுணர்வை வளக்கவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றையும் உணர்த்துகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 5 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum