Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
3 posters
Page 1 of 1
புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணணியில் வேண்டாத கோப்புக்கள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புக்களை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோகபடுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும். இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில: 1. ப்ளாஷ் பிளேயரினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது. 2. சபாரி உலவியில் ஐகான் ஹிஸ்டரியை நீக்குகிறது. 3. மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது. 4. கணணியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது. 5. கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history கோப்புக்களை நீக்குகிறது. 6. இது போன்று மேலும் பல தேவையில்லாத கோப்புக்களை நம் கணணியில் இருந்து நீக்கி நம் கணணியை சுத்தமாக வைத்து கொள்கிறது. 7. விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும். உபயோகிக்கும் முறை: 1. தரவிறக்கம் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 2. இப்பொழுது உங்கள் கணணியில் உள்ள நீக்க வேண்டிய கோப்புக்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணணியில் உள்ள அனைத்து தேவையில்லாத கோப்புக்களும் அழிந்து விடும். 3. உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணணி சுத்தம் செய்யபட்டு விட்டது. தரவிறக்க சுட்டி |
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
சுட்டி தந்தமைக்கு நன்றி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
» புதிய வசதிகளுடன் கூடிய அப்பிள் ஐபோன் 5 விரைவில் அறிமுகம்
» VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய
» தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-
» சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?
» புதிய வசதிகளுடன் கூடிய அப்பிள் ஐபோன் 5 விரைவில் அறிமுகம்
» VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய
» தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-
» சகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|