ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

+7
Tamilzhan
சிவா
ANTHAPPAARVAI
சதாசிவம்
dsudhanandan
உதயசுதா
மகா பிரபு
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 61226126835224035067112


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:52 am; edited 4 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 9:04 pm

தாலிகளின் வகைகள்:

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Thaali

தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமானது தாலி ஆகும். தமிழர் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். தாலி கட்டும் நிகழ்வானது சங்க காலம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த தாலியானது பல வகைப்படுகிறது.

1. பெருந்தாலி
2. சிறுந்தாலி
3. தொங்கு தாலி
4. பொட்டு தாலி
5. சங்கு தாலி
6. ரசத்தாலி
7. தொப்புத் தாலி
8. உருண்டை தாலி
9. கருந்தாலி
10. ஜாகத்தாலி
11. இருதாலி
12. தாலிக்கட்டி ஆகியவை.

இதில் முதல் இரண்டும் மிக பிரபலமானவை.


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:47 am; edited 3 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by bala23 Thu Jun 16, 2011 9:13 pm

இத்தொடர் அனைவரும் அறியவேண்டிய ஒன்று!
தொடரைசசிறப்புற செய்யும் மகா பிரபு மற்றும் சதாசிவம் இருவருக்கும் மனமாரந்த நன்றிகள்!




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Thu Jun 16, 2011 9:41 pm

நன்றி பாலா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 9:45 pm

பயனுள்ள பகிர்வு.... அன்பு நன்றிகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சதாசிவம் Fri Jun 17, 2011 10:41 am

இத்தொடர் மேலும் சிறப்பிக்க ஊக்குவித்த
அனைவருக்கும் நன்றி.


சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Fri Jun 17, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு.... அன்பு நன்றிகள்.
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 678642
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 8:54 am

அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து:

மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.


Last edited by மகா பிரபு on Sat Jun 18, 2011 3:07 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சிவா Sat Jun 18, 2011 8:56 am

மகா பிரபு wrote:அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து:

மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.

மிகவும் உண்மையான கருத்து! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 224747944


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 9:03 am

நன்றி சிவா அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty மாலை மாற்றல்

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 9:11 am

மாலை மாற்றல்:
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Moz-screenshot-1
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Sita-Rama-Marriage

பொதுவாக ஒருவர் சூடிய மாலையை மற்றொருவர் அணியலாகாது என்பார்கள். ஆனால் திருமணத்தின் போது மணமக்களின் பிணைப்பால் ஈருடல் ஓருயிராகப் போகும் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதன் மூலம் உள்ளத்தால் ஒன்றுபடுவர். எதனையும் மும்முறை கூறினாலும் செய்தாலும் அது உறுதியாகிவிடும் என்கிறோம். இருவரும் ஒன்றாகி மனத்தளவில் கூட வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதையே மும்முறை மாலை மாற்றல் உணர்த்துகிறது.


Last edited by மகா பிரபு on Sat Jun 18, 2011 3:22 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 4 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum