புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
19 Posts - 48%
heezulia
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_m10அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 13, 2011 2:18 am

9வது முறையாக அனைத்துலக இந்தியப் பெருவிழா, மலேசியா, கோலாலம்பூர் Mid Valley Exhibition Centre -ல் இம்மாதம் 8 - முதல் 12 ந்தேதி வரை நடைபெற்றது. கடந்த வருடம் நிகழ்ந்த இப்பெருவிழாவிற்கு? சென்று வந்தது முதல் மீண்டும் இங்கு வரக்கூடாது என்று உறுதியுடன் திரும்பினேன். ஆனால் இந்த வருடமாவது ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா எனக் கடைசி நாளான இன்று சென்று பார்த்ததில் அதே நிலைமையை மட்டுமே காண முடிந்தது.

அனைத்துலக இந்தியப் பெருவிழா என்பது பெயரளவிற்கு மட்டுமே, உள்ளே சென்றால் அதிகமான வியாபாரிகளாக சீனர்கள், பாகிஸ்தானியர்கள், தாய்லந்து நாட்டவர்கள் மற்றும் பங்களாதேஷ்காரர்கள்தான் கடைகளை நடத்துகிறார்கள். இறுதி நாளான இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. தெருவோரக் கடைகளில் கூவிக் கூவி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகளை இங்கும் காண முடிந்தது.

இந்தியப் பெருவிழா என்பதற்கு அடையாளமாக இந்தியக்ன் கலாச்சாரத்தை பறைசாற்றும் எந்த நிகழ்ச்சியும் இங்கு நடைபெறவில்லை. இந்தப் பெயரில் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைத்தான் காண முடிந்தது. ஒரு சிறீய சிவலிங்கத்தின் விலை கேட்டேன், ஒருவர் முதலில் 50 வெள்ளிகள் என்றார். அதே கடையில் இன்னொருவரிடம் கேட்டேன் 75 வெள்ளிகள் என்கிறார். முடிந்தவரை மக்களை ஏமாற்றி பொருட்களை விற்பதில்தான் அனைத்துக் கடையினரும் முனைப்புக் காட்டுகிறார்கள்.

இனிமேல் இதற்கு அனைத்துலக இந்தியப் பெருவிழா என்பதற்குப் பதிலாக இந்தியப் பொருட்களின் விற்பனை மையம் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். ஆனால் எந்தப் பொருளும் இந்தியாவிலிருந்து வந்ததாகத் தெரியவில்லை. அனைத்துமே மலேசிய, தாய்லாந்து தயாரிப்புகளாகத்தான் தெரிந்தது.

அனைத்துலக இந்தியப் பெருவிழா எனப் பெயர் வைத்துக் கொண்டு எதற்காக மற்ற நாட்டவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்கள் என்ற கேள்விக்கு, பணம் கிடைத்தால் எதையும் செய்யத் தாயாரானவர்கள் இந்தியர்கள் என்பதை யாரும் கூறாமலேயே அறிய முடிந்தது.

தயவு செய்து மக்கள் இதுபோன்ற அபத்தமான நிகழ்வுகளுக்கு, அவர்கள் தரும் விளம்பரங்களை நம்பிச் சென்று ஏமாற வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை இழப்பதுதான் மிச்சமாக இருக்கும். இங்கு விற்பனையாகும் அனைத்துப் பொருட்களும் கிள்ளானில் அனைத்து நாட்களிலும் கிடைக்கும். மேலும் விலை மலிவாகவும் இருக்கும்.

மொத்தத்தில் அனைத்துலக இந்தியப் பெருவிழா என்பது அனைத்து இந்தியர்களையும் முட்டாளாக்கும் திருவிழா!

அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 4:29 am

வியாபாரிகளுக்கு இந்தியா ஒரு "பிராண்ட் நேம்" அவ்வளவு தான். அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010 865843

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Jun 13, 2011 12:42 pm

உண்மைத்தான் அண்ணா..... 5 வருடங்களுக்கு முன் நானும் அவ்விழாவிற்குச் சென்றிருந்தேன்.... இதே நிலை தான் அன்றும். வெறுத்து போய் வந்தேன். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்
அதன் பிறகு மனைவியின் நச்சரிப்பு இன்றும் இருந்தாலும், அங்கு போவதாக இல்லை, யாரையும் ஊக்குவிப்பதும் இல்லை.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக