புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, மும்பை தொழிலதிபர்கள், மத்திய அரசின்
உயரதிகாரிகள் போன்றோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் வைத்து, பரபரப்பான
தீர்ப்புகளை வழங்கிய, ஓ.பி.சைனி தலைமையில் இயங்கி வரும் சி.பி.ஐ., கோர்ட்,
கோடை கால விடுமுறைக்காக நேற்றிலிருந்து, வரும் ஜூலை 4 வரை மூடியிருக்கும்.
"ஸ்பெக்ட்ரம்' ஊழலில், குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்களும்
மற்றும் பலரும் காலையிலும், மதியமும் கோர்ட்டில் தங்கள் உறவினர்கள்,
நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்தது, இனி மூன்று வாரங்களுக்கு முடியாமல்
போய்விடும். இந்த கோர்ட் விடுமுறை நாட்களில், 24 மணிநேரமும் அவர்கள்
சிறையிலேயே இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக, பாட்டியாலா ஹவுசில்
உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இந்த வி.ஐ.பி.,க்கள் தினசரி வந்து போவதால்,
பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால்,
கோர்ட்டில் கூடுதலாக "ஏசி' வசதிகள் செய்யப்பட்டன.
காலை 10 மணிக்கு, நீதிபதி சைனி, கோர்ட்டிற்கு வருவதற்கு முன்பே, இந்த
பிரமுகர்கள் போலீசாரால் ஆஜர் படுத்தப்படுவார்கள். மதிய உணவு இடைவேளையின்
போது, கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு
அவர்களுக்கு பகல் உணவு வழங்கப்படும்.கோர்ட், மீண்டும் பகல் 2 மணிக்கு
தொடங்குவதற்கு முன், அவர்கள் உள்ளே அழைத்து வரப்படுவார்கள். கோர்ட்டின்
அலுவல்கள் 3:30 மணிக்கு முடியும் போது, அவர்கள் தனி வேன்களில் 15 கி.மீ.,
தொலைவில் உள்ள மேற்கு டில்லியின் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
விடுமுறைக்கு முன், கோர்ட்டின் கடைசி நாளான நேற்று, இந்த பிரமுகர்களின்
குடும்பத்தினர் பலரும் வந்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கோர்ட்
விடுமுறை நாட்களில், குடும்பத்தினர் இவர்களை பார்க்க வேண்டுமென்றால்,
சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் சில நிமிடங்கள் சந்திக்க
முடியும். ஆனால், கோர்ட்டில் இவர்களின் குடும்பத்தினர் சுலபமாக சந்திக்க
முடியும். மணிக்கணக்கில் பேசவும் முடியும்.
நேற்று காலை 10 மணிக்கெல்லாம், கனிமொழியின் தாயார் ராஜாத்தி
வந்துவிட்டார். திகார் சிறைக்கு அருகே, ரயில்வே மேம்பாலம்
பழுதடைந்துள்ளதால், கைதானவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வேன்கள், 10:30
மணிக்கு வந்தன. ராஜாத்தி, அரவிந்தன், மகன் ஆதித்யா, நாள்முழுவதும்
கனிமொழியுடன் பொழுதைக் கழித்தனர்.ராஜா, தன் மனைவி பரமேஸ்வரியுடன் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சென்னையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், "கலைஞர் டிவி'
நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் மகன் சித்தார்த், மகள் சாக்ஷி, நீண்ட நாள்
கழித்து தந்தையுடன் பல மணி நேரம் உடனிருந்தனர். 10 வயதான சித்தார்த், தனது
தந்தையை கட்டிப்பிடித்த போது சரத், கண்கலங்கினார்.டி.பி.ரியாலிடி அதிபர்
சாகித் பல்வாவும், சினிமா பட அதிபர் கரீம் மொரானி ஆகியோரும் தங்கள்
குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தனர்.
மதியம் கோர்ட் கூடியதும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமினுக்காக
டில்லி ஐகோர்ட்டில் வாதாடிய பிரபல வக்கீல் அல்டாப் உசேன், கனிமொழியுடன் அரை
மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கனிமொழியின் ஜாமின் மீது, சுப்ரீம்
கோர்ட்டில் மேல் முறையீடு குறித்து, முறையீடு செய்யும் போது, தான்
வைக்கப்போகிற வாதங்கள் குறித்து கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு, அல்டாப் உசேன், சரத்குமாரோடும், முன்னாள் அமைச்சர் ராஜாவோடும்
பேசிக் கொண்டிருந்தார்.
மாலை 5 மணிக்கு கோர்ட் முடிந்தவுடன் கனிமொழி, ராஜா மற்றும் வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். பிறகு, வேன்கள் மூலம் திகார் சிறைக்கு சென்றனர்.
கனிமொழி,
கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லபட்ட போது, ராஜாத்தி கண்கலங்கினார்.
பல்வாவின் குடும்பத்தினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
கோர்ட் விடுமுறைக்காக மூடுவதற்கு முன் நீதிபதி சைனி, பல்வாவின் மனுவை
தள்ளுபடி செய்து அவருக்கும், வினோத் கோயங்காவுக்கும் கோர்ட் நேரத்தை
வீணடித்ததற்காக, அபராதம் வைத்தார்.பல்வா, கோயங்கா ஆகியோர் இருவரும்,
தங்களது எடிசாலட் கம்பெனியின் பங்குதரார்களின் கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக, மும்பைக்கு ஜூன் 15ம் தேதி செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி
கேட்டிருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை செல்வதற்கு தனது
அனுமதியை மறுத்தார்.
மூன்று தலைமுறை சோகம்: மகள் கனிமொழியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த
ராஜாத்தி, அம்மாவை பார்க்க வந்த ஆதித்யா என, மூன்று தலைமுறையும் சோகத்தில்
காணப்பட்டது. கோர்ட்டில், கண்களில் கண்ணீருடன் இருந்த கனிமொழியின் மடியில்,
மகன் ஆதித்யா நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.

தினமலர் பின்னூட்டத்தில் நான் ரசித்தது
உண்மையாகவே இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்களது பிஞ்சு குழந்தைகள் மீது
"பாசம்" இருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்? செய்த ஊழலை
ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பை கோரலாம்.அல்லது
குறைந்த பட்ச தண்டனையை ஏற்று வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு..
கண்கலங்கினார்..காத்து கலங்கினார் என்று செய்திகளை படித்தாலே எரிச்சல்தான்
வருகின்றது..இவர்கள் என்னமோ தியாக சுடர்கள் போலவும்..ஆங்கிலேயர்கள்
ஆட்சியில் வேண்டுமென்றே இந்த தியாக செம்மல்களை உள்ளே வைத்துள்ளது
போன்றும்..ஸீன் ஏற்படுத்துவதை சகிக்க முடியவில்லை..!! பிள்ளைகள்
பாவம்..பெற்றோர்களுக்கு பணமே பிரதானம் என்கிறபோது பிள்ளைகளுக்கு அவர்களது
அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வருங்காலத்தில் இவர்களும் "தேசத்தில்
குற்றவாளிகளாய்" மாறிவிடுவார்களோ என்றுதான் அஞ்ச தோன்றுகின்றது.!! எவ்வளவு
பணம் இருந்தும்..இவர்களின் பணப்பேராசை..சமூகத்தில் இன்னும் என்னென்ன
தேவையில்லாத மாற்றங்களை உருவாக்குமோ என்று தெரியவில்லை..!! பணப்பிசாசுகள்..
!!
நன்றி நண்பரே !

பாவம் தான் அந்த பையன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1