ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

3 posters

Go down

தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி Empty தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

Post by சிவா Fri Jun 10, 2011 9:30 pm

சென்னை : ‌சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதற்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல என தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட கூட்டத்திற்கு பின்னர் கூறினார். 2ஜி ஸ்பெக்டரம் தொடர்பான வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது.

தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில்கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து சிறைியல் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின் , அழகிரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசிலிருந்து வெளியேறுவதில்லை. 2ஜி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சேர்த்திருப்பது தவறு. தொலைக்காட்சி நிறுவனம் கடன் வாங்கி துவக்கப்பட்டது. அரசு ஓதுக்கீடு செய்த அலைகற்றை விவகாரத்தில் தொடர்பில்லை. கடன் தொகை வங்கி மூலம் வெளிப்படையாக திருப்பி தரப்பட்டது. கடன் பரிவர்த்தனை வழக்கில் சி.பி.ஐ., தவறாகும். கடன் தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன்படி கோர்ட்டில் ஆஜராகும் போது அவர்களை கைது செய்தது தவறான செயல் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். ஏற்கனவே முடிவு செய்தபடி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலையில் ‌கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமேலவையை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தீரமானங்களை கட்சி தொடண்டர்கள் வரும் ஜூன் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருணாநிதி ‌பேட்டி : சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல.நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசாரம் செய்து வருகின்றனர் 2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என ஏமாற்றமடையவில்லை. என கூறினார்.

தினமலர்


தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி Empty Re: தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

Post by பாலாஜி Fri Jun 10, 2011 9:31 pm

தி.மு.க., தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல.நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி Empty Re: தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

Post by முரளிராஜா Fri Jun 10, 2011 10:01 pm

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தலைவரே சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி Empty Re: தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி
» ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum