ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஐ லவ் யூ நமீதா!'

+5
பாலாஜி
தாமு
jeylakesengg
ரபீக்
முரளிராஜா
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty 'ஐ லவ் யூ நமீதா!'

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 11:09 am

First topic message reminder :

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 12-namitha5-300
கவர்ச்சிப் பெருங்கடல் நமீதா நடித்து வெளியாகியுள்ள கன்னடப் படமான ஐ லவ் யூ நமிதா, நமீதா ரசிகர்களுக்கேற்ற ரகளையான விருந்தாக அமையத் தவறியுள்ளது.

ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே. ஆனால் அவரது பலமான கவர்ச்சியை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.

இப்படத்தை மிகத் தீவிர, வெறி பிடித்த நமீதா ரசிகர் கூட நிம்மதியாகப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு படத்தைக் கொம்புத்தனமாக எடுத்துள்ளார்கள். படத்தில் ரசிப்பதற்கோ, லயிப்பதற்கோ எதுவுமே இல்லை. இரண்டு பாடல்களில் நமீதாவை முழு நீள கவர்ச்சிக் கோலத்தில் காட்டியுள்ளனர், அவ்வளவுதான். மற்றபடி படத்தில் நமீதாவையோ அல்லது படத்தின் கதையையோ ரசிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை இயக்குநர்.

இந்தப் படத்தில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம்.

இதுதான் படத்தின் கதை. படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது.

படத்தில் நடித்துள்ள பலரும் உணர்ச்சிகளை கொஞ்சம் கூட காட்டாமல் மரக்கட்டை போல நிற்பதும், பேசுவதும் பார்ப்பவர்களுக்கு கொலை வெறியை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தை தமிழுக்கும் டப் செய்து கொண்டு வரவுள்ளனர். நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by பாலாஜி Mon Jun 13, 2011 11:56 am

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:இந்த திரியில மட்டும் கரட்டா ஆஜர் ஆயிட்டீங்க .. அதுதான் அனைத்துலக நமீதா ரசிகர் மன்ற தலைவர் தமிழன் .....
புரிந்தால் சரி இந்த மாதம் மன்றத்துக்கு உங்க சந்தா வந்து சேரல கரெட்டா தரலனா அடிப்படை உறுப்பினருந்து தூக்கிடுவேன் ஜாக்கிரதை.. 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 173465

என் சார்பாக, எனக்கு தாமு சந்தா காட்டுவதாக சொல்லியிருக்கார். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 11:57 am

சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by தாமு Mon Jun 13, 2011 11:58 am

வை.பாலாஜி wrote:
Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:இந்த திரியில மட்டும் கரட்டா ஆஜர் ஆயிட்டீங்க .. அதுதான் அனைத்துலக நமீதா ரசிகர் மன்ற தலைவர் தமிழன் .....
புரிந்தால் சரி இந்த மாதம் மன்றத்துக்கு உங்க சந்தா வந்து சேரல கரெட்டா தரலனா அடிப்படை உறுப்பினருந்து தூக்கிடுவேன் ஜாக்கிரதை.. 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 173465

என் சார்பாக, எனக்கு தாமு சந்தா காட்டுவதாக சொல்லியிருக்கார். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by Tamilzhan Mon Jun 13, 2011 11:59 am

முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 230655

ஹலோ பார்த்து ஓடுங்க வயசான காலத்துல விழுந்துட போறீங்க.. சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by தாமு Mon Jun 13, 2011 11:59 am

முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by தாமு Mon Jun 13, 2011 12:01 pm

Tamilzhan wrote:
முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 230655

ஹலோ பார்த்து ஓடுங்க வயசான காலத்துல விழுந்துட போறீங்க.. சிரி

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 12:01 pm

கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by Tamilzhan Mon Jun 13, 2011 12:01 pm

தாமு wrote:
முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 230655

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 403484 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 168300 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 168300 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 168300

சிரிப்பது இருக்கட்டும் எங்கே சந்தா...? 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 211781


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by பாலாஜி Mon Jun 13, 2011 12:02 pm

முரளிராஜா wrote:சே உங்களோடு சேர்ந்தால் நானும் கெட்டபையனாகிவிடுவேன் அய்யோ, நான் இல்லை

உலக மகா நடிப்புடா சாமி 'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 37384695x95


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by தாமு Mon Jun 13, 2011 12:06 pm

ஒன்னும் புரியல என் பாலாஜி சந்தா கட்டளையா? நான் உங்க கிட்ட காசு குத்தேனே....... பைத்தியம்

முரளி ராஜாக்கூட நான் தான் காசு காட்டுவேன் அப்படின்னு அடம்ப்புடிஸ்சார்..... அவருக்கு வயசாயிடுச்சு அதானால கண் தெரியாதுன்னு யூத்தான பாலாஜிக்கிட்டா குடுத்தேன்.... சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'ஐ லவ் யூ நமீதா!' - Page 3 Empty Re: 'ஐ லவ் யூ நமீதா!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum