புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_m10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_m10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10 
3 Posts - 7%
heezulia
இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_m10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_m10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_m10இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் படுகொலைக்களம்- நாளை சனல் 4 ல் காட்சி


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jun 13, 2011 5:38 pm

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
(14-06-2011) இரவு 11:05 இற்கு ஒளிபரப்பு செய்யவுள்ள ‘இலங்கையின்
படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சி தொடர்பாக பிரித்தானியாவின் பிரதான
பத்திரிகைகள் இன்று (12-04-2011) விளம்பரம் வெளியிட்டுள்ளன.
த சண்டே ரைம்ஸ் The Sunday Times), தி இன்டிபென்டன் (The Independent),
மற்றும் மெயில் ஒன் சண்டே (Mail on Sunday) ஆகிய பிரதான பத்திரிகைகளில்
இந்த விளம்பரம் வெளியாகி உள்ளன.
A3 அளவில் வர்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரங்களுக்கு மிக
அதிக பணச் செலவு இருக்கின்ற போதிலும், சனல்-4 தொலைக்காட்சி பல மில்லியன்
மக்களைச் சென்றடையும் வகையில் இந்த விளம்பரங்களை வெளியிட்டுள்ளமை
பாராட்டுக்குரியது.
சிறீலங்கா அரசாங்கம் வெளிநாட்டவரைக் கவர சுற்றுலா விளம்பரங்களுக்குப்
பயன்படுத்தும் இலங்கைத்தீவின் தென்னைமரம் கொண்ட அழகிய கடற்கரைப்படத்தில்,
கடல் இரத்த நிறமாக இருப்பதாக இந்தப்படம் சித்தரிக்கின்றது.
இதன் ஊடாக சுற்றுலாத் தளமாக விளங்கும் இந்த நாட்டில் இன அழிப்பு
இடம்பெற்று இரத்த ஆறு ஓடி அது க்லாகி, அந்த இரத்த நிறம் இன்னும் காயவில்லை
என்பதையும் இந்தப் படம் சித்தரிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையின் படுகொலைக்களம்’ என கீழே வசனம் எழுதப்பட்டுள்ளதுடன், இந்தத்
தீவில் ஓடிய இரத்த ஆற்றின் இரகசியம் பற்றி செவ்வாய் இரவு 11:05 இற்கு
ஜொன் ஸ்னோவ் (Jon Snow) புலானாய்வு செய்கின்றார் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள்:
http://www.eegarai.net/t61104-4


இலங்கையின் படுகொலைக்களம்-  நாளை சனல் 4 ல் காட்சி  C4killingf

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக