ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி - எப்படி இருக்கவேண்டும்

+14
krishnaamma
உதயசுதா
ANTHAPPAARVAI
ரேவதி
SK
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
சுரேஷ்குமார்
மகா பிரபு
பாலாஜி
கே. பாலா
முரளிராஜா
kitcha
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Sat Jun 11, 2011 5:41 pm

First topic message reminder :

மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by dsudhanandan Mon Jun 13, 2011 6:55 pm

இப்படியெல்லாம் இருக்கக் கூடாது........

உடுட்டுக்கட்டை அடி வ

போட்டிக்கு ரெடி

நான் ரெடி, நீ ரெடியா

சுட்டுத்தள்ளூ!

கோபம்

கன்னத்தில் அறை

மண்டையில் அடி

:farao:

:joker:


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by krishnaamma Mon Jun 13, 2011 6:58 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

எல்லாம் இணைந்தே இருந்தால் நலமாகத்தான்..இருக்கும்..மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 865843மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 865843மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 865843
ஆனால்..சில பெண்களிடம் நீங்கள் கூறிய ஆறில் ஓன்று தானே இருக்கிறது...
என்ன செய்யலாம்..? மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 102564 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 102564 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 102564 ஒரு வேளை.. அதனால் தான் பழங்காலத்தில்....
மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 230655

சூரியா ............ மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 புன்னகை மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 246975


என்ன ரொம்ப நாளை காணும் உங்களை? இந்தியா வந்திருந்தீர்களா ? நீங்கள் நலமா ? வீட்டில் எல்லோரும் நலமா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 13, 2011 7:32 pm

krishnaamma wrote:

சூரியா ............ மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 139731 புன்னகை மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 246975


என்ன ரொம்ப நாளை காணும் உங்களை? இந்தியா வந்திருந்தீர்களா ? நீங்கள் நலமா ? வீட்டில் எல்லோரும் நலமா?
வணக்கம்.கிருஷ்ணம்மா...நலமா...உள்ளீர்களா.? வேலை அதிகம் இங்கே.
ஊருக்கு இன்னும் வரவில்லை..ம்மா...எல்லோரும்..அங்கு நலமா..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Friendshipcomment54மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by krishnaamma Mon Jun 13, 2011 8:11 pm

நலம் தான் சூர்யா புன்னகை வேலை அதிகமானாலும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொளுங்கள் சூர்யா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Mon Jun 13, 2011 11:22 pm

krishnaamma wrote:
kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

இவ்வளவு அழகாக எழுதின நீங்க "அறிவுரை சொல்வதில் மந்திரியாய் இருக்கணும் " என்பதை விட்டு விட்டீங்களே புன்னகை இது நியாயமா? புன்னகை அதையும் சேத்துகொங்க.


நம்ம அப்துல் கலாம் சொல்லி இருக்காரு கனவு காண சொல்லி. உங்களுக்கு அந்த உரிமை இருக்கே ? நன்னா கனவு காணுங்கோ புன்னகை எவ்வளவு கிடக்கிறதோ அந்த அளவு நீங்க அதிருஷ்டம் உள்ளவர் ; அவ்வளவுதான் நான் சொல்வேன் மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 2825183110


ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, Aim for the sky atleast you will fall on the roof மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 755837 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 755837 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 755837 so, நிறைய ஆசைப்படுங்கள் கிடைத்ததை கொண்டு மகிழுங்கள் ! உங்கள் மனம் போல் மனைவி அமைய வாழ்த்துகள் கிச்சா புன்னகை

அய்யய்யோ என்ன இது எல்லோரும் எனக்கு வாழ்த்து சொல்றீங்க.எனக்கு கல்யாணம் ஆகி 2 பெண் குழந்தை இருக்கு.என் கதை போல் நிச்சயமாக யாருக்கும் நடந்திருக்காது.நடக்கவும் கூடாது.தாயை தெய்வத்துக்கு சமமாக நினைப்பது நம் வழக்கம்.நினைப்பவர்கள்,அதன்படி நடப்பவர்கள் எல்லோரும் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்களா.என் மனதில் உள்ள வலியை நான் பதிவு செய்தேன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று. என் மனைவி அப்படி.என் கதையை கேட்கும் பொழுது நீங்களே அறிவீர்கள் என்னை பற்றி. அது ஒரு பெரிய கதை. பொதுவாக மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். உங்களுடன் நேரம் வரும்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:59 pm

அப்படிப்பட்டவள் கிடைக்க அவன் புண்ணியம் செய்தவனாய் இருந்திட வேண்டும்!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by positivekarthick Fri Jun 24, 2011 5:45 am

"அறிவுரை சொல்வதில் மந்திரியாய் இருக்கணும் " ? இருப்பாங்களா ?


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Pமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Oமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Sமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Iமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Tமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Iமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Vமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Eமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Emptyமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Kமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Aமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Rமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Tமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Hமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Iமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Cமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by சிவா Fri Jun 24, 2011 6:52 am

positivekarthick wrote: "அறிவுரை சொல்வதில் மந்திரியாய் இருக்கணும் " ? இருப்பாங்களா ?

சான்ஸே இல்லை! எதிர் நாட்டு மன்னன் அடிக்கடி படையெடுத்து வந்து மிரட்டுவது போல் தினமும் பார்வையாலும், சொல்லாலும் மிரட்டுபவர்களாகத்தான் இன்றைய நிறைய மனைவிமார்கள் உள்ளார்கள்!


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 3 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum