புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
87 Posts - 67%
heezulia
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
6 Posts - 1%
prajai
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஓவியா ............. Poll_c10ஓவியா ............. Poll_m10ஓவியா ............. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியா .............


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 9:45 am

முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....

ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...

"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."

சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..

"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........

பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்‌சி வேதியியல் ....

பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )

முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..

சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,

சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"

மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...

அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...


மீண்டும் சந்திப்போமா ?



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 9:46 am

என் முதல் முயற்சி ..கத எழுத வராதுன்னு தெரியும் ...இருந்தாலும் ஆசை யார வீட்டுச்சீ .........



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 9:51 am

நல்ல முயற்ச்சி தொடருங்க்கள் உங்கள் கதையை..... சிரி படிக்க ஆவலாக உள்ளேன் அன்பு மலர் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 9:57 am

நன்றி ஓவியா ............. 1772578765



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed May 18, 2011 11:07 am

பூ.சா .கோ கல்லூரி நல்ல கல்லூரி அத போயி இப்படி சொல்லிட்டீங்களே , எங்க மஞ்சு யெல்லாம் ரொம்ப கஷ்ட பாடுதுங்க
ஸ்ரீமதி வேலன் ,

இருந்த்லும் பர வ இல்ல கதை நல்ல இருக்குது , முயற்சிக்கு ஓவியா ............. 677196


ஓவியா ............. 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 11:15 am

ஓவியா முதல் அனுபவமே இங்க கதையா??? ம்ம்ம்ம் தொடரட்டும் அசத்தல் ..... அப்புறம் ராகிங் செய்தது சீனியர்ஸா? இல்ல நீங்க சீனியர்ஸை ராகிங் செய்தீங்களா அதையும் சொல்லி போடுறது? ஓவியா ............. 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓவியா ............. 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 11:36 am

தொடருங்கள் தோழி ஆரம்பம் அருமை



ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 1:16 pm

நன்றி...........கற்பனை தான் .........என் கல்லூரி என்றும் சூப்பர் தான் ..அதில் படித்தேன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை தான் ...........



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 1:19 pm

நன்றி அக்கா ....ஈகரையில் கவிதை கிரிக்கியாச்சு...அடுத்து கதை எழுத வந்துருக்கேன் ,,,,,,,,,,



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 1:20 pm

நன்றி sk



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக