புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
62 Posts - 63%
heezulia
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
254 Posts - 44%
heezulia
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
15 Posts - 3%
prajai
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
100 மார்க் வேண்டுமா ? Poll_c10100 மார்க் வேண்டுமா ? Poll_m10100 மார்க் வேண்டுமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 மார்க் வேண்டுமா ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 8:24 pm

ஒரு மனிதன் இறந்தவுடன் பரலோகத்துக்குச் (சொர்க்கம்) சென்றான். வாசலில் தேவதூதன் தடுத்து நிறுத்தி ""இதன் உள்ளே செல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்பதை பத்து வாக்கியங்களில் சொல்லிவிட்டுப் போக வேண்டும். நீ சொல்வதில் எனக்குத் திருப்தி ஏற்பட்டு 100 மதிப்பெண்கள் வாங்கினால்தான் உள்ளே அனுமதிப்பேன்'' என்றான்.

அந்த மனிதன் ""நான் ஞாயிறுதோறும் ஆலயம் போவேன்'' என்றதும் தூதன் இரண்டு மதிப்பெண்களை போட்டான்.

""காணிக்கை கொடுப்பேன்'' என்றதும் மூன்று மதிப்பெண்கள் கிடைத்தன. ""குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி கதைகள் சொல்வேன்.''என்றதும் ஐந்து மதிப்பெண்கள் கிடைத்தன.

இப்படியே அவன் தொடர்ந்து பதில் சொல்லியும் இருபது மதிப்பெண்களைக் கூட தாண்டவில்லை.

ஒன்பதாவது பதில் முடிந்ததும் பயந்துபோன அந்த மனிதன், ""ஐயோ! இயேசு என் பாவத்தை ஏற்று ஏற்கனவே ரத்தம் சிந்தி விட்டார். எனவே, நான் பாவமற்றவன். இந்த ஒரு தகுதியே நான் முழு மதிப்பெண்கள் பெறத் தகுதியாகும்.'' என்றதும் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன.

ஆம், இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை மதித்து வாழ வேண்டும். பாவங்கள் செய்யாமல் எவர் வாழ்கிறாரோ, அவர் பூமியில் நூற்றுக்கு நூறு எடுத்து மதிப்பெண்கள் எடுத்து பரலோகமான சொர்க்கத்தில் எளிதில் நுழைவார்.

அனுபமா ராம்,உடுப்பி.




100 மார்க் வேண்டுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 09, 2010 9:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 10:57 pm

100 மார்க் வேண்டுமா ? 677196 100 மார்க் வேண்டுமா ? 677196



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... 100 மார்க் வேண்டுமா ? 154550 ]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 25, 2011 12:30 am

பாவங்கள் செய்யாமல் யாராலும் வாழ முடியாது என்பது என் கருத்தாகும். ஆனால் தன் பாவங்களுக்காக எவர் ஒருவர் மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாரோ அவரே சொர்கத்துக்கு செல்வர். இதையே கிறிஸ்தவம் சொல்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக