Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
+7
Tamilzhan
சிவா
ANTHAPPAARVAI
சதாசிவம்
dsudhanandan
உதயசுதா
மகா பிரபு
11 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:52 am; edited 4 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
தாலிகளின் வகைகள்:
தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமானது தாலி ஆகும். தமிழர் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். தாலி கட்டும் நிகழ்வானது சங்க காலம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த தாலியானது பல வகைப்படுகிறது.
1. பெருந்தாலி
2. சிறுந்தாலி
3. தொங்கு தாலி
4. பொட்டு தாலி
5. சங்கு தாலி
6. ரசத்தாலி
7. தொப்புத் தாலி
8. உருண்டை தாலி
9. கருந்தாலி
10. ஜாகத்தாலி
11. இருதாலி
12. தாலிக்கட்டி ஆகியவை.
இதில் முதல் இரண்டும் மிக பிரபலமானவை.
1. பெருந்தாலி
2. சிறுந்தாலி
3. தொங்கு தாலி
4. பொட்டு தாலி
5. சங்கு தாலி
6. ரசத்தாலி
7. தொப்புத் தாலி
8. உருண்டை தாலி
9. கருந்தாலி
10. ஜாகத்தாலி
11. இருதாலி
12. தாலிக்கட்டி ஆகியவை.
இதில் முதல் இரண்டும் மிக பிரபலமானவை.
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:47 am; edited 3 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
இத்தொடர் அனைவரும் அறியவேண்டிய ஒன்று!
தொடரைசசிறப்புற செய்யும் மகா பிரபு மற்றும் சதாசிவம் இருவருக்கும் மனமாரந்த நன்றிகள்!
தொடரைசசிறப்புற செய்யும் மகா பிரபு மற்றும் சதாசிவம் இருவருக்கும் மனமாரந்த நன்றிகள்!
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
நன்றி பாலா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
பயனுள்ள பகிர்வு.... அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
இத்தொடர் மேலும் சிறப்பிக்க ஊக்குவித்த
அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் நன்றி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு.... அன்பு நன்றிகள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து
அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து:
மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.
Last edited by மகா பிரபு on Sat Jun 18, 2011 3:07 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
மகா பிரபு wrote:அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து:
மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.
மிகவும் உண்மையான கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
நன்றி சிவா அண்ணா!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மாலை மாற்றல்
மாலை மாற்றல்:
பொதுவாக ஒருவர் சூடிய மாலையை மற்றொருவர் அணியலாகாது என்பார்கள். ஆனால் திருமணத்தின் போது மணமக்களின் பிணைப்பால் ஈருடல் ஓருயிராகப் போகும் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதன் மூலம் உள்ளத்தால் ஒன்றுபடுவர். எதனையும் மும்முறை கூறினாலும் செய்தாலும் அது உறுதியாகிவிடும் என்கிறோம். இருவரும் ஒன்றாகி மனத்தளவில் கூட வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதையே மும்முறை மாலை மாற்றல் உணர்த்துகிறது.
Last edited by மகா பிரபு on Sat Jun 18, 2011 3:22 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தமிழ்த் திருமண முறைகள்
» அறிய வேண்டிய குறிப்புகள்
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
» வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
» அறிய வேண்டிய குறிப்புகள்
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
» வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum