புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள்
Page 1 of 1 •
மதவாதிகளோடு வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் அவர்கள் பல
நேரங்களில் பொய்களையும், உண்மைகளையும் கலந்து எடுத்து விடுவார்கள்.
அவற்றினை எதிர்க்கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் விவாதங்களில் ஈடுபட
முன் விவாதங்களில் என்னப் பேசப் போகின்றார்களை யூகித்து அதற்கேற்ப தயார்
செய்துக் கொண்டு போவதே சிறப்பானது. குறிப்பாக கடவுள் இருக்கா இல்லையா
என்பதற்கான பதில் குறித்து விவாததிற்கு அழைப்பார்கள்.
அப்படியான விவாதங்கள் நமக்குத் தேவை தானா ? இல்லாத ஒன்றை இல்லை என்பதற்காக
விவாதம் செய்வது வீண் என்பதே எனதுக் கருத்து. குறிப்பாக பேய் இருக்கா
இல்லையா என்பதை விவாதிப்பது எவ்வளவு மடமையோ அதே போலத் தான் இதுவும்.
அப்படி ஆனால் கடவுள் இல்லையா ? யார் சொன்னது ! - '' கடவுள் இருக்கு ''
மனிதனின் மனதில் அவ்வளவே !!! உள்ளத்தைக் கடந்தால் கடவுள் என்பது இல்லை
என்றாகி விடும். ஆம் கட + உள் = உள்ளத்தைக் கடந்து யோசித்துப் பாருங்கள் -
கடவுளுக்கான விடைக் கிடைத்துவிடும்.
கடவுள் என்பதை நாம் எப்படி அறிகின்றோம் .. பெற்றோரும், குடும்பத்தவருமே
அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். பெற்றோருக்கு கடவுள் எப்படித் தெரியும் -
அதே அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். அவர்களுக்கு
அவர்கள் பெற்றோர் என வாழையடி வாழையாக கடவுள் குறித்து சொல்லிக்
கொடுப்பதலாயே கடவுள் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்படுகின்றன.
ஒரு குழந்தையை உலகத்தின் எந்த ஊடகங்கள் தாக்கமும் இல்லாமல் - ஜங்கிள்
புக்கில் வரும் மௌக்கிலி போல தனியாக மனிதர்களிடம் இருந்து புறம்பாக கடவுள்
குறித்து ஒன்றுமே சொல்லித் தராமல் வளர்த்தீர்களானால். அவனுக்கு கடவுள் என்ற
ஒன்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
பல நேரங்களில் ஓரளவுப் புத்தி வந்ததும் பிள்ளைகள் கடவுள் இருக்கா ? இல்லையா
என சந்தேகம் எழுப்பத் தொடங்குவார்கள். அப்படியான சூழலில் அவர்கள்
மிரட்டப்படுவார்கள் - ஒன்று மன ரீதியாக, மற்றொன்று உடல் ரீதியாக.
இல்லையெனில் ஒதுக்கி வைத்துவிடுவோம் என்ற ரீதியாக அப்படியான
மிரட்டல்களுக்கு அஞ்சி பலரும் கடவுள் குறித்தோ, மதங்கள் குறித்தோ,
சாதியங்கள் குறித்தோ பேசுவதில்லை. கமுக்கமாகி விடுவார்கள் - சிக்கல்களை
தவிர்த்துவிடுவதற்காக அமைதியாகி விடுவார்கள்.
எந்த மதவாதியின் வீட்டிலாவது தமது பிள்ளைகள் வேறு மதங்களுக்கோ - அல்லது
இறைமறுப்புக்கோ விரும்பினால் அனுமதித்தது உண்டா ? அப்படி எந்தப்
பிள்ளையாவது விரும்பினால் அவனுக்கு பேய் பிடித்திருக்கு, அவன்
மாறுப்பட்டவன் என்ற ரீதியில் மன அழுத்தங்களைக் கொடுப்பார்கள். அந்த
அழுத்தங்களை தவிர்க்க பலரும் தம் மூளைக்கு ஒவ்வாதவைகளை ஏற்றுக் கொண்டு /
அல்லது மனதிலேயே தமது எண்ணங்களைப் புதைத்துவிடுவார்கள்.
குறிப்பாக நான் சிறு வயது முதலே மிகுந்த பக்தியாக வளர்ந்தவன். கோயில்கள்
போகாத நாளில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் கடவுள் குறித்து
தேட ஆரம்பித்தேன். அப்போது பல எதிர்ப்புகள் எமது வீட்டில் எழுந்தன - ஆனால்
எனது தந்தையர் ஓரளவு எனக்கான சிந்திக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தார்.
அதுவே இன்று பல்வேரு தேடல்களுக்கு வழி வகுத்து உள்ளது.
ஆனால் எனது பல தோழர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது கடவுள்
குறித்து அக்கறையற்றவர்கள். ஆனால் அவர்கள் வீடுகளில் இதுக் குறித்துப்
பேசுவதே இல்லை. சாமிக் கும்பிடவோ, தேவாலயம் செல்லவோ, பள்ளிகளில் தொழுவதையோ
ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றி வருகின்றார்கள். வெளியில் நாங்கள் உரையாடும்
போது வீட்டில் இருப்பவர்கள் மனம் நோகாமல் இருக்க அப்படிச் செய்வதாகவே
கூறிவிடுவார்கள். பலருக்கும் கடவுள் மீதான நம்பிக்கை என்பது மிகவும்
குறைவு, அல்லது அறவே இல்லை என்பது தான் யதார்த்த உண்மையாகும்.
கடவுள் இருக்கா இல்லையா என்பது அவரவர் தேடல்களையும், அனுபவத்தையும்
குறித்து உணர வேண்டியது. ஆனால் மதவாதிகள் ஒரு மனிதனின் தேடல்களை தேட
விடமாட்டார்கள். திணித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தத் திணிப்பு
குடும்பத்தில் இருந்துத் தொடங்கி, சமூகம், சாதியமைப்பு, மதவமைப்பு, நகரம்,
கிராமம், தேசம் வரை திணிப்புக்கள் நடைப்பெறுவதே உண்மை.
வெளிப்புறத்தில் தேனும் பாலும் போல பேசுவார்கள். ஆனால் அவர்களின் உள்
மனமானது முட்கள் நிறைந்தது. நமது சிந்தனைகளுக்கு கடிவாளம் போடப்பட்டு,
கண்கள் மூடப்பட்டு, சாட்டையடியால் நம்மை செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
இதுவே உண்மை.
இதைப் படிப்பவர்கள் அனேகர் கடவுளை நம்புவோராக இருக்கலாம். நம்புங்கள் !
ஆனால் அந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களே உணர்வுப் பூர்வமாக உணர்ந்திருந்தால் சபாஷ் ! அதற்கு ஒரு வணக்கம்
வைக்கின்றேன். ஆனால் அப்பா சொன்னார், அம்மா சொன்னார், பாட்டி சொன்னார்,
தாத்தா சொன்னார், மாமா சொன்னார், மதகுரு சொன்னார், அய்யர் சொன்னார், பிக்கு
சொன்னார், இமாம் சொன்னார், சாமியார்கள் சொன்னார்கள், பள்ளியில்
சொன்னார்கள், ஆசிரியர் சொன்னார்கள், புத்தகங்கள் சொல்லியது, டிவி
சொல்லியது, ரேடியோ சொல்லியது, சத்ய சாய் சொன்னாரு, பாபா சொன்னாரு, அம்மா
பகவான் சொன்னாரு, பெரியார் தாசன் சொன்னாரு, பெரியார் சொன்னாரு, பால்
தினகரன் சொன்னாரு என சொன்னாரு சொன்னாரு என்று சொன்னால் நீங்கள் வடிக்கட்டின
முட்டாள் என்பேன்.
சொன்னவர்களுக்கு இருக்கின்ற மூளை தான் உமக்கும் இருக்கு. அப்படி எனில்
சொன்னதால் தான் ஏற்றேன் என்பது முட்டாள் தனம் தானே. அவனுக்கு இவ்வளவு
தெரியும் போது, அதே கெப்பாச்சிட்டி இருக்கும் மூளை உள்ள எனக்குத் தெரியாமலா
போகும். சிந்தித்துப் பாருங்கள் - அறிவியலைப் படித்துப் பாருங்கள். தயவு
செய்து பிரசங்கங்களை உண்மை என நம்பாதீர்கள். பிரசங்கம் செய்வோர் பாதி
மெய்யினை மறைத்தே விடுவார்கள். உங்கள் மனதுக்கு எது சரியெனப் படுகின்றதோ
அதைச் செய்யுங்கள். இப்போ நான் இங்கே சொல்வதைக் கூட கேட்க வேண்டியதில்லை.
ஆனால் உங்கள் அறிவும் , புலனும் மற்றவன் நாவை விட ஒன்றும் தரம் தாழ்ந்தது
அல்ல என்பதை உணருங்கள்.
வெளிப்புறத் தாக்கங்களை ஒதுக்கி விட்டு. சுயத் தேடலில் இறங்குங்கள்.
தேடல்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதற்கு தலை வணங்குகின்றேன்.
மத்தவன் பேச்சை நம்புவதை விட, உங்களை நீங்கள் நம்புங்கள். மத்தவனுக்கு தெரிந்தது எல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்லவே !!!
உங்களின் சிந்தனைகளுக்கு மற்றவனின் மூளையை கடன் வாங்கிக் கொண்டு, உங்களின் மூளையை காணிக்கைப் பெட்டிகளில் போட்டு விடாதீர்கள் ..
சிந்தனைகள் தொடரும் ... இணைந்திருங்கள்
நன்றி:கொடுக்கி.நெட்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு குழத்தை தன் தந்தை யார் என்பதை தானாகவா தெரிந்து கொள்கிறது? அதன் தாய் சொல்லித் தானே தெரிகிறது. சொந்தம் பந்தம், தாய்மொழி என அனைத்தையும் பெற்றோரிடமிருந்தே அறிகிறோம். அது போல தான் கடவுளையும் பெற்றோரிடம் இருந்து அனைவரும் அறிந்து கொள்கிறோம்.
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
உலகத்தின் முதல் உயிரினம் ,ஒரு செல் அமீபா , அதில் இருந்து தான் பல பரிணாமங்கள் வளர ஆரம்பிதது . இப்பொழுது சொல்லுங்கள் ,அமீபா எப்படி வந்தது ?
muthu86 wrote:உலகத்தின் முதல் உயிரினம் ,ஒரு செல் அமீபா , அதில் இருந்து தான் பல பரிணாமங்கள் வளர ஆரம்பிதது . இப்பொழுது சொல்லுங்கள் ,அமீபா எப்படி வந்தது ?
- Spoiler:
[b]அமீபா நகருதல்
[/b]
[b][b][b]அமீபா பிரிதல் [/b][/b][/b]
spoiler-ஐ கிளிக் செய்யவும்...
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
realvampire wrote:பல நேரங்களில் ஓரளவுப் புத்தி வந்ததும் பிள்ளைகள் கடவுள் இருக்கா ? இல்லையா
என சந்தேகம் எழுப்பத் தொடங்குவார்கள். அப்படியான சூழலில் அவர்கள்
மிரட்டப்படுவார்கள் - ஒன்று மன ரீதியாக, மற்றொன்று உடல் ரீதியாக.
இல்லையெனில் ஒதுக்கி வைத்துவிடுவோம் என்ற ரீதியாக அப்படியான
மிரட்டல்களுக்கு அஞ்சி பலரும் கடவுள் குறித்தோ, மதங்கள் குறித்தோ,
சாதியங்கள் குறித்தோ பேசுவதில்லை. கமுக்கமாகி விடுவார்கள் - சிக்கல்களை
தவிர்த்துவிடுவதற்காக அமைதியாகி விடுவார்கள்.
இது நிச்சயமான உண்மை.. கடவுள் குறித்து அவரவர் சிந்தையில் தோன்றும் சந்தேகங்களைக் கூட கேட்க இங்கே அனுமதிப்பதில்லை.. அவர்கள் எப்படி எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொண்டார்களோ அதே போல் மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுள் உள்ளதா இல்லையா என்கிற பேச்சை விடவும் மதங்கள் என்பது என்னவென்று பேசத் துவங்க வேண்டும். யாரோ முன்னர் பிரித்த கூறுகளில் எந்தக் கேள்வியும் கேட்க்காமல் பல குழுக்களாக இங்கே வாழ வேண்டியிருக்கிறது. மற்ற மதத்தினற்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமல் வாழ்வது தான் சிறந்த வாழ்வாம்.. அதற்கு பதிலாய் மதங்களே வேண்டாம் எல்லோரும் ஒன்று தான் என்று வாழலாமே, இதை ஏன் பலரும் யோசிப்பதில்லை என்று தெரியவில்லை.. யாரேனும் ஒருவர் மதங்களால் இன்று என்ன பலன் என்று கூற முடியுமா ?.. ஆனாலும் தெய்வ குத்தம் ஆகி விடக்கூடாதென்று மூட நம்பிக்கையாய் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர். அதை விடுத்து மதங்களால் தான் இன்று பெரிய இழப்புகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.. அவர்கள் மாறவில்லையென்றாலும் , சிந்திப்பவர்களுக்கேனும் சுதந்திரம் கொடுத்து அவர்கள் வழியில் வாழ அனுமதிக்க வேண்டும் எந்த மிரட்டலும் இல்லாமல்.. செய்வார்களா ??
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1