புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
15 Posts - 65%
heezulia
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
5 Posts - 22%
Barushree
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 4%
kavithasankar
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
69 Posts - 79%
heezulia
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 1%
Barushree
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_m10எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் ஆண்கள் படும்பாடு!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 8:55 am

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Cleopatra

எகிப்து ஆண்கள், பெண்களுக்கும், காதலுக்கும், தாம்பத்ய வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் பொழுது போக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதற்கு, எகிப்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருவதாலும், எகிப்தில் நிலையான ஆட்சி இல்லாததாலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் திணறும் ஆண்களுக்கு, திருமண செலவு, திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை.

ஓய்வு பெற்ற ஊழியரான சலே ஓமர், தனது மூத்த மகன் முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த பின்னர், பொருளாதார நெருக்கடி காரணமாக திருமணத்தையே நிறுத்தி விட்டதாக புலம்புகிறார்.

``என் மகனுக்கு 28 வயதாகிறது. அதனால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். அவன் கம்ப்ïட்டர் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தான். மூன்று பெண்களை பார்த்து, அவனுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தோம். ஆனால் அவனோ 35 வயதில் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நிறைய பணத்தை சம்பாதித்த பின்னர் திருமணம் செய்கிறேன் என்கிறான். கடந்த வருடம் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தனர். எனக்கு இப்போது கொஞ்சம் பென்சன் பணம் வருகிறது. அதை வைத்து குடும்பத்தை மட்டுமே நடத்த முடியும். என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பணத்துக்கு நான் எங்கே போவது?'' என்று வருத்தத்துடன் பேசுகிறார் ஓமர்.

எகிப்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும்! வரதட்சணை, நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு மற்றும் ஹனிமூன் செல்வது என அனைத்து செலவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்பதால் வாலிபர்கள் திருமணம் செய்யத் தயங்குகின்றனர்.

``இந்த அதிகப்படியான செலவுதான் ஆண்களை அச்சப்பட வைக்கிறது. திருமணத்திற் கான விருந்து திருப்தியாக இல்லாவிட்டால், விருந்தினர் என்ன சொல்வார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி உலகில் எப்போதும் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணமும் போட்டியாகி விட்டதால் அதில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது'' என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் நோஹ் அந்தர்.

``திருமணத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவது. எல்லா கொண்டாட்டத்திற்கும் பணம் ரெடி செய்வது, தனக்கு ஏற்ற இளம்பெண்ணை தேர்வு செய்வது, குடும்பம் நடத்துவதற்கான வீடு மற்றும் செலவுக்கு பணம் சேமிப்பது என திருமணம் தொடர்பாக பல கடினமான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.

எகிப்தியர்களுக்கு திருமணம் என்பது அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கை மட்டுமின்றி, அதுவொரு முக்கிய சடங்காகவும் கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் மனைவியை சரியாக பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மனைவி கணவரை புறக்கணித்து விட்டு பிரிந்து விடுவார். அதனால்தான் திருமணம் என்றாலே எகிப்து இளைஞர்கள் நடுங்குகிறார்கள்!

தினதந்தி!

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 9:30 am

ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:36 am

முரளிராஜா wrote:ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா

ரொம்ப வழியாத மேன் ஈகரையில மழை பெய்யுது உடுட்டுக்கட்டை அடி வ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 9:42 am

தாமு wrote:
முரளிராஜா wrote:ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா

ரொம்ப வழியாத மேன் ஈகரையில மழை பெய்யுது உடுட்டுக்கட்டை அடி வ
அந்த மழையிலாது நீ குளி மேன் ஒன்னும் புரியல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:49 am

முடியாது பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 10:33 am

இந்த மாதிரி இந்தியாவுலயும் இருந்தா நல்லா இருக்குமே

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Uஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Dஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Yஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Sஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Uஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Dஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Hஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2011 10:50 am

ஆண்கள் அவர்களது திருமணத்துக்கு அவர்களே பணம் செலவழிக்கணும் என்னும் முறை இருப்பது எனக்கு சௌதி இல் இருந்த போது தெரியவந்தது அதனால் அங்கு நிறைய பேர் கல்யாணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்காங்க. என் கணவரின் உதவியாளர் களில் ஒருவர் சௌதி . பாவம் அந்த பையன் 34 வயது ஆகியும் இன்னும் பணம் சேர்க்கிறான். உங்க நாடு - அதாவது நம் நாடு தேவலை என்பான் அவன் புன்னகை இங்க பெண் வீட்டாருக்கு தானே நிறைய செலவு. அதனால் தால் துபை ஷேக்குகள் இங்கு ஹைதராபாத் வந்து சின்ன பெண்களை மணந்து கொள்கிறார்கள். அவர்கள் நிறைய தொகையும் செலவழிக்க வேண்டாம் , சின்ன பெண்ணாகவும் கிடப்பாளே ! சௌதி ரியாலுக்கும் நம் பணத்துக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு + பாயிண்ட் .
இப்ப எகிப்திலும் ப்ராப்ளம் ஆரம்பித்துவிட்டது சோகம் பெண்கள் பற்றாக்குறை மட்டும் பண பற்றாக்குறை சோகம்

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jun 11, 2011 10:51 am

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா புன்னகை

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2011 10:52 am

உதயசுதா wrote:இந்த மாதிரி இந்தியாவுலயும் இருந்தா நல்லா இருக்குமே

என்ன சுதா , கல்யாணத்குக்கு பெண் இருக்காளா உங்களுக்கு ? எகிப்தில் ஆண்கள் படும்பாடு! 514396 எகிப்தில் ஆண்கள் படும்பாடு! 514396 எகிப்தில் ஆண்கள் படும்பாடு! 514396

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 11:06 am

[quote="krishnaamma"]
உதயசுதா wrote:இந்த மாதிரி இந்தியாவுலயும் இருந்தா நல்லா இருக்குமே

என்ன சுதா , கல்யாணத்குக்கு பெண் இருக்காளா உங்களுக்கு ? எகிப்தில் ஆண்கள் படும்பாடு! 514396 எகிப்தில் ஆண்கள் படும்பாடு! 514396 குஓட்டே
என் பொண்ணு வளர்ந்து கல்யாணத்துக்கு தயார் ஆகும் போது அனேகமா இந்தியாவுலயும் இந்த நிலைமை வந்துடும் கிருஷ்ணம்மா.
நான் வருத்த படறது இப்ப இருக்கற என் தலைமுறை பெண்களுக்குதான்.என் தோழி ஒருத்தி வரதட்சணை பிரச்சினை காரணமா இன்னும் கல்யாணம் ஆகாமா இருக்கா.

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! Uஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Dஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Yஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Sஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Uஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Dஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! Hஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக