ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

5 posters

Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by மகா பிரபு Sun Jun 12, 2011 11:14 am

கலைஞரின் பசுமை நினைவுகள் என்ற புத்தகத்திலிருந்து:

என் மூத்த மகனுக்கு முத்து என்று பெயர் வைத்தேன். காரணம் எனது தந்தையின் பெயர் முத்து. வீட்டுப்பெயர் விளங்க வேண்டும் என்பதற்காக.

இரண்டாவது மகனுக்கு அழகிரி என்று பெயர் வைத்தேன். காரண்ம் திராவிடர் இயக்க பிராச்சார பீரங்கி அழகிரி சாமி யின் பெயர் நினைவாக வைத்தேன். நாட்டுப் பெயர் விளங்க வேண்டும்.

மூன்றாவது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன். காரணம் வீடு- நாடு என்ற வரிசையில் உலகப் பெயர் விளங்க வேண்டும் என ஸ்டாலின் என்று வைத்தேன்.

-திரு மு.கருணாநிதி.

மற்ற பெயர்களை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by கே. பாலா Sun Jun 12, 2011 11:21 am

அப்புறம் எனக்கு "நிதி" மட்டுமே முக்கியம் என்பதால்.....நிதிகளாக ...வைத்துக் கொண்டிருக்கிறேன் ....அதானே பிரபு? கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் 755837


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by ரபீக் Sun Jun 12, 2011 11:24 am

பொதுவில் அவருக்கு நிதி பிடிக்கும் என்பதால் அனைவருக்கும் நிதி வருவது போல பெயர் வைத்தார்ர் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by மகா பிரபு Sun Jun 12, 2011 12:13 pm

தான் தமிழக அரசை ஆள வேண்டும் என்ற ஆசையில் தமிழரசு என்ற பெயர் வைத்திருப்பாரோ!.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by ந.கார்த்தி Sun Jun 12, 2011 1:58 pm

மகா பிரபு wrote:தான் தமிழக அரசை ஆள வேண்டும் என்ற ஆசையில் தமிழரசு என்ற பெயர் வைத்திருப்பாரோ!.
சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by மகா பிரபு Mon Jun 13, 2011 10:17 am

நமது பேராசிரியர் அன்பழகனின் இயற்பெயர் ராமையா.
என் அருமை நண்பர் நாவலர் நெடுஞ்செழியனின் இயற்பெயர் நாராயணசாமி.
இவர்கள் திராவிட கொள்கைகளால் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டனர்.
-மு.கருணாநிதி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by SK Mon Jun 13, 2011 10:51 am

அப்போ கனிக்கு பெயர் காரணம் கூரவும் தலீவா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by ரபீக் Mon Jun 13, 2011 10:53 am

SK wrote:அப்போ கனிக்கு பெயர் காரணம் கூரவும் தலீவா

தமிழ் மொழியின் மீது கொண்ட கணிவின் காரணமாக கனிமொழி என்று பெயர் வைத்திருக்கலாம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம் Empty Re: கலைஞர் வாரிசுகளின் பெயர்க் காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum