புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_lcapஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_voting_barஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் ஆண்கள் படும்பாடு!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 8:55 am

First topic message reminder :

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Cleopatra

எகிப்து ஆண்கள், பெண்களுக்கும், காதலுக்கும், தாம்பத்ய வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் பொழுது போக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதற்கு, எகிப்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருவதாலும், எகிப்தில் நிலையான ஆட்சி இல்லாததாலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் திணறும் ஆண்களுக்கு, திருமண செலவு, திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை.

ஓய்வு பெற்ற ஊழியரான சலே ஓமர், தனது மூத்த மகன் முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த பின்னர், பொருளாதார நெருக்கடி காரணமாக திருமணத்தையே நிறுத்தி விட்டதாக புலம்புகிறார்.

``என் மகனுக்கு 28 வயதாகிறது. அதனால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். அவன் கம்ப்ïட்டர் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தான். மூன்று பெண்களை பார்த்து, அவனுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தோம். ஆனால் அவனோ 35 வயதில் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நிறைய பணத்தை சம்பாதித்த பின்னர் திருமணம் செய்கிறேன் என்கிறான். கடந்த வருடம் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தனர். எனக்கு இப்போது கொஞ்சம் பென்சன் பணம் வருகிறது. அதை வைத்து குடும்பத்தை மட்டுமே நடத்த முடியும். என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பணத்துக்கு நான் எங்கே போவது?'' என்று வருத்தத்துடன் பேசுகிறார் ஓமர்.

எகிப்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும்! வரதட்சணை, நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு மற்றும் ஹனிமூன் செல்வது என அனைத்து செலவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்பதால் வாலிபர்கள் திருமணம் செய்யத் தயங்குகின்றனர்.

``இந்த அதிகப்படியான செலவுதான் ஆண்களை அச்சப்பட வைக்கிறது. திருமணத்திற் கான விருந்து திருப்தியாக இல்லாவிட்டால், விருந்தினர் என்ன சொல்வார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி உலகில் எப்போதும் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணமும் போட்டியாகி விட்டதால் அதில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது'' என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் நோஹ் அந்தர்.

``திருமணத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவது. எல்லா கொண்டாட்டத்திற்கும் பணம் ரெடி செய்வது, தனக்கு ஏற்ற இளம்பெண்ணை தேர்வு செய்வது, குடும்பம் நடத்துவதற்கான வீடு மற்றும் செலவுக்கு பணம் சேமிப்பது என திருமணம் தொடர்பாக பல கடினமான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.

எகிப்தியர்களுக்கு திருமணம் என்பது அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கை மட்டுமின்றி, அதுவொரு முக்கிய சடங்காகவும் கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் மனைவியை சரியாக பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மனைவி கணவரை புறக்கணித்து விட்டு பிரிந்து விடுவார். அதனால்தான் திருமணம் என்றாலே எகிப்து இளைஞர்கள் நடுங்குகிறார்கள்!

தினதந்தி!

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 11, 2011 11:20 am

என்ன செய்வது. நம்மைப் போல கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஆடம்பரப் பிரியர்கள். பெண்கள் தங்களை அலங்காரம் செய்வதற்க்கு ஆண்களின் ஊதியத்தை கரைப்பார்கள். கண்ணை மூடிக்கொண்டு மேற்க்கத்திய கலாச்சாரத்திற்கு பச்சைக்கொடி காட்டுபவர்கள். அங்கு நீண்ட காலமாக ஆட்சியில் சுரண்டிய ஹோஸ்னி முபாரக்கை விரட்டி விட்டால் பின்பு தம் தாய் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கருதி பின்னர் ராணுவ ஆட்சிகளின் கையில் மாட்டிக்கொண்டு திகைத்துக் கொண்டு நிர்க்கும் அவர்கள், மிக நீண்ட பரம்பரியத்திக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் மாடி விட்டு ஏழைகள் தான்.
இந்தத்திரியில் நண்பர் சிவா கூறியிருக்கும் நிகல்வுகள் பெரும்பாலும் உண்மையே....
அரசியல் நிலைப்புத்தன்மை இல்லாத எந்த ஒரு நாடும் சமுதாயக் கட்டுமானங்களில் பலவீனம் அடைகிறது.
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Bஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Dஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Uஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Lஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Lஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 Aஎகிப்தில் ஆண்கள் படும்பாடு! - Page 2 H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 11, 2011 11:42 am

காலம் ரொம்பவே மாறிப்போச்சுல்ல திருமணத்திற்கு செலவு செய்யிறத விட அதுக்கப்பறம் மனைவிக்கு ரொம்ப செலவு செய்யனும்னு ஆண்கள் நினைச்சு வருந்துகிறார்கள் போல..... பாவம் ஆண்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக