புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்
சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்
மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்
நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருமை, அப்படியே உங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான கவிதை
kitcha wrote:அருமை, அப்படியே உங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள்
மிக்க நன்றி தோழரே
தாமு wrote: 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பா
மிக்க நன்றி தோழரே
முரளிராஜா wrote:அருமையான கவிதை
மிக்க நன்றி தோழரே
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
இந்த மற மட்டைக்கு இந்த கவிதை சரியாக புரிய வில்லை
உங்கள் 1000 மாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்
உங்கள் 1000 மாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
மீண்டும் ஒரு முறை படித்தேன் கொஞ்சம் புரிந்தது
வாழ்த்துக்கள் தோழா
வாழ்த்துக்கள் தோழா
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
புதிய நிலா wrote:இந்த மற மட்டைக்கு இந்த கவிதை சரியாக புரிய வில்லை
உங்கள் 1000 மாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்
இந்த கிறுக்கலில் பொருள்
ஆணும் பெண்ணும் திருமணம் செய்தது கொள்கிறார்கள்
அவரவர் மதங்களின் நம்பிக்கை (சத்தியம் ) முன்னிலையில்
மண ஒப்பந்தம் (வாக்குறுதிகள்) சொல்லப்படுகிறது
உனக்கு நானும் எனக்கு நீயும் இன்பத்திலும் துன்பத்திலும் மரணம் வரை உடனிருப்பேன்
உணவு ,உடை உறவு எல்லாம் உன்னிடமே மரணம் வரை பகிர்ந்து கொள்வேன் என்றும்
வாழ்கையின் சில நாழிகையில் நகருதலில் சில மனப் புரிதல் இல்லாமையால்
தம் உறவுகளை முறித்து பிரிந்து செல்கிறார்கள் மீண்டும் ஒரு உறவை தேடுகிறார்கள்
அதுவும் கசக்க மீண்டும் மீண்டும் ..என நீள்கிறது
அப்போது சத்தியத்தில் முன் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் உடைகிறது
உறவுகளுக்கு இடையில் பரஸ்பர விட்டுக் கொடுத்தல் மண் எண்ணங்களை புரிதல் இல்லை
காரணம் நாம் அந்நியர்களின் கலாச்சாரத்தை பின் தொடர்கிறோம்
ஒரு கட்டுரையில் நண்பர் குயிலன் சொன்னதுபோல் திருமணத்தில் வாழை மரம் நடுதல்
அது ஓர் எடுத்துக்காட்டு மணவாழ்க்கை வாழைமரம் போல் இருக்க வேண்டும்
இன்றைய நவ நாகரிகமும் நம் அவசர வாழ்கையும் மணவாழ்க்கையை சரியான பாதையில்
நகர்த்துவதில்லை காரணம் நாம் மற்றவர்களை பின்பற்றுகிறோம்
இறைவன் அருளிய இந்த வாழ்கையை இறைவனின் சத்தியங்களை புறம்தள்ளி
இறைவனை மறந்து நம் மண்ணின் கலாச்சாரத்தை மறந்தும் மனிதன் வாழ்கிறான்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3