புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
54 Posts - 47%
ayyasamy ram
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
54 Posts - 47%
ayyasamy ram
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன கொடுமை ஸார் இது  I_vote_lcapஎன்ன கொடுமை ஸார் இது  I_voting_barஎன்ன கொடுமை ஸார் இது  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கொடுமை ஸார் இது


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 10:13 pm

என்ன கொடுமை ஸார் இது  WR_952017



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்ன கொடுமை ஸார் இது  Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 10:15 pm

உண்மையில் இதை பார்க்கும்பொழுது வேதனையாக உள்ளது சோகம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 10, 2011 10:17 pm

முரளிராஜா wrote:உண்மையில் இதை பார்க்கும்பொழுது வேதனையாக உள்ளது சோகம்
சியர்ஸ்



என்ன கொடுமை ஸார் இது  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 10, 2011 10:22 pm

ஒருவேளை சென்னையில் இந்த நிலை வந்திருக்கலாம்! ஆனால் இன்னும் கிராமங்களில் மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேவகோட்டை அருகிலுள்ள எழுவன்கோட்டை கிராமத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது! மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். மேலும் கண்டதேவி தேர்த்திருவிழாவும் தேவகோட்டை பகுதியில் பிரபலமானது!

என்ன கொடுமை ஸார் இது  Kandadevi
கண்டதேவி தேரோட்டம்



என்ன கொடுமை ஸார் இது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2011 11:11 pm

புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டம் பற்றிய திரி உங்கள் பார்வைக்காக
http://www.eegarai.net/t35173-topic?theme_id&tt=1

நன்றி : ராராரா




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 10, 2011 11:16 pm

சிவா wrote:ஒருவேளை சென்னையில் இந்த நிலை வந்திருக்கலாம்! ஆனால் இன்னும் கிராமங்களில் மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேவகோட்டை அருகிலுள்ள எழுவன்கோட்டை கிராமத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது! மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். மேலும் கண்டதேவி தேர்த்திருவிழாவும் தேவகோட்டை பகுதியில் பிரபலமானது!

என்ன கொடுமை ஸார் இது  Kandadevi
கண்டதேவி தேரோட்டம்
எங்க பெரம்பூர் (சென்னை) போன்ற இடங்களில் கூட நல்ல கூட்டம் வரும். ஆனா இது ஏன்இப்படி ஆச்சின்னு தெரியல..ஒருவேளை ஏதாவது ஒற்றுமையின்மை பிரச்சனையாக இருக்கலாம்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 11, 2011 6:33 am

காலப்போக்கில் வந்த மாற்றமே தவிர வேறு ஒன்று மில்லை.



என்ன கொடுமை ஸார் இது  Pஎன்ன கொடுமை ஸார் இது  Oஎன்ன கொடுமை ஸார் இது  Sஎன்ன கொடுமை ஸார் இது  Iஎன்ன கொடுமை ஸார் இது  Tஎன்ன கொடுமை ஸார் இது  Iஎன்ன கொடுமை ஸார் இது  Vஎன்ன கொடுமை ஸார் இது  Eஎன்ன கொடுமை ஸார் இது  Emptyஎன்ன கொடுமை ஸார் இது  Kஎன்ன கொடுமை ஸார் இது  Aஎன்ன கொடுமை ஸார் இது  Rஎன்ன கொடுமை ஸார் இது  Tஎன்ன கொடுமை ஸார் இது  Hஎன்ன கொடுமை ஸார் இது  Iஎன்ன கொடுமை ஸார் இது  Cஎன்ன கொடுமை ஸார் இது  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 7:48 am

எங்கள் ஊர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூட தேரோட்டம் படு விமர்சையாக நடைபெறும்.

இது ஏன் இவ்வளவு தூரம் மோசமாக நடைபெற்றது என தெரியவில்லை.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 9:52 am

மகா பிரபு wrote:எங்கள் ஊர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூட தேரோட்டம் படு விமர்சையாக நடைபெறும்.

இது ஏன் இவ்வளவு தூரம் மோசமாக நடைபெற்றது என தெரியவில்லை.

அதுக்கு நீங்க ஏன் பைக்லிருந்து இறங்கி இப்படி பயமுறுத்துரிங்க பிரபு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்ன கொடுமை ஸார் இது  Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 11:14 am

இதே தேரோட்டம் விடுமுறை தினத்தில் நடந்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்குமோ என்னவோ.சென்னைல பெரும்பாலும் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு போய்டறாங்க. இன்னிக்கு இருக்கற பொருளாதார தாழ்வுளா நான் தேரோட்டத்துக்கு போகணும் லீவு கொடுங்கன்னு கேட்டா சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க



என்ன கொடுமை ஸார் இது  Uஎன்ன கொடுமை ஸார் இது  Dஎன்ன கொடுமை ஸார் இது  Aஎன்ன கொடுமை ஸார் இது  Yஎன்ன கொடுமை ஸார் இது  Aஎன்ன கொடுமை ஸார் இது  Sஎன்ன கொடுமை ஸார் இது  Uஎன்ன கொடுமை ஸார் இது  Dஎன்ன கொடுமை ஸார் இது  Hஎன்ன கொடுமை ஸார் இது  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக