ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_m10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10 
heezulia
சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_m10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10 
mohamed nizamudeen
சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_m10சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone

2 posters

Go down

சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Empty சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone

Post by சிவா Sat Jun 11, 2011 5:34 pm

சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Sci0310
கசப்பான, மோசமான நினைவுகளை மறக்கவே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. எதை மறக்க நினைக்கிறோமா, அந்த நினைவுகள் அலைபோல அடுத்தடுத்து வந்து அலைக்கழிக்கும். இதில் இருந்து விடுபட மருந்து ஒன்றை தயாரித்துள்ளனர்ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானிகள். மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் இதுதொடர்பாக ஆய்வுகள் நடத்தி புதிய மருந்தை தயாரித்துள்ளனர்.

இந்த மருந்து ஏற்கனவே சந்தையில் உள்ள சில மருந்துகளைப்போல இருந்தாலும் அவற்றை விட அதிக சக்தி வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்ய உதவும் மருந்துகளில் சில புதிய சேர்மானங்களை உருவாக்கி இதை தயாரித்துள்ளனர்.

மெட்டோபுரோனி என்ற பெயரில் தயாரித்துள்ள இந்த மருந்தை பல்வேறு வயதுள்ளவர்களிடம் கொடுத்து ஆய்வு நடத்தினார்கள். இந்த மருந்தை சாப்பிடக்கொடுத்து விட்டு அவர்களிடம் நல்ல விஷயம், கெட்ட விஷயம் இரண்டையும் தெரிவித்தார்கள். இது அப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. பின்னர் அவர்களிடம் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்த நினைவுபடுத்துமாறு கேட்டனர். அப்போது அவர்களால் நல்ல விஷயங்களை மட்டுமே நினைவு படுத்த முடிந்தது. கெட்ட விஷயங்களை மறந்து இருந்தனர். மேலும் இவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் எதுவும் வரவில்லை.

ஆரம்ப கட்ட ஆய்வு நிலையில் இந்த மருந்து உள்ளது என்றும், தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் மூலமே இந்த மருந்தின் முழு செயல்திறனை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone Empty Re: சோகங்களை மறக்கடிக்கும் மருந்து metopirone

Post by பது Sat Jun 11, 2011 5:39 pm

போதை மாதிரியோ
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum