ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

4 posters

Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by Nanban Sun Jun 12, 2011 4:19 pm

இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியை இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு யாரும் அசைத்துப் பார்க்கக் கூட முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய 2ம் நிலை அணியின் அபாரமான ஆட்டத் திறன் குறித்து பிளட்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக சமீபத்தில்தான் பொறுப்பேற்றார் பிளட்சர். இந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளை இந்திய இளம் அணி கலக்கி வருவது அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வென்றுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவிடம் மிகச் சிறந்த திறமை உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த வெற்றி. மிக மிக ஆரோக்கியமான நிலையில், இந்திய கிரிக்கெட் தற்போது உள்ளது. இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது.

கிரிக்கெட்டில் 5 ஆண்டு, அதுவும் பத்து ஆண்டு என்பது மிக நீளமானது. ஆனால் இந்தியாவின் திறமையைப் பார்த்தால் இது மிகச் சாதாரணம் என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது.

கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சரி, ரோஹித் சர்மாவும் சரி இந்திய அணிக்கு மிக் சிறந்த பங்களிப்பை மேற்கு இந்தியத் தீவுகளில் அளித்து வருகின்றனர் என்றார் பிளட்சர்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty Re: இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 5:05 pm

பிளட்சர் ஐயா தங்களின் நம்பிக்கை நிறைவேற வேண்டும் என இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆசைபடுகிறோம்அன்பு மலர்
ஆனால் ஆண்டு கணக்கில் அறிக்கை தாக்கல் செய்வது தான் சற்று வருத்தமளிக்கிறது...சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty Re: இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by பாலாஜி Sun Jun 12, 2011 7:44 pm

நீங்க சொன்னதை செயலில் காட்டுங்கள். தேவையில்லாமல் இதுபோன்று பேச வேண்டாம் . தொடர்ந்து மூன்று முறை உலக கோப்பை வென்ற ஆஸ்ட்ரேலியாவின் நிலை இன்று என்ன என்பது உங்களுக்கு தெரியாதா ..

இந்த பயணத்தை விட்டு விடுங்கள் , உங்களுக்கு சவால் இங்கிலாந்தில் காத்துள்ளது ..அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று
சிந்தியுங்க.......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty Re: இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 8:47 pm

வை.பாலாஜி wrote:நீங்க சொன்னதை செயலில் காட்டுங்கள். தேவையில்லாமல் இதுபோன்று பேச வேண்டாம் . தொடர்ந்து மூன்று முறை உலக கோப்பை வென்ற ஆஸ்ட்ரேலியாவின் நிலை இன்று என்ன என்பது உங்களுக்கு தெரியாதா ..

இந்த பயணத்தை விட்டு விடுங்கள் , உங்களுக்கு சவால் இங்கிலாந்தில் காத்துள்ளது ..அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று
சிந்தியுங்க.......
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty Re: இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by மகா பிரபு Tue Jun 14, 2011 8:45 am

உலகக் கோப்பைப் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தெ.ஆப்ரிக்கா, இலங்கை போன்ற அணிகள் வீராப்பாக பேசி பேசியே மண்ணைக் கவ்வினார்கள். ஆனால் இந்திய அணியில் தோனியின் அடக்கமான பேட்டியை தவிர வேறு யாரும், போட்டிக்கு முன் பேட்டி கொடுக்கவில்லை.

எனவே பேட்டியை விட போட்டியில் கவனம் செலுத்துங்கள் பிளட்சர் ஐயா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி Empty Re: இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது-பிளட்சர் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum