Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
+4
உதயசுதா
தாமு
முரளிராஜா
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
எகிப்து ஆண்கள், பெண்களுக்கும், காதலுக்கும், தாம்பத்ய வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் பொழுது போக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதற்கு, எகிப்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருவதாலும், எகிப்தில் நிலையான ஆட்சி இல்லாததாலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் திணறும் ஆண்களுக்கு, திருமண செலவு, திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை.
ஓய்வு பெற்ற ஊழியரான சலே ஓமர், தனது மூத்த மகன் முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த பின்னர், பொருளாதார நெருக்கடி காரணமாக திருமணத்தையே நிறுத்தி விட்டதாக புலம்புகிறார்.
``என் மகனுக்கு 28 வயதாகிறது. அதனால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். அவன் கம்ப்ïட்டர் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தான். மூன்று பெண்களை பார்த்து, அவனுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தோம். ஆனால் அவனோ 35 வயதில் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நிறைய பணத்தை சம்பாதித்த பின்னர் திருமணம் செய்கிறேன் என்கிறான். கடந்த வருடம் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தனர். எனக்கு இப்போது கொஞ்சம் பென்சன் பணம் வருகிறது. அதை வைத்து குடும்பத்தை மட்டுமே நடத்த முடியும். என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பணத்துக்கு நான் எங்கே போவது?'' என்று வருத்தத்துடன் பேசுகிறார் ஓமர்.
எகிப்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும்! வரதட்சணை, நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு மற்றும் ஹனிமூன் செல்வது என அனைத்து செலவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்பதால் வாலிபர்கள் திருமணம் செய்யத் தயங்குகின்றனர்.
``இந்த அதிகப்படியான செலவுதான் ஆண்களை அச்சப்பட வைக்கிறது. திருமணத்திற் கான விருந்து திருப்தியாக இல்லாவிட்டால், விருந்தினர் என்ன சொல்வார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி உலகில் எப்போதும் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணமும் போட்டியாகி விட்டதால் அதில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது'' என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் நோஹ் அந்தர்.
``திருமணத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவது. எல்லா கொண்டாட்டத்திற்கும் பணம் ரெடி செய்வது, தனக்கு ஏற்ற இளம்பெண்ணை தேர்வு செய்வது, குடும்பம் நடத்துவதற்கான வீடு மற்றும் செலவுக்கு பணம் சேமிப்பது என திருமணம் தொடர்பாக பல கடினமான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.
எகிப்தியர்களுக்கு திருமணம் என்பது அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கை மட்டுமின்றி, அதுவொரு முக்கிய சடங்காகவும் கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் மனைவியை சரியாக பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மனைவி கணவரை புறக்கணித்து விட்டு பிரிந்து விடுவார். அதனால்தான் திருமணம் என்றாலே எகிப்து இளைஞர்கள் நடுங்குகிறார்கள்!
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா
படம் நல்லா இருக்கு சிவா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
முரளிராஜா wrote:ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா
ரொம்ப வழியாத மேன் ஈகரையில மழை பெய்யுது
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
அந்த மழையிலாது நீ குளி மேன்தாமு wrote:முரளிராஜா wrote:ஹிஹி
படம் நல்லா இருக்கு சிவா
ரொம்ப வழியாத மேன் ஈகரையில மழை பெய்யுது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
ஆண்கள் அவர்களது திருமணத்துக்கு அவர்களே பணம் செலவழிக்கணும் என்னும் முறை இருப்பது எனக்கு சௌதி இல் இருந்த போது தெரியவந்தது அதனால் அங்கு நிறைய பேர் கல்யாணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்காங்க. என் கணவரின் உதவியாளர் களில் ஒருவர் சௌதி . பாவம் அந்த பையன் 34 வயது ஆகியும் இன்னும் பணம் சேர்க்கிறான். உங்க நாடு - அதாவது நம் நாடு தேவலை என்பான் அவன் இங்க பெண் வீட்டாருக்கு தானே நிறைய செலவு. அதனால் தால் துபை ஷேக்குகள் இங்கு ஹைதராபாத் வந்து சின்ன பெண்களை மணந்து கொள்கிறார்கள். அவர்கள் நிறைய தொகையும் செலவழிக்க வேண்டாம் , சின்ன பெண்ணாகவும் கிடப்பாளே ! சௌதி ரியாலுக்கும் நம் பணத்துக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு + பாயிண்ட் .
இப்ப எகிப்திலும் ப்ராப்ளம் ஆரம்பித்துவிட்டது பெண்கள் பற்றாக்குறை மட்டும் பண பற்றாக்குறை
தகவலுக்கு நன்றி சிவா
இப்ப எகிப்திலும் ப்ராப்ளம் ஆரம்பித்துவிட்டது பெண்கள் பற்றாக்குறை மட்டும் பண பற்றாக்குறை
தகவலுக்கு நன்றி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
தகவலுக்கு நன்றி சிவா அண்ணா
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
உதயசுதா wrote:இந்த மாதிரி இந்தியாவுலயும் இருந்தா நல்லா இருக்குமே
என்ன சுதா , கல்யாணத்குக்கு பெண் இருக்காளா உங்களுக்கு ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
[quote="krishnaamma"]
என்ன சுதா , கல்யாணத்குக்கு பெண் இருக்காளா உங்களுக்கு ? குஓட்டே
என் பொண்ணு வளர்ந்து கல்யாணத்துக்கு தயார் ஆகும் போது அனேகமா இந்தியாவுலயும் இந்த நிலைமை வந்துடும் கிருஷ்ணம்மா.
நான் வருத்த படறது இப்ப இருக்கற என் தலைமுறை பெண்களுக்குதான்.என் தோழி ஒருத்தி வரதட்சணை பிரச்சினை காரணமா இன்னும் கல்யாணம் ஆகாமா இருக்கா.
உதயசுதா wrote:இந்த மாதிரி இந்தியாவுலயும் இருந்தா நல்லா இருக்குமே
என்ன சுதா , கல்யாணத்குக்கு பெண் இருக்காளா உங்களுக்கு ? குஓட்டே
என் பொண்ணு வளர்ந்து கல்யாணத்துக்கு தயார் ஆகும் போது அனேகமா இந்தியாவுலயும் இந்த நிலைமை வந்துடும் கிருஷ்ணம்மா.
நான் வருத்த படறது இப்ப இருக்கற என் தலைமுறை பெண்களுக்குதான்.என் தோழி ஒருத்தி வரதட்சணை பிரச்சினை காரணமா இன்னும் கல்யாணம் ஆகாமா இருக்கா.
Last edited by உதயசுதா on Sat Jun 11, 2011 12:00 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முரண்பாடு வேறுபாடு படும்பாடு
» தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு
» பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
» எகிப்தில் தேள்கள் படையெடுப்பு
» எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!
» தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு
» பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
» எகிப்தில் தேள்கள் படையெடுப்பு
» எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum