ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

2 posters

Go down

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Empty கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

Post by sathishkumar2991 Fri Jun 10, 2011 9:09 pm


நன்றி http://ujiladevi.blogspot.com










கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Ramdev+today+cartoon
த்தியாகிரகத்தின் ஆயுதம் என்பது நேர்மையும் மன துணிச்சலுமே ஆகும் இது பாபா ராம்தேவ் அறியாதது அல்ல

ஆனாலும் அவர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க போகிறேன் என சொல்வது எதன் அடிப்படையில் என்று நமக்கு தெரியவில்லை



ஊழலை ஒழிப்பதற்காக பாபா கையில் எடுத்திருக்கும் சத்தியாகிரக ஆயுதம் நமது
இந்தியாவில் பல முறை பயன் படுத்தப்பட்டு வெற்றி கண்டதே ஆகும்


மகாத்மா காந்தி அடிகள் சோனியாவின் அரசை போல் பல மடங்கு பலம் கொண்ட ஆங்கில
ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற்றார்






அவரின் அறப் போராட்டத்தில் பல முறை அரசு ஆயுத பிரயோகம் செய்து இருக்கிறது


ஆயிரக்கணக்கான போராட்ட வீரர்களின் உயிர்கள் பறிக்கப் பட்டு இருக்கின்றன


லச்சக்கனக்கான பேர் அடாவடி சட்டங்களால் வாழ்கையை தொலைத்து இருக்கிறார்கள்


திரும்பி வரவே முடியாத அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு வதைப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்

அப்பொழுது எல்லாம் கூட காந்தி எந்த தொண்டரையும் பார்த்து திருப்பி தாக்கு என சொன்னது இல்லை



அவர் மட்டும் அப்படி ஒரே ஒரு வார்த்தையை சொல்லியிருந்தால் கையளவே உள்ள வெள்ளையர்களின் உடல்கள் சின்னாபின்னமாகி இருக்கும்






1947 வரை சுதந்திரத்துக்காக கர்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது

ஆனால் எப்போதுமே மகாத்மா அறப் போராட்டத்தின் ஆத்ம தத்துவத்தை மறந்தது இல்லை



எதிரி உன்னை அடித்தாலும் மிதித்தாலும் துணிச்சலுடன் அதை தாங்கி கொள் திருப்பி தாக்க மனதாலும் நினைக்காதே



அவன் கொலையே செய்ய வந்தாலும் கம்பீரமாக எதிர் நில் உனது மரண துணிச்சல் அவனை நிலைகுலைய செய்து விடும் என்றார்



வீரம் என்பது மற்றவரை தாக்குவதில் இல்லை தாக்குதலை தாங்குவதிலே இருக்கிறது என அடிக்கடி சொன்னார்


இந்த வார்த்தைகளை காந்தி போலியாக மற்றவர்களிடம் மரியாதையை பெற வேண்டும்
என்ற நோக்கத்திற்காக சொல்லியிருந்தால் கொலையாளி தன்னை நோக்கி சுடும் போது
அவனை பிடியுங்கள் அடியுங்கள் என்று தான் கத்திருப்பாரே தவிர மரண
வேதனையிலும் ஹே ராம் என சொல்லியிருக்க மாட்டார்






அத்தகைய வீர புருஷனின் வழியில் தான் நடப்பதாக ராம்தேவ் சொல்கிறார்


பாபா ராம் தேவ் ஒரு சாதாரண மனிதர் அல்ல பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கும்
அனைத்து யோகா ரகசியங்களையும் கரைத்து குடித்த சிறந்த மனிதர்

யோகா என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல தசையும் எலும்பும் நரம்பும் கொண்ட
சாதாரண மனித உடலை புடம் போட்டு அலை பாயும் மன குதிரையை கட்டுக்குள் அடக்கி
மனிதரையும் தெய்வம் ஆக்கும் உயரிய கலை



இதில் தற்போதைய நிலையில் பாபா ராம்தேவ் தான் உச்சத்தை தொட்டவர் என உலகில் பலரும் நம்புகிறார்கள்

அவர் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது லச்சக்கணக்கான சத்தியாகிரக அனுதாபிகளை வேதனை அடைய செய்துவிடும்



ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் தாக்கட்டுமே! நீண்ட குண்டாந் தடியால் போராட்டகாரர்களின் மண்டைகளை பிளக்கட்டுமே!






அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஊழல்வாதிகளின் நெஞ்சை பிளக்கும் கோடாரிகளாகவே மாறுமே அல்லாது மதிப்பிழந்து போகாது


அவர்கள் தாக்கினால் பதிலுக்கு பதில் நாம் தாக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி செய்தால் அவர்களை போல் நாமும் ஒருவராக ஆகிவிடுவோம்

அவர்கள் தாக்க வரும் போது நாம் தப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை



தப்பித்து ஓடுவது சமயோஜித உத்தியாக இருக்கலாமே தவிர நிஜமான அறப் போராட்டம் ஆகாது


கத்தி இன்றி ரத்தம் இன்றி நடக்கும் இந்த யுத்தத்தில் சத்தியம் ஒன்று தான் ஆயுதமும் கேடயமும் ஆகும்

அதை தவிர வேறு ஆயுதங்களையோ தற்காப்பு பயிற்சிகளையோ இளைஞர்களுக்கு ராம்தேவ் போன்றவர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை



அதை அவரிடம் இருந்து உலகம் எதிர் பார்க்கவும் இல்லை


உணர்ச்சி வேகத்தால் பேசுவது அரசியல்வாதிகளுக்கு சரியானதாக இருக்கலாம்




சத்தியாகிரகிகளுக்கு ஏற்புடையது அல்ல

அவசர நிலை காலத்தில் நடந்த அடக்கு முறைகளை கூட ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற மாபெரும் தலைவர்கள் அறவழியிலே சந்தித்து முறியடித்தார்கள்



அறிவில் சிறந்த இந்திரா காந்தி அல்ல சோனியா காந்தி


இவரை வீட்டிற்கு அனுப்ப ஊழல்வாதிகளை பரண் மீது மூட்டை கட்டி போட மக்கள் தயாராகி விட்டார்கள்


உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நேர்மை என்ற நெருப்பை ராம்தேவ் போன்றவர்கள் விசிறி விட்டாலே போதும் தானாக பற்றி கொள்ளும்

கொசுவை விரட்ட துப்பாக்கி பிடிக்க போவதாக சொல்வது பக்குவ பட்டதாக இருக்காது



இதை பாபா ராம்தேவ் உணர்ந்தால் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Empty Re: கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

Post by positivekarthick Fri Jun 10, 2011 10:12 pm

உண்மை !!!!!! ஆமோதித்தல்


கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Pகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Oகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Sகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Tகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Vகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Eகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Emptyகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Kகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Aகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Rகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Tகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Hகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Cகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Empty Re: கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

Post by sathishkumar2991 Fri Jun 10, 2011 11:09 pm

positivekarthick wrote:உண்மை !!!!!! கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! 453187

இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான பதிவு தான் நண்பரே கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! 224747944
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Empty Re: கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum