ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி - எப்படி இருக்கவேண்டும்

+14
krishnaamma
உதயசுதா
ANTHAPPAARVAI
ரேவதி
SK
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
சுரேஷ்குமார்
மகா பிரபு
பாலாஜி
கே. பாலா
முரளிராஜா
kitcha
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Sat Jun 11, 2011 5:41 pm

மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 6:14 pm

ரொம்பதான் ஆசை கிச்சா உங்களுக்கு சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by கே. பாலா Sat Jun 11, 2011 6:22 pm

kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்
இப்படிப்பட்ட மனைவி மகிழ நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் யோசியுங்கள் கிச்சா !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by பாலாஜி Sun Jun 12, 2011 9:48 am

நாம நினைக்கிற மாதிரியா எல்லாம் நடக்குது ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by மகா பிரபு Sun Jun 12, 2011 12:04 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by சுரேஷ்குமார் Sun Jun 12, 2011 2:37 pm

60% அழகு
60% அறிவு
100% அன்பு
70% பணிவு
100% ஒழுக்கம்

எனக்கு இப்டி இருந்தா போதுங்க நான் கோயில் கட்டி கும்பிடுவேன்
(நான் 100% ஒழுக்கமா dhan இருக்கேன் எகபத்தினி விரதன்)


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Sun Jun 12, 2011 3:27 pm

கே. பாலா wrote:
kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்
இப்படிப்பட்ட மனைவி மகிழ நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் யோசியுங்கள் கிச்சா !

தனக்கு வரப் போற கணவன் தன்னை இப்படி வைச்சிக்கனும் அப்படி வைச்சிக்கனும் என்று சொல்லும் பெண்கள் மத்தியில் ஆண்களும் அப்படி எதிர் பார்ப்பார்கள் என்று எந்த பெண்ணாவது யோசித்தது உண்டா.அதனால் தான் தான் இந்த பதிவு. யோசித்து விட்டேன் பாலா, அப்படி எந்த பெண்ணும் தெரியவில்லை எனக்கு.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 5:25 pm

kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

வேண்டியபடியே மனைவி அமைய என் அன்பு வாழ்த்துக்கள் கிச்சா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:41 pm

kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

எல்லாம் இணைந்தே இருந்தால் நலமாகத்தான்..இருக்கும்..மனைவி - எப்படி இருக்கவேண்டும்  865843மனைவி - எப்படி இருக்கவேண்டும்  865843மனைவி - எப்படி இருக்கவேண்டும்  865843
ஆனால்..சில பெண்களிடம் நீங்கள் கூறிய ஆறில் ஓன்று தானே இருக்கிறது...
என்ன செய்யலாம்..? மனைவி - எப்படி இருக்கவேண்டும்  102564 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  102564 மனைவி - எப்படி இருக்கவேண்டும்  102564 ஒரு வேளை.. அதனால் தான் பழங்காலத்தில்....
மனைவி - எப்படி இருக்கவேண்டும்  230655


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Friendshipcomment54மனைவி - எப்படி இருக்கவேண்டும்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by kitcha Sun Jun 12, 2011 9:35 pm

மஞ்சுபாஷிணி wrote:
kitcha wrote:மனைவி
தாயின் அன்பு
தந்தையின் அறிவுரை
உடன்பிறப்புகளின் பாசம்
நண்பர்களின் ஆலோசனை
இறைவனின் கருணை
இவை அனைத்தும்
கொண்ட உள்ளமாக
இருக்க வேண்டும்

வேண்டியபடியே மனைவி அமைய என் அன்பு வாழ்த்துக்கள்

அக்கா நான் தாங்க்ஸ் ஐ கிளிக் செய்து இருப்பேன்.அது எனக்காக அல்ல. பொதுவாக.என் கதை ரொம்ப பெரியது அதை நான் எனது 1000 வது பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவி - எப்படி இருக்கவேண்டும்  Empty Re: மனைவி - எப்படி இருக்கவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum