புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
21 Posts - 48%
heezulia
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
3 Posts - 7%
Raji@123
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு உண்மை காதல் கதை Poll_c10ஒரு உண்மை காதல் கதை Poll_m10ஒரு உண்மை காதல் கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு உண்மை காதல் கதை


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 10, 2011 6:20 pm

ஒரு உண்மை காதல் கதை Anime-love-cartoon-wonderful

இக்கதை உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கலாம்

ஒரு
அழகான கிராமம். அந்த கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப்
போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப்
பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க
ஆரம்பித்து விட்டாள்.



இது
தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள்
யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல்
ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.



அதன்
பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில்
விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது.
சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்
திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை
வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.



அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.



திடீரென்று
ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி
அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்
இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான
விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை
மதிக்கவில்லை.



அடுத்த
நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால்
அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன்
முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே
அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை இதனால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் என்று
கடைசி முறையாக எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.


அடுத்த
நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது
கனவில் வரும் அதே தேவதை நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில்
வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள்
பயத்தினால் அலறி மயங்கி விட்டாள்.

அவளை எழுப்பி கையில் ஒரு பொருளை கொடுத்தது. என்ன இது கேட்டதற்கு...

அந்தத் தேவதை கூறியது,"கறை கெட்டது! இந்தா பவர் சோப் போட்டு தோய்ச்சா எல்லா கறையும் போயிடும்" என்றது.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 6:22 pm

என்ன கொடுமை சார் இது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 9:21 pm

இதை இரண்டு வருடம் முன்னாலயே படித்துவிட்டேன்... கொடுமை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு உண்மை காதல் கதை 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 10, 2011 10:21 pm

ஞாபக மறதி இருந்ததால் இறுதி வரை படிக்க வேண்டியாயிற்று படித்தேன் வருத்தத்துடன் ஏமாந்தேன் நன்றி நண்பா



ஒரு உண்மை காதல் கதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக