ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மலேசியா, மூன்று வகையான பதிவு முறைகள்

Go down

ஒரே மலேசியா, மூன்று வகையான பதிவு முறைகள்  Empty ஒரே மலேசியா, மூன்று வகையான பதிவு முறைகள்

Post by சிவா Sat Jun 11, 2011 8:09 am

ஒரே மலேசியா, மூன்று வகையான பதிவு முறைகள்  JPN-300x175

சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவும் அவரது கணவரும் தங்களது புதல்வியின் இனத்தை “அனாக் மலேசியா” எனப் பதிவு செய்ய மேற்கொண்ட முயற்சி நமது தேசியப் பதிவு முறையில் உள்ள இறுக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்ல. சபா, சரவாக், தீவகற்ப மலேசியா ஆகியவற்றில் உள்ள பதிவு அமைப்புக்கள் தேசியப் பதிவுத் துறையின் கீழ் வந்தாலும் அவற்றில் மூன்று வெவ்வேறு வகையான பதிவு விதி முறைகள் பின்பற்றப்படுவதையும் மலேசியாகினி கண்டு பிடித்துள்ளது.

சபா கலப்பு இனத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அது சீன- சுதேசி பெற்றோர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குழந்தைக்குத் தந்தையின் இனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை சரவாக் கட்டாயமாக்கியுள்ளது.

தீவகற்ப மலேசியாவில் குழந்தையின் பெற்றோர்கள், தந்தை அல்லது தாயின் இனத்தை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

சபாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை தாய் அல்லது தந்தையின் இனம் அல்லாமல் ‘கலப்பு இனம்’ எனத் தேர்வு செய்யலாம் என அந்த மாநில தேசியப் பதிவுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

“தந்தை சீனராக இருந்து தாய் கடாஸானாக இருக்கும் வேளையில் அவர்களுடைய குழந்தை சீனராகவோ அல்லது கடாஸானாகவோ அல்லது சீன-சுதேசியாகவோ இருக்கலாம் என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பதிவுகள் கையால் எழுதப்பட்ட போது ‘சீன-கடாஸான், ‘சீன-முருட்’ போன்ற பல வகையான “சொற்களைக் கூட பெற்றோர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

ஆனால் பதிவு முறை கணினிமயமானதும் ‘சீன-சுதேசி’ மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

“பழைய சொற்கள் திரும்பப் பயன்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை”, என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஆனால் சுதேசி ஒருவருக்கும் சீனர் அல்லாத ஒருவருக்கும் இடையில் திருமணம் நடந்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தந்தை அல்லது தாயின் இனத்தை பின்பற்ற வேண்டும். சுதேசி-சீன பெற்றோர்களுக்கு மட்டுமே கலப்பு இன தேர்வு வழங்கப்படுகிறது.

“‘இந்தியர்-சுதேசி’ அல்லது ‘மலாய்-சுதேசி’என்றோ பதிவு செய்ய முடியாது,” என அவர் மேலும் சொன்னார்.

சரவாக்கில் இன்னும் இறுக்கமானது

அதே வேளையில் சரவாக்கில் பதிவு முறை மிகவும் இறுக்கமாக உள்ளது. ஒரு குழந்தையின் இனம் தந்தையின் இனத்தை சார்ந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

“தந்தையின் இனத்தை பின்பற்றுவது கட்டாயம்,” என சரவாக் தேசியப் பதிவுத் துறையின் அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.

தந்தை வெளிநாட்டவராக இருந்தால் அவரது குடியுரிமை குழந்தையின் “இனமாக” கருதப்படும்,” என்றார் அவர். “எடுத்துக்காட்டுக்கு தந்தை இத்தாலியராக இருந்தால் குழந்தையின் இனம் ‘இத்தாலியாக’ இருக்கும். தந்தை சிங்கப்பூரராக இருந்தால் குழந்தையின் இனம் ‘சிங்கப்பூர்’ எனக் குறிக்கப்படும்” என அந்த அதிகாரி விளக்கினார்.

ஆனால் சரவாக் பதிவு விதி முறை கூட்டரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள “சுதேசி” என்பதற்கான விளக்கத்துக்கு முரண்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

இரண்டு பெற்றோர்களும் சுதேசிகளாக இருந்தால் மட்டுமே சரவாக்கியர் ஒருவர் சுதேசியாகக் கருதப்பட முடியும் என 161எ(6)(பி) விதி கூறுகிறது.

சபாவைப் பொறுத்த வரையில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது பாட்டி அல்லது பாட்டனார் சுதேசியாக இருந்தால் போதும் சபாவைச் சேர்ந்த ஒருவர் சுதேசியாகக் கருதப்பட முடியும்.

ஆனால் அந்த மாநிலத்தில் இப்போது பின்பற்றப்படும் பதிவு முறை, அந்த விளக்கத்துக்குள் வருகின்றவர்கள் சுதேசியாக அல்லாமல் பதிவு செய்யப்படுவதற்கும் அனுமதி அளிக்கிறது.

மலேசியாஇன்று


ஒரே மலேசியா, மூன்று வகையான பதிவு முறைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum