ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையை குறைக்க உதவும் முட்டை

4 posters

Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty எடையை குறைக்க உதவும் முட்டை

Post by kirupairajah Fri Sep 11, 2009 8:21 pm

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச்சத்து இருக்கிறது. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.

இந்நிலையில், காலைநேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

`ஒபிசிட்டி' என்கிற உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்


எடையை குறைக்க உதவும் முட்டை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty Re: எடையை குறைக்க உதவும் முட்டை

Post by சிவா Fri Sep 11, 2009 8:27 pm

முட்டையின் வெள்ளைக்கரு குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்றது! ஆனால் மஞ்சள் கரு அதிகம் சாப்பிடுவது ஆபத்து! முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது! மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம்!


எடையை குறைக்க உதவும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty Re: எடையை குறைக்க உதவும் முட்டை

Post by மீனு Fri Sep 11, 2009 8:56 pm

ஒபிசிட்டி' என்கிற உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்

தினம் எக் சாப்பிடுவது நல்லதல்ல என்று இங்கு டாக்டர் சொல்கின்றார்களே..அதுவும் டெய்லி 2 எக்..சாபிடலமா ? இது என் சந்தேகம்?.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty Re: எடையை குறைக்க உதவும் முட்டை

Post by சிவா Fri Sep 11, 2009 9:00 pm

உடலில் HDL மற்றும் LDL அளவு அதிகம் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்!

http://eegarai.wordpress.com/2006/06/15/hdl-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ldl/


எடையை குறைக்க உதவும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty Re: எடையை குறைக்க உதவும் முட்டை

Post by தாமு Sat Sep 12, 2009 5:06 am

சிவா அண்ணா நீங்க சொன்னா மாதிரி முட்டையின் மஞ்சள் கரு கொஞ்சம் ஆபத்துதான்..... எடையை குறைக்க உதவும் முட்டை 9452

முட்டையின் சத்து நமக்கும் குழந்தைகலுக்கும் தேவை எனில் நாம் மர்சூரும் ( பட்டர் காளான் வெள்ளையாக இருக்கும் ) அதனை அதிகம் எடுத்து கொள்ளலாம்....

ஏனெனில் 3 முட்டை சாப்பிடுவது ( மஞ்சள் கருவுடன் ) 1 காளான் சாப்பிடுவதுக்கு சமம்... அதுமட்டும் இல்லை இது எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறாது.. எடையை குறைக்க உதவும் முட்டை 677196 ..

அனைவரும் சாப்பிடலாம்.... இது நான் எதிலோ படித்த தகவல்.. எடையை குறைக்க உதவும் முட்டை 139731 ....
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எடையை குறைக்க உதவும் முட்டை Empty Re: எடையை குறைக்க உதவும் முட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum