புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
336 Posts - 79%
heezulia
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 2:55 pm

மதுரை தானம் அறக்கட்டளை, தேசிய கலை, கலாச்சார, பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், நேற்று செக்கானூரணி அருகேயுள்ள கொங்கர் புளியங்குளம் மலைக்குன்றுக்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.அதில் தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியதாவது :"சமவயங்க சுத்த' எனும் சமண நூலில், "தமிழி' என்று தமிழ்மொழி குறித்து முதன்முதலாய் பதிவு செய்துள்ளது. பிராமி எழுத்து வடிவத்தில்தான் தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.
கொங்கர் புளியங்குளம் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளில், இங்குள்ள படுக்கைகளை திருப்பணியாய் செய்து கொடுத்த "உபாசன் உப்பறுவன்', "சிறு ஆதன்', "பேராதன் பிட்டன்' போன்றோரின் பெயர்களும், தற்போதைய சோழவந்தான், 2000 ஆண்டுகளுக்கு முன் "பாகனூர்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வெள்ளை உடை மட்டும் அணிந்த சமண முனிவர்கள் இம்மலைக்குன்றுகளில் தங்கி வாழ்ந்தனர்.

தேவையான தண்ணீரை மழை மூலமாக சேகரித்து, பருகி வாழ்ந்தனர். மழைநீர் சேகரிப்பு இவர்கள் முன்னுதாரணமாய் இருந்தனர், என்றார்.இங்குள்ள அரிய கல்வெட்டுகளில் பல, சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் புதிய கல்வெட்டுகளை வைக்கவும், அதை முறையாக பராமரிக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் வெங்கட்ராமன், ஊராட்சித் தலைவர் பாண்டியராஜன், தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி திட்டத் தலைவர் பாரதி, மனிதநேய அறக்கட்டளை திட்ட அலுவலர் முனிராம்சிங் பங்கேற்றனர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 4:31 pm

2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  154550 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  154550 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  154550



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 14, 2011 2:18 am

அரியத் தகவல்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 11:03 am

மகா பிரபு wrote:அரியத் தகவல்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  678642 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  678642 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  678642 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 14, 2011 11:08 am

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  677196 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  677196 2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 14, 2011 11:10 am

நல்ல பதிவு நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2000 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் சேமிப்பு  Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 11:11 am

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக