புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_m10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_m10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_m10இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 3:08 pm

வகுப்பு முடிந்து அன்று வீடு திரும்பினேன். சுமார் மாலை 4 மணி
இருக்கும். எனது நண்பன் அஜித் வெளியே பொய் இருந்தான். அறையில் இருந்த அரை
இருளில் பட படவென்று சத்தம் கேட்டது. எலி உள்ளே நுழைந்து விட்டதோ என்று
சுற்றி முற்றி பார்த்ததில் ஒரு பட்டாம்பூச்சி சன்னல் வழியே வந்த ஒளி கீற்றை
உயிர் மருந்தாக எடுத்து ஜன்னல் அருகே சசலத்துக் கொண்டிருந்தது. நானும்
பட்டாம்பூச்சிதானேஎன்று கவனிக்காமல் அதையும் தொந்தரவு செய்யாமல் எனது
பாடங்களைஎடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் அஜித் வந்துவிட்டான். இருவரும்
அன்று படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்திவிட்டு இரவு உணவு அருந்த
அமர்ந்தோம். அது வரை சத்தமே இல்லாம்ல் இருந்து வந்த பட்டு, நாங்கள் சாப்பிட
அமர்ந்ததும் ட்யூப் லைட் அருகே சென்று தனது இருப்பை உணர்த்தியது.

“ஏய் நம்ம ரூம்ல ஒரு பட்டு வந்திருக்கு பார்த்தியா?”எங்கோ எனது மனத்தில் ஒளிந்து இருந்த ஆவல் வெளியே வந்தது.

“ம்ம்… நான் அதைக் காலையிலேயே பார்த்தேன். ரொம்ப அழகா
இருக்கு. வெளிப்புற சிறகைவிட அதனுடைய சிறகை விரித்திருக்கும் போது
பார். எவ்வளவு அழகான நாசுரல் ஸ்கெட்ச் தெரியுமா?” என்றான்.

எனக்கு சாப்பாட்டில் மனம் கொள்ளவில்லை. வேகமாக அந்த
கடனைக் கழித்து விட்டு. கைகழுவியதும் பட்டுஜி சிறகு விரிக்கப்படுமா என்று
காத்திருந்து பார்த்தேன். இறைவன் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள். யார் அந்த
ஓவியத்தை வரைந்து இருப்பார்கள் என்று கேட்டேன்.

“அதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. நாங்கள் சின்ன வயதில்வயல் வரப்பில் நிறைய பட்டுப்பூச்சியோடு விளையாண்டிருக்கோம். அதை நீ தொட்டால் அதனுடைய வண்ணங்கள் உன் கையில் ஒட்டிக் கொள்ளும்”
“அப்படியா எனக்கு இது தெரியவே தெரியாதே. சிடியில்
எங்கே போய் வயல் வரப்பைத் தேடுவது. பட்டுப் பூச்சியைப் பார்த்தாலும் அதன்
அருகே சென்று விளையாடக் கூட நேரம் கிடைக்காது. டான்ஸ் க்லாஸ், ஹிந்தி
க்லாஸ், ஹோம்வ்ர்க், இப்படியே எங்கள் குழந்தை பருவம் திருடப் பட்டு
விட்டது.”என்று அதிசயமாய் அவன் சொன்ன விஷயத்தைப் பற்றி யோசித்துக்
கொண்டிருந்தேன்.

திடீர் என்று ஒரு யோசனை வந்தது. “ஏய் என்னோட மொபைல் காமெராவுல இந்தப் பட்டுவைப் படம் பிடித்தால் என்ன?”

இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Paddu1.thumbnail

“போச்சு உன்னோட மொபைல் மானியாவை ஆரம்பிச்சுட்டியா… நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை” என்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் என் மொபைல் காமெராவொடு பட்டுவை
இருந்தது.
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Paddu31.thumbnail

நான் நெருங்கியதும் படபடவென்று அடித்துக் கொண்டு பரண்மேல் ஏறி
அமர்ந்தது. நானும் விடுவதாக இல்லை. “உன்னுடைய முன்னழகை மட்டுமாவது நீ
எனக்குக் காட்டி போஸ் கொடுக்க வேண்டும்” என்று சொன்னபடியே பரண்மேல் ஏறி ஒரு
ஃபோட்டோ பிடித்தேன். அதில் அஜித கீழே உட்கார்ந்து படித்துக்
கொண்டிருப்பதும் வந்தது. அதோடு நிறுத்தவில்லை.

ஆசை யாரைவிட்டது. “உனது இறக்கைகளை விரித்து வைத்தாற்போல் ஒரு போஸ் கொடுடீ.” என்று கெஞ்சாத குறையாகக் கெட்டேன்.

“ஏய் பட்டு என்ன உன் கர்ல் ஃப்ரெண்டா நீ நினைச்சாமாதிரி
நின்னு போஸ் கொடுக்க. இப்பொ எல்லாம் அவங்க கூட நீ நினைச்ச மாதிரியெல்லாம்
நிக்க மாட்டாங்க”என்று மறுப்புரை, அஜித்திடம் இருந்துதான்.

“நீ என்னைப் பற்றி தப்பா புரிஞ்சுகிட்ட. நம்மளோட
ரிக்வெஸ்டை யாராவது மறுப்பாங்களா..?” என்று என் மரியாதைக்கு ஒரு சவாலாக இதை
எடுத்துக் கொண்டேன். பின்பு ஒரு வழி தோன்றியது. லைட்டை அனைத்து விட்டால்
அந்த மாற்றத்தில் அது படபட வென்று அடிக்கும் அந்த நேரத்தில் மல்டி ஷாட்
மோடில் இருந்து பிடிக்கலாம் என்று முடிவு பண்ணேன். லைட்டை அனைத்ததும்
எனக்கு கண் தெரியாமல் போய் விட்டது. ஒரு வழியாக பட்டுவைக் கண்டு பிடித்து
ஃபோட்டோ பிடிப்படற்குள் அதனுடைய படபடப்பு ஓய்ந்து விட்டது. மீண்டும் இதே முறையில் முயற்சி செய்தேன். ஆனால் பயன் இல்லை. கடைசியில்
அது இங்கும் அங்குமாக ஆட்டம் காட்டத் துவங்கியது. முக்கால் மணி நேரம்
முடிந்தது. “உன்னை நான் தொந்தரவு செய்யவா வரேன் செல்லம். ஒரே ஒரு முறை உன்
முழு அழகையும் படம் பிடித்து விட்டேன் என்றால் நான் தூங்கப் போயிடுவேன்
இல்லையா..”என்று மெதுவாக ஒரு தீக்குச்சிமூலம் அதன் இறக்கையை பிரிக்க
முயன்றேன். இரெண்டு மூன்று முறை முயன்றதில நல்ல ஃபோட்டோ ஒன்று கூட
வரவில்லை. ஒன்று மட்டும் சுமாரான உருவத்தில் கிடைத்தது வௌவால் போன்று.

இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Paddu2.thumbnail

அதுவும் சோர்ந்து போனது. மெல்ல அதை எடுத்து என் மேசையில் இருக்கும் பேனாவின் மேல் அமர்த்தினேன்.

இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! Paddu4.thumbnail
”இதற்கு ஓவியம் மட்டும் அல்ல எழுதக் கூட தெரியும் போலிருக்கு என்று
தலைப்பு கொண்டு அந்த ஃபோட்டோவை சேமித்து வைக்க முயன்றேன்.” மீண்டும் ஒரு
முறை தீக்குச்சி உதவியை நாடினேன். படக்கூடாத இடத்தில் பட்டிருக்கும்
போலிருக்கு உடனே அந்த சோர்விலும் பறந்து சென்று அறையில் வைக்கப் பட்டிருந்த
சிவலிங்கத்தருகே சென்று மறைந்தது. சிவத்திடம் சென்றவுடன் நானும் காலையில்
பார்க்கலாம் என்று தூங்கப் போனேன். ஒன்றரை மணிநேரம் பட்டுகூட உறவாடியது
மனத்திற்கு இதமாக இருந்தது. பல நேரங்களில் மனிதர்களைவிட இவை நல்ல
சந்தோஷம் தருகின்றன. அதற்குள் அஜித் உறங்க சென்றுவிட்டான்.

காலையில் எழுந்த உடன் நடந்தவைகளைப் பற்றிக் கூறினேன்.
இப்போ எங்கே போச்சு என்று விசாரித்தேன். தெரியவில்லை இயற்கையைத் தேடி
அறையைவிட்டு சென்றிருக்கும் என்று நினைத்துக் கொண்டு அன்றைய வேலைகளில்
ஈடுபட்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அறையை சுத்தம் செய்யப் போகும்போது
அதனுடைய சடலம் கிடைத்தது. ஆடிப் போனேன்.

“போச்சு உன்னோட சந்தோஷத்திற்காக ஒரு அப்பாவி உயிரைக்
கொன்றுவிட்டியா…. அதோட ஆத்மா அடுத்த ஜென்மத்துல உன்னைப் பழி வாங்காம
விடாது”என்று விளையாட்டாகத்தான் அஜித் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ஆனால்
அந்த வார்த்தைகள் மட்டும் இன்னும் என்னைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.

நன்றி அயன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 3:21 pm

நல்லா இருக்கு!!! இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 2825183110

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 3:23 pm

ஜேன் செல்வகுமார் wrote:நல்லா இருக்கு!!! இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 2825183110
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 678642 இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Fri Nov 25, 2011 6:11 pm

ஓஹோ

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 11:58 am

solomon wrote:ஓஹோ
இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 838572 இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 838572 இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 838572 இன்றும் ஒரு கதை(25/11/11 பானு) பட்டாம்பூச்சியை படம் பிடித்தேன் ..! 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக