புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
5 Posts - 14%
heezulia
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_m10தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு!

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jun 12, 2011 6:12 pm

தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! NT_153317000000

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிப்பது அதில் ஒன்று. ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களில், இதற்கான அரசாணையை வணிக வரித்துறை (எண்: 72 தேதி: 22-07-2006) வெளியிட்டது.இதற்காக, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்த, அதிலே குளிர்ந்து போன கருணாநிதி, மனையிடம் ஒதுக்கீடு, உதவித் தொகை என திரைத்துறையினருக்கு அடுத்தடுத்து பல சலுகைகளை வாரி வழங்கினார். அதனால், மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பதோடு, திரைத்துறையும் பெரிதாக வளர்ந்து விடவில்லை; தமிழும் தலை நிமிரவில்லை.படத்தின் பெயரில் மட்டும் தமிழை வைத்து கொண்டு, படத்தயாரிப்பு நிறுவனம், பாடல்கள் எல்லாம் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்தது ஊரறிந்த ரகசியம்.

கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய "சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்களின் பெயர்களே இதற்கு சாட்சி. தமிழை வளர்ப்பதற்காக அரசு கொடுத்த சலுகையை பெற, கண்டபடி பெயர் வைத்து சர்வதேச தமிழர்களை தலைகுனிய வைத்தனர் திரைத்துறையினர்.பொறுக்கி, போக்கிரி, சண்ட, சிவாஜி, வ (குவாட்டர் கட்டிங்) என்றெல்லாம் பெயர் வைத்து, பல கோடி ரூபாய் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்தனர். இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 2010 டிச., 31 வரையிலும், 1,208 தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கேளிக்கை வரி வருவாயில் 90 சதவீதத் தொகை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்தன என்பதால், இச்சலுகையால் முதல் பாதிப்புக்குள்ளானது உள்ளாட்சி நிர்வாகங்கள் தான். 270 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய வளர்ச்சி பணிகள் நடக்காமல் இருந்ததற்கு கருணாநிதியின் சினிமா பாசமே காரணம். இது தொடர்பான தகவல்களை, வணிக வரித்துறையிடமிருந்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் வாங்கிய போது, மற்றொரு தகவலும் தெரியவந்தது. இந்த அரசாணை வெளியாவதற்கு முன் வெளியான 44 படங்களுக்கு மட்டும் கேளிக்கை வரி விலக்கு செல்லாது என்பது தான் அந்த தகவல்.

இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், ஆட்டோ ராஜா ஆகிய படங்களும் இதில் அடக்கம்.ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத், லிங்குசாமியின் ரன், பாலச்சந்தரின் டூயட், ஷங்கரின் பாய்ஸ் என, பழைய மற்றும் பழங்காலத் திரைப்படங்கள் பலவற்றுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படுவதாக அத்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் எத்தனை படங்களுக்கு இப்போது படப்பெட்டி இருக்கும் என்பதே கேள்விக்குறி. ஒட்டுமொத்தமாக, கேளிக்கை வரி வருவாய் என்பது அரசின் கணக்கு புத்தகத்தில் அழிக்கப்பட்டு விட்டது.தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் ஏற்பட்டதற்கு, தேவையற்ற பல இலவசத் திட்டங்கள் காரணமானதை போலவே, தேவையற்ற இச்சலுகையும் முக்கிய காரணம்.

கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பே, தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது; புது பட ரிலீஸ் என்றால், தியேட்டரிலேயே எவ்வளவுக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை உருவானதும் அப்போது தான்.அரசின் வருவாயை பெருக்கியே தீர வேண்டிய கட்டாயத்திலுள்ள தமிழக அரசு, இச்சலுகையை ரத்து செய்து, மீண்டும் கேளிக்கை வரியை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவரங்களை பெற்றுள்ள கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோனும், இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் "பினாமி பெயர்களில் திரைத்துறையில் பல கோடிகளை கொட்டியுள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்வதால், திரைத்துறையிலுள்ள யாரும் ஏழையாகிவிட மாட்டார்கள். அதே நேரத்தில், அந்த வருவாயை கொண்டு பல லட்சம் ஏழைகளுக்கு உணவளிக்கலாம்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். எனவே அரசுக்கு வருவாய் இழப்பை செய்யும் இந்த கேளிக்கை வரி ரத்து தொடர வேண்டுமா...? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக