ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரை வென்றது இந்தியா

+4
பாலாஜி
சிவா
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
8 posters

Go down

தொடரை வென்றது இந்தியா Empty தொடரை வென்றது இந்தியா

Post by மகா பிரபு Sun 12 Jun 2011 - 3:57

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்திய அணி (3-0).

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. அந்த அணி 96 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த போது, அவ்வணியின் ரஸ்ஸல் அபாரமாக விளையாடி 92* (64 பந்து) ரன் எடுத்தார். சிம்மன்ஸ் 46 ரன்னும், பாஃக் 36 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது ரோகித் சர்மாவும், ஹர்பஜனும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதனால் 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ரோகித் 86*
பார்த்திவ் 46
ஹர்பஜன் 41
பிரவீன் 25*

ஆட்ட நாயகன்- ரஸ்ஸல்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by ரா.ரமேஷ்குமார் Sun 12 Jun 2011 - 9:22

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by சிவா Sun 12 Jun 2011 - 10:08

இந்திய அணிக்கு வாழ்த்துகள்!


தொடரை வென்றது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by பாலாஜி Sun 12 Jun 2011 - 10:46

தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்...


தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by மகா பிரபு Sun 12 Jun 2011 - 11:01

நான் இந்த போட்டியின் இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்க நள்ளிரவில் அலாரம் வைத்து பார்த்தேன். சர்மா அற்புதமாக விளையாடினார். ஹர்பஜனும், பிரவினும் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போல் விளையாடினார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by Manik Sun 12 Jun 2011 - 12:54

எங்கள் ஊரில் திருவிழா நடப்பதால் இரவு திருவிழா பார்த்துவிட்டு வந்து மேட்ச் பார்க்க நேரம் சரியாக இருக்கிறது.....

விடிய விடிய கண் விழித்து மேட்ச் பார்த்தேன் ரொம்ப சூப்பரா ஆடினாங்க ஹர்பஜனும், சர்மாவும் கடைசியில் பிரவீண் குமார் அற்புதமாய் ஆடினார் .......

இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் முதன் முறையாய் ரெய்னா தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by அருண் Sun 12 Jun 2011 - 12:59

இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து உடனே!

தோல்வியடைந்து விடும் நினைத்தேன் அபாரமாக விளயாடி உள்ளார்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by bala23 Sun 12 Jun 2011 - 15:10

தவான் க்கு பதிலாக முரளி விஜய் சேர்திருக்கலாம்.




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by ந.கார்த்தி Sun 12 Jun 2011 - 15:16

வை.பாலாஜி wrote:தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்...


தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360 தொடரை வென்றது இந்தியா 806360
தொடரை வென்றது இந்தியா 806360
சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தொடரை வென்றது இந்தியா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தொடரை வென்றது இந்தியா Empty Re: தொடரை வென்றது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum