ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

5 posters

Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by சிவா Sat Jun 11, 2011 10:01 am

ஜப்பான் நாட்டின் கோப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் யமசகி தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றிற்கு முன்னோடியாக ஏறத்தாழ 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குகை மனிதர்கள் இந்த பணியை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அரிசியில் காணப்படும் எஸ்.டி.1 என்ற ஒரு வகை மரபணுவை உருமாற்றம் செய்து பயிர்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். மரபணு மாற்றத்திற்கு பின்பு செடியின் தண்டு மிக சிறியதாகவும், அதிக விளைச்சல் தருபவனவாகவும் அமைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் அரிசி வகையில் எஸ்.டி.1 பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty Re: மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by தாமு Sat Jun 11, 2011 10:10 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty Re: மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by krishnaamma Sat Jun 11, 2011 10:53 am

வாவ் ! என்ன ஒரு ஆச்சர்யம் சிவா? அதை முறையாய் அவர்கள் தங்கள் சந்ததிக்கு சொல்லித்தரவில்லை போலும் புன்னகை அதனால் நாம் இதை மறுபடி கண்டுபிடிக்கும் ஆய்வை மேற்கொண்டோம் அது வெஸ்ட் மற்றும், 10 ஆயிரம் வருஷ காலத்தில் எவ்வளவு உணவுப்பண்டம் விளைச்சல் வெஸ்டா போச்சு, இல்லயா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty Re: மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 2:12 pm

நன்றி சிவா அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty Re: மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by kitcha Sat Jun 11, 2011 3:34 pm

ஓ அப்படியா. கருத்துக்கு நன்றி அண்ணா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள் Empty Re: மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum