Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
+16
dhilipdsp
இரா.பகவதி
பாலாஜி
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
பது
siddiqbasha
சிவா
மஞ்சுபாஷிணி
அருண்
kitcha
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
முரளிராஜா
மகா பிரபு
20 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
First topic message reminder :
நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை
எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்
என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்
ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது
என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது
இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்
அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்
அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்
அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்
ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு
அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்
அவள் தான் என் கைபேசி.........
நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை
எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்
என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்
ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது
என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது
இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்
அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்
அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்
அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்
ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு
அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்
அவள் தான் என் கைபேசி.........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
அவள் எவள் ?balakarthik wrote:கைபேசி எப்படி அவள் என்று சொன்னீங்கனு ராத்திரி பூரா அவளோட ராவுகள் படத்த பார்த்துகிட்டே யோசிச்சேன் அப்புரம்த்தான் கண்டிப்பாக அலைபேசி அவனில்லை அவளத்தான் என்பது புரிஞ்சது இதுக்குத்தான் ஒரு அணு விஞ்ஞானி தேவைங்கறது என்னமா கண்டுபுடிசிருக்காறு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
தெரியும் உன் புத்தி உன்னை விட்டு போகுமா?இரா.பகவதி wrote:நான் நீங்க ஏதாவது இயற்பியல் இல்லாட்டி கணிணீ டீச்சர் கதை தான் சொல்ல போறீங்களானு வந்து ஏமாந்தென் ,அதுக்கு என்ன இப்படி ஒரு சிரிப்பு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
பயபுள்ளங்க ஒக்காந்து யோசிபீங்களோ ?
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
கைப்பேசிக்(கு) நன்றாக கையாலே தட்டிய
தைப்பொங்கல் போன்றகவி நன்று
என்ன பண்றது பல பேருக்கு இந்த கைபேசி இதுபோன்றதொரு கவிதை வடிக்கும் வழியை தந்துவிடுகிறது அண்ணா.....
தைப்பொங்கல் போன்றகவி நன்று
என்ன பண்றது பல பேருக்கு இந்த கைபேசி இதுபோன்றதொரு கவிதை வடிக்கும் வழியை தந்துவிடுகிறது அண்ணா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
பகவதி நீங்க கவனிக்கல - கைபேசி ச்சாம் - கை எப்ப பேசும் - வம்பு பண்ணினா - நம்ம பிரபு யார்ட்ட என்ன வம்பு பண்ணினாருன்னு விசாரிங்க...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
இல்லை ஓடிகிட்டே யோசிப்போம்..சிங்கம் wrote:பயபுள்ளங்க ஒக்காந்து யோசிபீங்களோ ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
நன்றி அனுபவசாளியேபிஜிராமன் wrote:கைப்பேசிக்(கு) நன்றாக கையாலே தட்டிய
தைப்பொங்கல் போன்றகவி நன்று
என்ன பண்றது பல பேருக்கு இந்த கைபேசி இதுபோன்றதொரு கவிதை வடிக்கும் வழியை தந்துவிடுகிறது அண்ணா.....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு
என்ன வம்புல மாட்டிவிடுறதே உங்களுக்கு வேலையா போச்சு..கொலவெறி wrote:பகவதி நீங்க கவனிக்கல - கைபேசி ச்சாம் - கை எப்ப பேசும் - வம்பு பண்ணினா - நம்ம பிரபு யார்ட்ட என்ன வம்பு பண்ணினாருன்னு விசாரிங்க...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மறக்க முடியாத சிரிப்பு!
» மறக்க முடியாத உன் நினைவுகள்
» மறக்க முடியாத ஓர் இரவு
» மறக்க முடியாத தருணம் - கவிதை
» மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்..
» மறக்க முடியாத உன் நினைவுகள்
» மறக்க முடியாத ஓர் இரவு
» மறக்க முடியாத தருணம் - கவிதை
» மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்..
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|