ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி - எப்படி இருக்கவேண்டும்

+14
krishnaamma
உதயசுதா
ANTHAPPAARVAI
ரேவதி
SK
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
சுரேஷ்குமார்
மகா பிரபு
பாலாஜி
கே. பாலா
முரளிராஜா
kitcha
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Sat Jun 11, 2011 5:41 pm

First topic message reminder :

மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by றினா Sun Jun 12, 2011 10:45 pm

கனவு நனவாக எனது வாழ்த்துக்கள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by SK Mon Jun 13, 2011 4:40 pm

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by ரேவதி Mon Jun 13, 2011 4:52 pm

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 2825183110 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by ANTHAPPAARVAI Mon Jun 13, 2011 5:38 pm

நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பொதுவாக நாம் ஒன்றை வேண்டும் என்று கேட்டால், அது இல்லை என்று தானே அர்த்தம்!...

பெண்கள் புரிந்து நடந்து கொள்ளவும்!!


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by உதயசுதா Mon Jun 13, 2011 5:46 pm

அட பாவி மக்கா.நாங்களும் இப்படி குணங்கள் உள்ள கணவர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு பய புள்ளைக்கும் கல்யாணம் ஆகாது.உங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு நாங்க திருப்தி ஆகிக்கர மாதிரி நீங்களும் எங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு திருப்தி ஆகாமா இது சின்ன புள்ளைதனமா இல்ல இருக்கு


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Uமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Dமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Aமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Yமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Aமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Sமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Uமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Dமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Hமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 6:09 pm

உதயசுதா wrote:அட பாவி மக்கா.நாங்களும் இப்படி குணங்கள் உள்ள கணவர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு பய புள்ளைக்கும் கல்யாணம் ஆகாது.உங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு நாங்க திருப்தி ஆகிக்கர மாதிரி நீங்களும் எங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு திருப்தி ஆகாமா இது சின்ன புள்ளைதனமா இல்ல இருக்கு
ஒன்னு இரண்டு நல்ல குணமாவது இருக்குமானு உங்ககிட்ட தேடிகிட்டுதான் இருக்கோம் நாங்களும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by உதயசுதா Mon Jun 13, 2011 6:25 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:அட பாவி மக்கா.நாங்களும் இப்படி குணங்கள் உள்ள கணவர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு பய புள்ளைக்கும் கல்யாணம் ஆகாது.உங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு நாங்க திருப்தி ஆகிக்கர மாதிரி நீங்களும் எங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு திருப்தி ஆகாமா இது சின்ன புள்ளைதனமா இல்ல இருக்கு
ஒன்னு இரண்டு நல்ல குணமாவது இருக்குமானு உங்ககிட்ட தேடிகிட்டுதான் இருக்கோம் நாங்களும் மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655
வேணாம் முரளி,அப்புறம் ஜெயா கிட்ட சொல்லிறுவேன்


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Uமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Dமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Aமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Yமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Aமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Sமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Uமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Dமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Hமனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Mon Jun 13, 2011 6:27 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:அட பாவி மக்கா.நாங்களும் இப்படி குணங்கள் உள்ள கணவர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு பய புள்ளைக்கும் கல்யாணம் ஆகாது.உங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு நாங்க திருப்தி ஆகிக்கர மாதிரி நீங்களும் எங்க கிட்ட இருக்கிற நல்ல குணங்களை வச்சு திருப்தி ஆகாமா இது சின்ன புள்ளைதனமா இல்ல இருக்கு
ஒன்னு இரண்டு நல்ல குணமாவது இருக்குமானு உங்ககிட்ட தேடிகிட்டுதான் இருக்கோம் நாங்களும் மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 230655


மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 224747944


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 6:28 pm

பயம் பயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by krishnaamma Mon Jun 13, 2011 6:53 pm

kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

இவ்வளவு அழகாக எழுதின நீங்க "அறிவுரை சொல்வதில் மந்திரியாய் இருக்கணும் " என்பதை விட்டு விட்டீங்களே புன்னகை இது நியாயமா? புன்னகை அதையும் சேத்துகொங்க.


நம்ம அப்துல் கலாம் சொல்லி இருக்காரு கனவு காண சொல்லி. உங்களுக்கு அந்த உரிமை இருக்கே ? நன்னா கனவு காணுங்கோ புன்னகை எவ்வளவு கிடக்கிறதோ அந்த அளவு நீங்க அதிருஷ்டம் உள்ளவர் ; அவ்வளவுதான் நான் சொல்வேன் மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 2825183110


ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, Aim for the sky atleast you will fall on the roof மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 755837 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 755837 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 755837 so, நிறைய ஆசைப்படுங்கள் கிடைத்ததை கொண்டு மகிழுங்கள் ! உங்கள் மனம் போல் மனைவி அமைய வாழ்த்துகள் கிச்சா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  - Page 2 Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum