ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

+16
dhilipdsp
இரா.பகவதி
பாலாஜி
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
பது
siddiqbasha
சிவா
மஞ்சுபாஷிணி
அருண்
kitcha
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
முரளிராஜா
மகா பிரபு
20 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 1:41 pm

First topic message reminder :

நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை

எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்

என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது

என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்

அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு

அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்


அவள் தான் என் கைபேசி.........
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by kitcha Sat Jun 11, 2011 4:01 pm

மகா பிரபு wrote:நன்றி அருண்.

பைக்குக்கு பெட்ரோல் போட முடியல. அதானால் தான் வண்டியவிட்டு இறங்கிட்டேன்.

அதுவும் சரிதான்.விற்கிற விலைக்கு நட வண்டி தான் பெஸ்ட்.என்னுடைய ஊரில் (15 வருடங்களுக்கு முன்பு) ஒருத்தர் இருந்தார்.அவர் என்பீல்ட் வண்டி வைத்திருந்தார்.காலையிலும் மாலையிலும் வண்டியை மட்டும் துடைத்துவிடுவார்.ஒரு நாளும் வண்டியை ஓட்டியது இல்லை.வீட்டை விட்டு வண்டியை வெளியே எங்கும் எடுத்து சென்றதில்லை.
நீங்கள் எப்படி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 11, 2011 4:03 pm

கைப்பேசியை நெருங்கிய தோழியாக நினைத்து வரைந்த வரிகள் மிக அருமை பிரபு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 4:21 pm

நன்றி மஞ்சு அக்கா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 4:28 pm

நான் பெரும்பாலும் மிதிவண்டியில்தான் செல்வேன் கிட்சா. எங்காவது தொலை தூரங்களுக்கு சென்றால் மட்டுமே வண்டியில் செல்வேன். ஏன்னா வண்டி என் தந்தையுடையது. அனுமதியின்றி எடுக்க முடியாது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by சிவா Sat Jun 11, 2011 4:29 pm

மிகவும் அருமை மகா!


மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by kitcha Sat Jun 11, 2011 4:30 pm

மகா பிரபு wrote:நான் பெரும்பாலும் மிதிவண்டியில்தான் செல்வேன் கிட்சா. எங்காவது தொலை தூரங்களுக்கு சென்றால் மட்டுமே வண்டியில் செல்வேன். ஏன்னா வண்டி என் தந்தையுடையது. அனுமதியின்றி எடுக்க முடியாது.

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by siddiqbasha Sat Jun 11, 2011 4:45 pm

அருமை......
[b]
avatar
siddiqbasha
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by பது Sat Jun 11, 2011 4:51 pm

சீனா காரன் ஐ பொட்டை தன் கிட்னியா நினைத்து உருகிறான் நீங்க காதலியா நினைகிக்கிறீங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by அப்துல்லாஹ் Sat Jun 11, 2011 4:57 pm

தம்பி உங்க மேல நண்பர்களுக்கு பிரியம் அதிகம் போல.. அதான் உங்கள கலாய்க்கிறாங்க கண்டுக்காதீங்க எழுதுங்க ...
நல்லாருக்கு.
ஆனா உங்க காதலியை கை விட்டுராதிங்க! கைபேசியைச் சொன்னேன்....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Aமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Bமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Dமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Uமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Lமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Lமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Aமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 5:38 pm

bbat, சித்திக் பாட்சா, அப்துல்லாஹ் அண்ணன் ஆகியோரின் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  - Page 2 Empty Re: மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum