புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_m10ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 13, 2011 10:21 am

புதுடெல்லி, ஜுன்.13- ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி எம்.பி. தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கைது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. அவர்கள் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கனிமொழியும், சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை கடந்த மே மாதம் 20-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, மே 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனு தாக்கல் செய்தார். கடந்த 8-ந் தேதி அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதேபோல் சரத்குமாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் சார்பில் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இன்று விசாரணை

சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால பெஞ்ச் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்தர் குமார் ஆகியோர் முன்பு அவர்களுடைய ஜாமீன் மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

தினதந்தி

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 13, 2011 10:28 am

திகார் சிறையில் தென்னிந்திய உணவுகள்...

புதுடில்லி : டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 13, 2011 10:54 am

இந்தமுறையாவது மீன் கிடைக்குமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 13, 2011 11:03 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:திகார் சிறையில் தென்னிந்திய உணவுகள்...

புதுடில்லி : டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

அடுத்த தேர்தல் அறிக்கையில், ”திகார் ஜெயிலில் தென்னிந்திய உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்த அரசு எங்கள் திமுக அரசு” என அறிவித்துவிடப் போகிறார்கள்.... ஜாக்கிரதை!

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 11:32 am

சிவா wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:திகார் சிறையில் தென்னிந்திய உணவுகள்...

புதுடில்லி : டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

அடுத்த தேர்தல் அறிக்கையில், ”திகார் ஜெயிலில் தென்னிந்திய உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்த அரசு எங்கள் திமுக அரசு” என அறிவித்துவிடப் போகிறார்கள்.... ஜாக்கிரதை!

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300 ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை 168300

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக