ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

+16
dhilipdsp
இரா.பகவதி
பாலாஜி
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
பது
siddiqbasha
சிவா
மஞ்சுபாஷிணி
அருண்
kitcha
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
முரளிராஜா
மகா பிரபு
20 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 1:41 pm

First topic message reminder :

நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை

எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்

என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது

என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்

அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு

அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்


அவள் தான் என் கைபேசி.........
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by இரா.பகவதி Tue May 15, 2012 10:24 am

சூப்பருங்க அட நான் வேற ஏதோ நினைச்சி ஏமாந்த்துட்டேனே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 15, 2012 10:29 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க அட நான் வேற ஏதோ நினைச்சி ஏமாந்த்துட்டேனே சோகம்
தெரியுமே நீ ஏமாருவேன்னு? சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by முரளிராஜா Tue May 15, 2012 10:30 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க அட நான் வேற ஏதோ நினைச்சி ஏமாந்த்துட்டேனே சோகம்
ஏமாந்ததையே இன்னும் நினைச்சுகிட்டு இருக்காதிங்க பகவதி பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by dhilipdsp Tue May 15, 2012 10:30 am

அருமையிருக்கு சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by dhilipdsp Tue May 15, 2012 10:31 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க அட நான் வேற ஏதோ நினைச்சி ஏமாந்த்துட்டேனே சோகம்
மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 15, 2012 10:31 am

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க அட நான் வேற ஏதோ நினைச்சி ஏமாந்த்துட்டேனே சோகம்
ஏமாந்ததையே இன்னும் நினைச்சுகிட்டு இருக்காதிங்க பகவதி பைத்தியம்
அவர் ஏமாற வில்லை. ஏமாற்றப்பட்டார்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by dhilipdsp Tue May 15, 2012 10:39 am

ஏமாற்றப்பட்டார்..
என்பது பொய்
எமாற்றிவிட்டிர்கள் என்பது மெய் ...............
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by balakarthik Tue May 15, 2012 10:41 am

கைபேசி எப்படி அவள் என்று சொன்னீங்கனு ராத்திரி பூரா அவளோட ராவுகள் படத்த பார்த்துகிட்டே யோசிச்சேன் அப்புரம்த்தான் கண்டிப்பாக அலைபேசி அவனில்லை அவளத்தான் என்பது புரிஞ்சது இதுக்குத்தான் ஒரு அணு விஞ்ஞானி தேவைங்கறது என்னமா கண்டுபுடிசிருக்காறு


ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by இரா.பகவதி Tue May 15, 2012 10:42 am

தெரியுமே நீ ஏமாருவேன்னு?
நான் நீங்க ஏதாவது இயற்பியல் இல்லாட்டி கணிணீ டீச்சர் கதை தான் சொல்ல போறீங்களானு வந்து ஏமாந்தென் ,அதுக்கு என்ன இப்படி ஒரு சிரிப்பு கோபம்


ஏமாந்ததையே இன்னும் நினைச்சுகிட்டு இருக்காதிங்க பகவதி

சரி மாமா நீங்க அனுவஸ்தர் சொன்னா சரி தான் நீங்க எதுக்கு மாமா (தேவதாஸ்)அந்த நாயை (பார்வதி நினைவா)எப்பவும் பக்கத்துலயே வச்சிருக்கீங்க, முதல்ல போய் தாடியை எடுத்துட்டு பேசுங்க கப்பு தாங்கலை ஜாலி நக்கல் நாயகம் குதூகலம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by முரளிராஜா Tue May 15, 2012 10:44 am

balakarthik wrote:கைபேசி எப்படி அவள் என்று சொன்னீங்கனு ராத்திரி பூரா அவளோட ராவுகள் படத்த பார்த்துகிட்டே யோசிச்சேன் அப்புரம்த்தான் கண்டிப்பாக அலைபேசி அவனில்லை அவளத்தான் என்பது புரிஞ்சது இதுக்குத்தான் ஒரு அணு விஞ்ஞானி தேவைங்கறது என்னமா கண்டுபுடிசிருக்காறு
நல்லாத்தான் யோசிச்சிருக்கிங்க என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 4 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum