ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

+7
Tamilzhan
சிவா
ANTHAPPAARVAI
சதாசிவம்
dsudhanandan
உதயசுதா
மகா பிரபு
11 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 61226126835224035067112


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:52 am; edited 4 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 9:22 am

தாலி எனும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயன்டுத்தப்பட்டு உள்ளது. நாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். இதில் நாலுதல் எனும் சொல் பின்னர் தாலி என திரிந்திருக்கலாம். தொங்குகிற அணிக்குத் தாலி என்பது காரணப்பெயர் ஆகும்.


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:48 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 9:35 am

தாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் சொல்லும் மந்திரம்:

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 250pxdsc2512

மாங்கல்யம் தந்துநா அநேன மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி சுபகேத்வம் ஜீவசரதச்சதம்.

இதன் பொருள்,

மணமகன்: இது மங்கல சூத்திரம். நான் என்னுடைய இன்ப வாழ்க்கைக்கு ஆதாரமும் காரணமுமாய் இருக்கும் பொருட்டு உன் கழுத்தில் மங்கல நாணை அனிவிக்கிறேன். சுபமுடையவளே நீ நூறாண்டு வாழ்வாயாக!

என்கிறான்.


Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:51 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by உதயசுதா Wed Jun 15, 2011 10:40 am

நல்ல பதிவு, தொடருங்கள் பிரபு & சதாசிவம்


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Yஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Sஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Hஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 11:00 am

நன்றி சுதா அக்கா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சிவா Wed Jun 15, 2011 11:05 am

மகா பிரபு wrote:திருமணத்திற்கு பொருந்தாத பத்து தன்மைகள்:

1. நிம்புரி- தற்பெருமை பேசுதல்
2. கொடுமை- தீங்கு செய்தல்
3. வியப்பு- ஒருவொருவரையொருவர் இணையாக கருதாமை
4. புறமொழி- புறங்கூறல்
5. வன்சொல்- கடுஞ்சொல் பேசுதல்
6. பொச்சாப்பு- எதிலும் உறுதியற்ற தன்மை
7. குடிமை- தன் குடும்பத்தை மட்டும் உயர்த்தி பேசுதல்
8. ஏழ்மை- வரவுக்கு மீறி செலவு செய்தல்
9. மறதி தன்மை
10. ஒப்புமை- ஒருவொருவரையொருவர் ஒப்பிடல்

இந்த குணங்கள் கண்டிப்பாக மணமக்கள் இருவருக்குமே இருக்க கூடாது என தொல்காப்பியம் கூறுகிறது.

மிகவும் அருமை மகா!


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சிவா Wed Jun 15, 2011 11:06 am

சதாசிவம் wrote:பொருந்த வேண்டிய பத்து
தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்
"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

1. பிறப்பு - இருவரும் ஒரே பழக்க வழக்கங்களில் இருக்க வேண்டும் . இதை ஒரே இனம் என்று எடுத்து கொள்ளலாம்.
2. குடிமை - இருவரின் குண நலன்கள் ஒத்து இருக்க வேண்டும்.
3. ஆண்மை - இருவரின் ஈகோ/தன்னிலை ஒத்து இருக்க வேண்டும்.
4. ஆண்டு - ஆண் மூத்த வயது உடையவனாக இருக்க வேண்டும்.
5. உருவு - உருவத்தால் ஒத்து இருக்க வேண்டும்.
6. நிறுத்தம் - frequency match இருக்க வேண்டும்.
7. காம வாயில் - இருவரின் ஆசை ஒத்து இருக்க வேண்டும்.
8. நிறையே - இருவரின் குறை , நிறைகளை அறிந்து ஒத்து போகும் குணம் இருக்க வேண்டும்.
9. உணர்வு - ஒருவர் உணர்வை அடுத்தவர் உணர்ந்து நடக்க வேண்டும்.
10. திரு - இது தெய்வத் தன்மை அல்லது பண வசதியை குறிக்கும். இருவரின் வசதி ஒத்து இருக்க வேண்டும்.

இப்படி திருமணம் அமைந்தால் பிரிவு வராது என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

நன்றி சதா! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 2825183110


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சிவா Wed Jun 15, 2011 11:07 am

சதாசிவம் wrote:இருமனங்கள் இனிவது தான் திருமணம், திருமணத்தின் போது தாலி எதற்காக அணியப்படுகிறது. முன்பு திருமணத்தின் போது ஆடவர் தன் வீரத்தை நிரூபிக்க காளை அடக்குதல், புலி வேட்டை போன்ற செயல்கள் செய்து பெண் வீட்டாரிடம் தன் வீரத்தை நிலை நாட்ட வேண்டும். அப்படி வேட்டை ஆடிய புலியின் இரண்டு பற்களை இணைத்து தான் தாலி செய்யப்பட்டது. பின்பு காலப் போக்கில் தங்கத்தில் மாறி விட்டது.

மூன்று முடிச்சு எதற்காக ?
1. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் ஒன்று பட்டு இருப்போம்.
2. ஆண் பெண் இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு, மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக
மூன்றாம் முடிச்சு.
3. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ், எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று உறுதி அளித்தல்.
4.நம்முடைய பெற்றோர், விருத்தாளி, பித்ருக்கள் ஆகிய மூன்று பேர்களின் கடமையில் இருந்து நாம் தவறா மாட்டோம்
என்று உறுதி அளித்தல் .

இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை! அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by சிவா Wed Jun 15, 2011 11:08 am

அனைத்து விளக்கங்களும் அருமை மகா மற்றும் சதாசிவம்!


அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by Tamilzhan Wed Jun 15, 2011 11:13 am


இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 440806
நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by மகா பிரபு Wed Jun 15, 2011 11:23 am

நன்றி சிவா அண்ணா!

புலியைத் தேடிப்போய் மிருகவதை சட்டத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு - Page 2 Empty Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum